Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 26:11

Acts 26:11 in Tamil தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 26

அப்போஸ்தலர் 26:11
சகல ஜெபஆலயங்களிலும் நான் அவர்களை அநேகந்தரம் தண்டித்து, தேவதூஷணஞ் சொல்லக் கட்டாயப்படுத்தினேன்; அவர்கள்பேரில் மூர்க்கவெறி கொண்டவனாய் அந்நியபட்டணங்கள் வரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினேன்.


அப்போஸ்தலர் 26:11 ஆங்கிலத்தில்

sakala Jepaaalayangalilum Naan Avarkalai Anaekantharam Thanntiththu, Thaevathooshananj Sollak Kattayappaduththinaen; Avarkalpaeril Moorkkaveri Konndavanaay Anniyapattanangal Varaikkum Avarkalaith Thunpappaduththinaen.


Tags சகல ஜெபஆலயங்களிலும் நான் அவர்களை அநேகந்தரம் தண்டித்து தேவதூஷணஞ் சொல்லக் கட்டாயப்படுத்தினேன் அவர்கள்பேரில் மூர்க்கவெறி கொண்டவனாய் அந்நியபட்டணங்கள் வரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினேன்
அப்போஸ்தலர் 26:11 Concordance அப்போஸ்தலர் 26:11 Interlinear அப்போஸ்தலர் 26:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : அப்போஸ்தலர் 26