Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 28:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 28 அப்போஸ்தலர் 28:19

அப்போஸ்தலர் 28:19
யூதர்கள் அதற்கு எதிர்பேசினபோது, நான் இராயனுக்கு அபயமிடவேண்டியதாயிருந்தது; ஆயினும் என் ஜனத்தார்மேல் யாதொரு குற்றஞ் சாட்டவேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை.

Tamil Indian Revised Version
யூதர்கள் அதற்கு எதிர்பேசினபோது, நான் இராயனிடத்தில் முறையிடவேண்டியதாயிருந்தது; ஆனாலும் என் மக்கள்மேல் எந்தவொரு குற்றஞ்சாட்டவேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை.

Tamil Easy Reading Version
ஆனால் அங்கிருந்த யூதர்கள் அதை விரும்பவில்லை. எனவே நான் என்னை இராயரிடம் வழக்காடும்படியாக ரோமுக்குக் கொண்டு வருமாறு கேட்க வேண்டியதாயிற்று. ஆனால் எனது மக்கள் தவறிழைத்தார்கள் என்று நான் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கவில்லை.

திருவிவிலியம்
யூதர்கள் அதனை எதிர்த்துப் பேசியபோது நான், “சீசரே என்னை விசாரிக்க வேண்டும்” என்று கேட்கவேண்டிய கட்டாயத்துக்குள்ளானேன். ஆனால், என் இனத்தவர்க்கு எதிரான குற்றச்சாட்டு எதுவும் என்னிடமில்லை.

Acts 28:18Acts 28Acts 28:20

King James Version (KJV)
But when the Jews spake against it, I was constrained to appeal unto Caesar; not that I had ought to accuse my nation of.

American Standard Version (ASV)
But when the Jews spake against it, I was constrained to appeal unto Caesar; not that I had aught whereof to accuse my nation.

Bible in Basic English (BBE)
But when the Jews made protest against it, I had to put my cause into Caesar’s hands; not because I have anything to say against my nation.

Darby English Bible (DBY)
But the Jews speaking against it, I was compelled to appeal to Caesar, not as having anything to accuse my nation of.

World English Bible (WEB)
But when the Jews spoke against it, I was constrained to appeal to Caesar, not that I had anything about which to accuse my nation.

Young’s Literal Translation (YLT)
and the Jews having spoken against `it’, I was constrained to appeal unto Caesar — not as having anything to accuse my nation of;

அப்போஸ்தலர் Acts 28:19
யூதர்கள் அதற்கு எதிர்பேசினபோது, நான் இராயனுக்கு அபயமிடவேண்டியதாயிருந்தது; ஆயினும் என் ஜனத்தார்மேல் யாதொரு குற்றஞ் சாட்டவேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை.
But when the Jews spake against it, I was constrained to appeal unto Caesar; not that I had ought to accuse my nation of.

ἀντιλεγόντωνantilegontōnan-tee-lay-GONE-tone
δὲdethay
τῶνtōntone
Ἰουδαίωνioudaiōnee-oo-THAY-one
ἠναγκάσθηνēnankasthēnay-nahng-KA-sthane
ἐπικαλέσασθαιepikalesasthaiay-pee-ka-LAY-sa-sthay
ΚαίσαραkaisaraKAY-sa-ra
οὐχouchook
ὡςhōsose
τοῦtoutoo
ἔθνουςethnousA-thnoos
μουmoumoo
ἔχωνechōnA-hone
τιtitee
κατηγορῆσαιkatēgorēsaika-tay-goh-RAY-say

இணை வசனம்

Acts 26:32
அகிரிப்பா பெஸ்துவை நோக்கி: இந்த மனுஷன் இராயனுக்கு அபயமிடாதிருந்தானானால், இவனை விடுதலைபண்ணலாகும் என்றான்.

Acts 25:21
அதற்குப் பவுல், தான் இராயருக்கு முன்பாக நியாயம் விசாரிக்கப்படும்படிக்கு நிறுத்திவைக்கப்படவேண்மென்று அபயமிட்டபோது, நான் அவனை இராயனிடத்திற்கு அனுப்புமளவும் காவல்பண்ணும்படி கட்டளையிட்டேன் என்றான்.

Acts 25:25
இவன் மரணத்துக்குப் பாத்திரமானதொன்றையும் செய்யவில்லையென்று நான் அறிந்துகொண்டதினாலும், இவன்தானே இராயனுக்கு அபயமிட்டபடியினாலும், அவரிடத்தில் இவனை அனுப்பும்படி தீர்மானம்பண்ணினேன்.

Acts 25:10
அதற்குப் பவுல்: நான் இராயருடைய நியாயாசனத்துக்கு முன்பாக நிற்கிறேன்; அதற்கு முன்பாக நான் நியாயம் விசாரிக்கப்படவேண்டியது; யூதருக்கு நான் அநியாயம் ஒன்றும் செய்யவில்லை, அதை நீரும் நன்றாய் அறிந்திருக்கிறீர்.

Romans 12:19
பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.

1 Peter 2:22
அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை;


Tags யூதர்கள் அதற்கு எதிர்பேசினபோது நான் இராயனுக்கு அபயமிடவேண்டியதாயிருந்தது ஆயினும் என் ஜனத்தார்மேல் யாதொரு குற்றஞ் சாட்டவேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை
அப்போஸ்தலர் 28:19 Concordance அப்போஸ்தலர் 28:19 Interlinear அப்போஸ்தலர் 28:19 Image