Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 7:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 7 அப்போஸ்தலர் 7:6

அப்போஸ்தலர் 7:6
அந்தப்படி தேவன் அவனை நோக்கி: உன் சந்ததியார் அந்நிய தேசத்தில் சஞ்சரிப்பார்கள்; அத்தேசத்தார் அவர்களை அடிமைகளாக்கி, நானூறு வருஷம் துன்பப்படுத்துவார்கள்.

Tamil Indian Revised Version
அப்படியே, தேவன் அவனை நோக்கி: உன் சந்ததியார் வேறு தேசத்தில் குடியிருப்பார்கள்; அந்த தேசத்தார் அவர்களை அடிமைகளாக்கி, நானூறு வருடங்கள் துன்பப்படுத்துவார்கள்.

Tamil Easy Reading Version
“தேவன் அவருக்குக் கூறியது இதுவாகும். ‘உன் சந்ததியர் மற்றொரு நாட்டில் வாழ்வர். அவர்கள் அந்நியர்களாயிருப்பர். அந்நாட்டின் மக்கள் அவர்களை அடிமைப்படுத்துவர். 400 வருடங்களுக்கு அவர்களை மோசமாக நடத்துவர்.

திருவிவிலியம்
மேலும், அவர்தம் வழிமரபினர் வேறொரு நாட்டில் அந்நியராய்க் குடியிருப்பர். நானூறு ஆண்டுகள் அவர்கள் அங்கே அடிமைகளாகக் கொடுமைப்படுத்தப்படுவார்கள் என்று கடவுள் கூறியிருந்தார்.

Acts 7:5Acts 7Acts 7:7

King James Version (KJV)
And God spake on this wise, That his seed should sojourn in a strange land; and that they should bring them into bondage, and entreat them evil four hundred years.

American Standard Version (ASV)
And God spake on this wise, that his seed should sojourn in a strange land, and that they should bring them into bondage, and treat them ill, four hundred years.

Bible in Basic English (BBE)
And God said that his seed would be living in a strange land, and that they would make them servants, and be cruel to them for four hundred years.

Darby English Bible (DBY)
And God spoke thus: His seed shall be a sojourner in a strange land, and they shall enslave them and evil entreat [them] four hundred years;

World English Bible (WEB)
God spoke in this way: that his seed would live as aliens in a strange land, and that they would be enslaved and mistreated for four hundred years.

Young’s Literal Translation (YLT)
`And God spake thus, That his seed shall be sojourning in a strange land, and they shall cause it to serve, and shall do it evil four hundred years,

அப்போஸ்தலர் Acts 7:6
அந்தப்படி தேவன் அவனை நோக்கி: உன் சந்ததியார் அந்நிய தேசத்தில் சஞ்சரிப்பார்கள்; அத்தேசத்தார் அவர்களை அடிமைகளாக்கி, நானூறு வருஷம் துன்பப்படுத்துவார்கள்.
And God spake on this wise, That his seed should sojourn in a strange land; and that they should bring them into bondage, and entreat them evil four hundred years.

ἐλάλησενelalēsenay-LA-lay-sane
δὲdethay
οὕτωςhoutōsOO-tose
hooh
θεὸςtheosthay-OSE
ὅτιhotiOH-tee
ἔσταιestaiA-stay
τὸtotoh
σπέρμαspermaSPARE-ma
αὐτοῦautouaf-TOO
πάροικονparoikonPA-roo-kone
ἐνenane
γῇgay
ἀλλοτρίᾳallotriaal-loh-TREE-ah
καὶkaikay
δουλώσουσινdoulōsousinthoo-LOH-soo-seen
αὐτὸautoaf-TOH
καὶkaikay
κακώσουσινkakōsousinka-KOH-soo-seen
ἔτηetēA-tay
τετρακόσια·tetrakosiatay-tra-KOH-see-ah

இணை வசனம்

Genesis 15:13
அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியՠύகடவாய்.

Genesis 15:16
நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார்.

Exodus 12:40
இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருஷம்.

Galatians 3:17
ஆதலால் நான் சொல்லுகிறதென்னவெனில், கிறிஸ்துவை முன்னிட்டு தேவனால் முன் உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை நானூற்றுமுப்பது வருஷத்திற்குப்பின்பு உண்டான நியாயப்பிரமாணமானது தள்ளி, வாக்குத்தத்தத்தை வியர்த்தமாக்கமாட்டாது.


Tags அந்தப்படி தேவன் அவனை நோக்கி உன் சந்ததியார் அந்நிய தேசத்தில் சஞ்சரிப்பார்கள் அத்தேசத்தார் அவர்களை அடிமைகளாக்கி நானூறு வருஷம் துன்பப்படுத்துவார்கள்
அப்போஸ்தலர் 7:6 Concordance அப்போஸ்தலர் 7:6 Interlinear அப்போஸ்தலர் 7:6 Image