Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 27:34

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 27 அப்போஸ்தலர் 27:34

அப்போஸ்தலர் 27:34
ஆகையால் போஜனம்பண்ணும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், நீங்கள் தப்பிப் பிழைப்பதற்கு அது உதவியாயிருக்கும்; உங்கள் தலையிலிருந்து ஒரு மயிரும் விழாது என்றான்.

Tamil Indian Revised Version
ஆகவே, சாப்பிடும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், நீங்கள் தப்பிப் பிழைப்பதற்கு அது உதவியாக இருக்கும்; உங்களுடைய தலையிலிருந்து ஒரு முடியும் விழாது என்றான்.

Tamil Easy Reading Version
நீங்கள் இப்போது எதையாவது சாப்பிடுமாறு உங்களை வேண்டுகிறேன். உயிரோடிருப்பதற்கு உங்களுக்கு இது தேவை. உங்களில் யாரும் ஒரு தலை முடியைக் கூட இழக்கமாட்டீர்கள்” என்றான்.

திருவிவிலியம்
எனவே, நீங்கள் உணவருந்தும்படி கேட்டுக் கொள்கிறேன். அப்போது தான் நீங்கள் உயிர்பிழைக்க முடியும். ஏனெனில், உங்களுள் எவர் தலையிலிருந்தும் ஒருமுடி கூட விழாது” என்றார்.

Acts 27:33Acts 27Acts 27:35

King James Version (KJV)
Wherefore I pray you to take some meat: for this is for your health: for there shall not an hair fall from the head of any of you.

American Standard Version (ASV)
Wherefore I beseech you to take some food: for this is for your safety: for there shall not a hair perish from the head of any of you.

Bible in Basic English (BBE)
So I make request to you to take food; for this is for your salvation: not a hair from the head of any of you will come to destruction.

Darby English Bible (DBY)
Wherefore I exhort you to partake of food, for this has to do with your safety; for not a hair from the head of any one of you shall perish.

World English Bible (WEB)
Therefore I beg you to take some food, for this is for your safety; for not a hair will perish from any of your heads.”

Young’s Literal Translation (YLT)
wherefore I call upon you to take nourishment, for this is for your safety, for of not one of you shall a hair from the head fall;’

அப்போஸ்தலர் Acts 27:34
ஆகையால் போஜனம்பண்ணும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், நீங்கள் தப்பிப் பிழைப்பதற்கு அது உதவியாயிருக்கும்; உங்கள் தலையிலிருந்து ஒரு மயிரும் விழாது என்றான்.
Wherefore I pray you to take some meat: for this is for your health: for there shall not an hair fall from the head of any of you.

διὸdiothee-OH
παρακαλῶparakalōpa-ra-ka-LOH
ὑμᾶςhymasyoo-MAHS
προσλαβεῖνproslabeinprose-la-VEEN
τροφῆς·trophēstroh-FASE
τοῦτοtoutoTOO-toh
γὰρgargahr
πρὸςprosprose
τῆςtēstase
ὑμετέραςhymeterasyoo-may-TAY-rahs
σωτηρίαςsōtēriassoh-tay-REE-as
ὑπάρχειhyparcheiyoo-PAHR-hee
οὐδενὸςoudenosoo-thay-NOSE
γὰρgargahr
ὑμῶνhymōnyoo-MONE
θρὶξthrixthreeks
ἐκekake
τῆςtēstase
κεφαλῆςkephalēskay-fa-LASE
πεσεῖταιpeseitaipay-SEE-tay

இணை வசனம்

Matthew 10:30
உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.

1 Kings 1:52
அப்பொழுது சாலொமோன்: அவன் யோக்கியன் என்று விளங்க நடந்து கொண்டால் அவன் தலைமயிரில் ஒன்றும் தரையிலே விழப்போகிறதில்லை; அவனிடத்தில் பொல்லாப்புக் காணப்படுமேயாகில், அவன் சாகவேண்டும் என்றான்.

Mark 8:2
ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் இப்பொழுது என்னிடத்தில் தங்கியிருந்த மூன்று நாளாய்ச் சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்;

Luke 21:18
ஆனாலும் உங்கள் தலைமயிரில் ஒன்றாகிலும் அழியாது.

Matthew 15:32
பின்பு, இயேசு தம்முடைய சீஷர்களை அழைத்து: ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியில் சோர்ந்து போவார்களே என்றார்.

Philippians 2:5
கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;

1 Timothy 5:23
நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம்குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சரசமும் கூட்டிக்கொள்.

Luke 12:7
உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.


Tags ஆகையால் போஜனம்பண்ணும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன் நீங்கள் தப்பிப் பிழைப்பதற்கு அது உதவியாயிருக்கும் உங்கள் தலையிலிருந்து ஒரு மயிரும் விழாது என்றான்
அப்போஸ்தலர் 27:34 Concordance அப்போஸ்தலர் 27:34 Interlinear அப்போஸ்தலர் 27:34 Image