Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 3:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 3 அப்போஸ்தலர் 3:7

அப்போஸ்தலர் 3:7
வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான், உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலனடைந்தது.

Tamil Indian Revised Version
தன் வலது கையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கணுக்களும் பெலன் கொண்டது.

Tamil Easy Reading Version
பின் பேதுரு அம்மனிதனின் வலது கையைப் பிடித்து அவனைத் தூக்கினான். உடனே அம்மனிதனின் பாதங்களும் கால்களும் பலம் பெற்றன.

திருவிவிலியம்
அவரது வலக்கையைப் பற்றிப் பிடித்துத் தூக்கிவிட்டார். உடனே அவரது காலடிகளும் கணுக்கால்களும் வலுவடைந்தன .

Acts 3:6Acts 3Acts 3:8

King James Version (KJV)
And he took him by the right hand, and lifted him up: and immediately his feet and ankle bones received strength.

American Standard Version (ASV)
And he took him by the right hand, and raised him up: and immediately his feet and his ankle-bones received strength.

Bible in Basic English (BBE)
And he took him by his right hand, lifting him up; and straight away his feet and the bones of his legs became strong,

Darby English Bible (DBY)
And having taken hold of him [by] the right hand he raised him up, and immediately his feet and ankle bones were made strong.

World English Bible (WEB)
He took him by the right hand, and raised him up. Immediately his feet and his ankle bones received strength.

Young’s Literal Translation (YLT)
And having seized him by the right hand, he raised `him’ up, and presently his feet and ankles were strengthened,

அப்போஸ்தலர் Acts 3:7
வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான், உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலனடைந்தது.
And he took him by the right hand, and lifted him up: and immediately his feet and ankle bones received strength.

καὶkaikay
πιάσαςpiasaspee-AH-sahs
αὐτὸνautonaf-TONE
τῆςtēstase
δεξιᾶςdexiasthay-ksee-AS
χειρὸςcheiroshee-ROSE
ἤγειρενēgeirenA-gee-rane
παραχρῆμαparachrēmapa-ra-HRAY-ma
δὲdethay
ἐστερεώθησανestereōthēsanay-stay-ray-OH-thay-sahn
αὐτοῦautouaf-TOO
αἱhaiay
βάσειςbaseisVA-sees
καὶkaikay
τὰtata
σφῦραsphyraSFYOO-ra

இணை வசனம்

Mark 1:31
அவர் கிட்டப்போய், அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜுரம் அவளை விட்டு நீங்கிற்று; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.

Mark 5:41
பிள்ளையின் கையைப்பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு, சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம்.

Mark 9:27
இயேசு அவன் கையைப்பிடித்து, அவனைத் தூக்கினார், உடனே அவன் எழுந்திருந்தான்.

Luke 13:13
அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.

Acts 9:41
அவன் அவளுக்குக் கைகொடுத்து, அவளை எழுந்திருக்கப்பண்ணி, பரிசுத்தவான்களையும் விதவைகளையும் அழைத்து, அவளை உயிருள்ளவளாக அவர்கள் முன் நிறுத்தினான்.


Tags வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான் உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலனடைந்தது
அப்போஸ்தலர் 3:7 Concordance அப்போஸ்தலர் 3:7 Interlinear அப்போஸ்தலர் 3:7 Image