அப்போஸ்தலர் 3:3
தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும் யோவானையும் அவன் கண்டு பிச்சைகேட்டான்.
Tamil Indian Revised Version
அவன் ஆலயத்திற்குள் பிரவேசிக்கிற பேதுருவையும், யோவானையும் பார்த்து பிச்சை கேட்டான்.
Tamil Easy Reading Version
அன்றையத்தினம் அம்மனிதன் பேதுருவும், யோவானும் தேவாலயத்துக்குள் போய்க்கொண்டிருப்பதைக் கண்டான். அவன் அவர்களிடம் பணத்திற்காக வேண்டினான்.
Thiru Viviliam
அவர் கோவிலுக்குள் சென்றுகொண்டிருந்த பேதுருவையும் யோவானையும் கண்டு பிச்சைக் கேட்டார்.
King James Version (KJV)
Who seeing Peter and John about to go into the temple asked an alms.
American Standard Version (ASV)
who seeing Peter and John about to go into the temple, asked to receive an alms.
Bible in Basic English (BBE)
He then, seeing Peter and John going into the Temple, made a request to them.
Darby English Bible (DBY)
who, seeing Peter and John about to enter into the temple, asked to receive alms.
World English Bible (WEB)
Seeing Peter and John about to go into the temple, he asked to receive gifts for the needy.
Young’s Literal Translation (YLT)
who, having seen Peter and John about to go into the temple, was begging to receive a kindness.
அப்போஸ்தலர் Acts 3:3
தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும் யோவானையும் அவன் கண்டு பிச்சைகேட்டான்.
Who seeing Peter and John about to go into the temple asked an alms.
Who | ὃς | hos | ose |
seeing | ἰδὼν | idōn | ee-THONE |
Peter | Πέτρον | petron | PAY-trone |
and | καὶ | kai | kay |
John | Ἰωάννην | iōannēn | ee-oh-AN-nane |
about to | μέλλοντας | mellontas | MALE-lone-tahs |
go | εἰσιέναι | eisienai | ees-ee-A-nay |
into | εἰς | eis | ees |
the | τὸ | to | toh |
temple | ἱερὸν | hieron | ee-ay-RONE |
asked | ἠρώτα | ērōta | ay-ROH-ta |
an | ἐλεημοσύνην | eleēmosynēn | ay-lay-ay-moh-SYOO-nane |
alms. | λαβεῖν | labein | la-VEEN |
அப்போஸ்தலர் 3:3 ஆங்கிலத்தில்
Tags தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும் யோவானையும் அவன் கண்டு பிச்சைகேட்டான்
அப்போஸ்தலர் 3:3 Concordance அப்போஸ்தலர் 3:3 Interlinear அப்போஸ்தலர் 3:3 Image
முழு அதிகாரம் வாசிக்க : அப்போஸ்தலர் 3