அப்போஸ்தலர் 25:6
அவன் அவர்களிடத்திலே ஏறக்குறைய பத்துநாள் சஞ்சரித்து, பின்பு செசரியாவுக்குப் போய், மறுநாளிலே நியாயாசனத்தில் உட்கார்ந்து, பவுலைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான்.
Tamil Indian Revised Version
அவன் அவர்களிடத்திலே ஏறக்குறைய பத்துநாட்கள் தங்கியிருந்து, பின்பு செசரியாவிற்குப்போய், மறுநாளிலே நீதிமன்றத்தில் உட்கார்ந்து, பவுலை அழைத்துவரும்படி ஆணையிட்டான்.
Tamil Easy Reading Version
எட்டு அல்லது பத்து நாட்கள் பெஸ்து எருசலேமில் தங்கினான். பின் அவன் செசரியாவுக்குத் திரும்பினான். மறுநாள் பெஸ்து பவுலைத் தனக்கு முன்னால் அழைத்து வருமாறு வீரர்களுக்குக் கூறினான். பெஸ்து நீதிபதியின் இருக்கையில் அமர்ந்திருந்தான்.
Thiru Viviliam
பெஸ்து மேலும் எட்டு அல்லது பத்து நாள்கள் தங்கிவிட்டுச் செசரியாவுக்குத் திரும்பிச் சென்றார். மறுநாள் அவர் நடுவர் இருக்கையில் அமர்ந்து கொண்டு பவுலைக் கூட்டிக்கொண்டு வருமாறு ஆணை பிறப்பித்தார்.
King James Version (KJV)
And when he had tarried among them more than ten days, he went down unto Caesarea; and the next day sitting on the judgment seat commanded Paul to be brought.
American Standard Version (ASV)
And when he had tarried among them not more than eight or ten days, he went down unto Caesarea; and on the morrow he sat on the judgment-seat, and commanded Paul to be brought.
Bible in Basic English (BBE)
And when he had been with them not more than eight or ten days, he went down to Caesarea; and on the day after, he took his place on the judge’s seat, and sent for Paul.
Darby English Bible (DBY)
And having remained among them not more than eight or ten days, he went down to Caesarea; and on the next day, having sat down on the judgment-seat, commanded Paul to be brought.
World English Bible (WEB)
When he had stayed among them more than ten days, he went down to Caesarea, and on the next day he sat on the judgment seat, and commanded Paul to be brought.
Young’s Literal Translation (YLT)
and having tarried among them more than ten days, having gone down to Caesarea, on the morrow having sat upon the tribunal, he commanded Paul to be brought;
அப்போஸ்தலர் Acts 25:6
அவன் அவர்களிடத்திலே ஏறக்குறைய பத்துநாள் சஞ்சரித்து, பின்பு செசரியாவுக்குப் போய், மறுநாளிலே நியாயாசனத்தில் உட்கார்ந்து, பவுலைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான்.
And when he had tarried among them more than ten days, he went down unto Caesarea; and the next day sitting on the judgment seat commanded Paul to be brought.
And | Διατρίψας | diatripsas | thee-ah-TREE-psahs |
when he had tarried | δὲ | de | thay |
among | ἐν | en | ane |
them | αὐτοῖς | autois | af-TOOS |
more | ἡμέρας | hēmeras | ay-MAY-rahs |
than | πλείους | pleious | PLEE-oos |
ten | ἢ | ē | ay |
days, | δέκα | deka | THAY-ka |
he went down | καταβὰς | katabas | ka-ta-VAHS |
unto | εἰς | eis | ees |
Caesarea; | Καισάρειαν | kaisareian | kay-SA-ree-an |
and the next | τῇ | tē | tay |
day | ἐπαύριον | epaurion | ape-A-ree-one |
sitting | καθίσας | kathisas | ka-THEE-sahs |
on | ἐπὶ | epi | ay-PEE |
judgment the | τοῦ | tou | too |
seat | βήματος | bēmatos | VAY-ma-tose |
commanded | ἐκέλευσεν | ekeleusen | ay-KAY-layf-sane |
Paul | τὸν | ton | tone |
to be brought. | Παῦλον | paulon | PA-lone |
ἀχθῆναι | achthēnai | ak-THAY-nay |
அப்போஸ்தலர் 25:6 ஆங்கிலத்தில்
Tags அவன் அவர்களிடத்திலே ஏறக்குறைய பத்துநாள் சஞ்சரித்து பின்பு செசரியாவுக்குப் போய் மறுநாளிலே நியாயாசனத்தில் உட்கார்ந்து பவுலைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான்
அப்போஸ்தலர் 25:6 Concordance அப்போஸ்தலர் 25:6 Interlinear அப்போஸ்தலர் 25:6 Image
முழு அதிகாரம் வாசிக்க : அப்போஸ்தலர் 25