அப்போஸ்தலர் 7:1
பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: காரியம் இப்படியாயிருக்கிறது என்று கேட்டான்.
Tamil Indian Revised Version
பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: காரியம் இப்படியா இருக்கிறது என்று கேட்டான்.
Tamil Easy Reading Version
தலைமை ஆசாரியன் ஸ்தேவானை நோக்கி, “இந்தக் காரியங்கள் எல்லாம் உண்மைதானா?” என்று கேட்டான்.
திருவிவிலியம்
தலைமைக் குரு, “இவையெல்லாம் உண்மைதானா?” என்று கேட்டார்.
Title
ஸ்தேவானின் பேச்சு
Other Title
ஸ்தேவானின் அருளுரை
King James Version (KJV)
Then said the high priest, Are these things so?
American Standard Version (ASV)
And the high priest said, Are these things so?
Bible in Basic English (BBE)
Then the high priest said, Are these things true?
Darby English Bible (DBY)
And the high priest said, Are these things then so?
World English Bible (WEB)
The high priest said, “Are these things so?”
Young’s Literal Translation (YLT)
And the chief priest said, `Are then these things so?’
அப்போஸ்தலர் Acts 7:1
பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: காரியம் இப்படியாயிருக்கிறது என்று கேட்டான்.
Then said the high priest, Are these things so?
| Εἶπεν | eipen | EE-pane | |
| δὲ | de | thay | |
| ὁ | ho | oh | |
| ἀρχιερεύς | archiereus | ar-hee-ay-RAYFS | |
| Εἰ | ei | ee | |
| ἄρα | ara | AH-ra | |
| ταῦτα | tauta | TAF-ta | |
| οὕτως | houtōs | OO-tose | |
| ἔχει | echei | A-hee |
இணை வசனம்
Matthew 26:61
தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்று நாளைக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்றான் என்று இவன் சொன்னான் என்றார்கள்.
Mark 14:58
அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொன்னார்கள்.
John 18:19
பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீஷரைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான்.
John 18:33
அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரமனைக்குள் பிரவேசித்து, இயேசுவை அழைத்து: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான்.
Acts 6:13
பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனுஷன் இந்தப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் வேதப்பிரமாணத்துக்கும் விரோதமாகத் தூஷண வார்த்தைகளை ஓயாமற் பேசுகிறான்;
Tags பிரதான ஆசாரியன் அவனை நோக்கி காரியம் இப்படியாயிருக்கிறது என்று கேட்டான்
அப்போஸ்தலர் 7:1 Concordance அப்போஸ்தலர் 7:1 Interlinear அப்போஸ்தலர் 7:1 Image