Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 24:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 24 அப்போஸ்தலர் 24:6

அப்போஸ்தலர் 24:6
இவன் தேவாலயத்தையும் தீட்டுப்படுத்தப் பார்த்தான். நாங்களோ இவனைப்பிடித்து எங்கள் வேதப்பிரமாணத்தின்படியே நியாயந்தீர்க்க மனதாயிருந்தோம்.

Tamil Indian Revised Version
இவன் தேவாலயத்தையும் தீட்டுப்படுத்தப்பார்த்தான். நாங்கள் இவனைப்பிடித்து எங்களுடைய வேதபிரமாணத்தின்படியே நியாயம் விசாரிக்க விரும்பியிருந்தோம்.

Tamil Easy Reading Version
மேலும் அவன் தேவாலயத்தை நாசமாக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறான். ஆனால் நாங்கள் அவனைத் தடுத்துவிட்டோம். இக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையா என்பதை நீர் முடிவு கட்டலாம். நீரே அவனிடம் சில கேள்விகளைக் கேளும்” என்றான்.

திருவிவிலியம்
[a]திருக்கோவிலை இவன் தீட்டுப்படுத்த முயன்றபோது இவனை நாங்கள் பிடித்துக் கொண்டோம். [*]

Acts 24:5Acts 24Acts 24:7

King James Version (KJV)
Who also hath gone about to profane the temple: whom we took, and would have judged according to our law.

American Standard Version (ASV)
who moreover assayed to profane the temple: on whom also we laid hold: `and we would have judged him according to our law.’

Bible in Basic English (BBE)
Who, in addition, was attempting to make the Temple unclean: whom we took,

Darby English Bible (DBY)
who also attempted to profane the temple; whom we also had seized, [and would have judged according to our law;

World English Bible (WEB)
He even tried to profane the temple, and we arrested him.{TR adds “We wanted to judge him according to our law,”}

Young’s Literal Translation (YLT)
who also the temple did try to profane, whom also we took, and according to our law did wish to judge,

அப்போஸ்தலர் Acts 24:6
இவன் தேவாலயத்தையும் தீட்டுப்படுத்தப் பார்த்தான். நாங்களோ இவனைப்பிடித்து எங்கள் வேதப்பிரமாணத்தின்படியே நியாயந்தீர்க்க மனதாயிருந்தோம்.
Who also hath gone about to profane the temple: whom we took, and would have judged according to our law.

ὃςhosose
καὶkaikay
τὸtotoh
ἱερὸνhieronee-ay-RONE
ἐπείρασενepeirasenay-PEE-ra-sane
βεβηλῶσαιbebēlōsaivay-vay-LOH-say
ὃνhonone
καὶkaikay
ἐκρατήσαμενekratēsamenay-kra-TAY-sa-mane
καὶkaikay
κατάkataka-TA
τόνtontone
ἡμέτερονhēmeteronay-MAY-tay-rone
νόμονnomonNOH-mone
ἠθελήσαμενēthelēsamenay-thay-LAY-sa-mane
κρίνεινkrineinKREE-neen

இணை வசனம்

John 18:31
அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இவனை நீங்களே கொண்டுபோய், உங்கள் நியாயப்பிரமாணத்தின்படி நியாயந்தீருங்கள் என்றான். அதற்கு யூதர்கள் ஒருவனையும் மரண ஆக்கினை செய்ய எங்களுக்கு அதிகாரமில்லை என்றார்கள்.

John 19:7
யூதர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே, இவன் சாகவேண்டும் என்றார்கள்.

Acts 19:37
இந்த மனுஷரை இங்கே கொண்டுவந்தீர்கள்; இவர்கள் கோவிற்கொள்ளைக்காரருமல்ல, உங்கள் தேவியைத் தூஷிக்கிறவர்களுமல்ல.

Acts 21:27
அந்த ஏழுநாட்களும் நிறைவேறி வருகையில், ஆசியாநாட்டிலிருந்து வந்த யூதர்கள் அவனை தேவாலயத்திலே கண்டு, ஜனங்களெல்லாரையும் எடுத்துவிட்டு, அவன்மேல் கைபோட்டு:

Acts 23:10
மிகுந்த கலகம் உண்டானபோது, பவுல் அவர்களால் பீறுண்டுபோவானென்று சேனாபதி பயந்து, போர்ச்சேவகர் போய், அவனை அவர்கள் நடுவிலிருந்து இழுத்துக் கோட்டைக்குக் கொண்டுபோகும்படி கட்டளையிட்டான்.

Acts 24:12
தேவாலயத்திலே நான் ஒருவரிடத்திலாவது தர்க்கம்பண்ணினதையும், நான் ஜெபஆலயங்களிலாகிலும் நகரத்திலாகிலும் ஜனங்களுக்குள்ளே கலகமெழுப்பினதையும், இவர்கள் கண்டதில்லை.

Acts 22:23
இவ்விதமாய் அவர்கள் கூக்குரலிட்டுத் தங்கள் மேல்வஸ்திரங்களை எறிந்துவிட்டு, ஆகாயத்திலே புழுதியைத் தூற்றிக்கொண்டிருக்கையில்,


Tags இவன் தேவாலயத்தையும் தீட்டுப்படுத்தப் பார்த்தான் நாங்களோ இவனைப்பிடித்து எங்கள் வேதப்பிரமாணத்தின்படியே நியாயந்தீர்க்க மனதாயிருந்தோம்
அப்போஸ்தலர் 24:6 Concordance அப்போஸ்தலர் 24:6 Interlinear அப்போஸ்தலர் 24:6 Image