Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 5:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 5 அப்போஸ்தலர் 5:10

அப்போஸ்தலர் 5:10
உடனே அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து ஜீவனை விட்டாள். வாலிபர் உள்ளே வந்து, அவள் மரித்துப்போனதைக் கண்டு, அவளை வெளியே எடுத்துக்கொண்டுபோய், அவளுடைய புருஷனண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.

Tamil Indian Revised Version
உடனே அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து மரித்துப்போனாள். வாலிபர்கள் உள்ளே வந்து, அவள் மரித்துப்போனதைக் கண்டு அவளை வெளியே எடுத்துக்கொண்டுபோய், அவளுடைய கணவனருகே அடக்கம்பண்ணினார்கள்.

Tamil Easy Reading Version
அதே கணத்தில் சப்பீராள் அவன் காலடியில் விழுந்து உயிர்விட்டாள். அம்மனிதர்கள் உள்ளே வந்து அவள் இறந்துவிட்டதைக் கண்டனர். அவர்கள் அவளைச் சுமந்துசென்று, அவளது கணவனின் அருகே புதைத்தனர்.

திருவிவிலியம்
உடனே அவள் அவர் காலடியில் விழுந்து உயிர்விட்டாள். இளைஞர்கள் உள்ளே வந்து அவள் இறந்துகிடப்பதைக் கண்டு வெளியே சுமந்துகொண்டு போய் அவள் கணவனுக்கு அருகில் அடக்கம் செய்தார்கள்.

Acts 5:9Acts 5Acts 5:11

King James Version (KJV)
Then fell she down straightway at his feet, and yielded up the ghost: and the young men came in, and found her dead, and, carrying her forth, buried her by her husband.

American Standard Version (ASV)
And she fell down immediately at his feet, and gave up the ghost: and the young men came in and found her dead, and they carried her out and buried her by her husband.

Bible in Basic English (BBE)
And straight away she went down at his feet, and her life went from her: and the young men came in and saw her dead, and they took her out and put her in the earth with her husband.

Darby English Bible (DBY)
And she fell down immediately at his feet and expired. And when the young men came in they found her dead; and, having carried her out, they buried her by her husband.

World English Bible (WEB)
She fell down immediately at his feet, and died. The young men came in and found her dead, and they carried her out and buried her by her husband.

Young’s Literal Translation (YLT)
and she fell down presently at his feet, and expired, and the young men having come in, found her dead, and having carried forth, they buried `her’ by her husband;

அப்போஸ்தலர் Acts 5:10
உடனே அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து ஜீவனை விட்டாள். வாலிபர் உள்ளே வந்து, அவள் மரித்துப்போனதைக் கண்டு, அவளை வெளியே எடுத்துக்கொண்டுபோய், அவளுடைய புருஷனண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.
Then fell she down straightway at his feet, and yielded up the ghost: and the young men came in, and found her dead, and, carrying her forth, buried her by her husband.

ἔπεσενepesenA-pay-sane
δὲdethay
παραχρῆμαparachrēmapa-ra-HRAY-ma
παρὰparapa-RA
τοὺςtoustoos
πόδαςpodasPOH-thahs
αὐτοῦautouaf-TOO
καὶkaikay
ἐξέψυξεν·exepsyxenayks-A-psyoo-ksane
εἰσελθόντεςeiselthontesees-ale-THONE-tase
δὲdethay
οἱhoioo
νεανίσκοιneaniskoinay-ah-NEE-skoo
εὗρονheuronAVE-rone
αὐτὴνautēnaf-TANE
νεκράνnekrannay-KRAHN
καὶkaikay
ἐξενέγκαντεςexenenkantesayks-ay-NAYNG-kahn-tase
ἔθαψανethapsanA-tha-psahn
πρὸςprosprose
τὸνtontone
ἄνδραandraAN-thra
αὐτῆςautēsaf-TASE

இணை வசனம்

Acts 5:5
அனனியா இந்த வார்த்தைகளைக் கேட்கவே, விழுந்து ஜீவனை விட்டான். இவைகளைக் கேள்விப்பட்ட யாவருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று.


Tags உடனே அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து ஜீவனை விட்டாள் வாலிபர் உள்ளே வந்து அவள் மரித்துப்போனதைக் கண்டு அவளை வெளியே எடுத்துக்கொண்டுபோய் அவளுடைய புருஷனண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்
அப்போஸ்தலர் 5:10 Concordance அப்போஸ்தலர் 5:10 Interlinear அப்போஸ்தலர் 5:10 Image