Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 24:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 24 அப்போஸ்தலர் 24:3

அப்போஸ்தலர் 24:3
கனம்பொருந்தின பேலிக்ஸே உம்மாலே நாங்கள் மிகுந்த சமாதான சவுக்கியத்தை அநுபவிக்கிறதையும் உம்முடைய பராமரிப்பினாலே இந்தத் தேசத்தாருக்குச் சிறந்த நன்மைகள் நடக்கிறதையும் நாங்கள் எப்பொழுதும் எங்கும் மிகுந்த நன்றியறிதலுடனே அங்கிகாரம்பண்ணுகிறோம்.

Tamil Indian Revised Version
கனம்பொருந்திய பேலிக்ஸே, உம்மாலே நாங்கள் மிகுந்த சமாதான சுகத்தை அநுபவிக்கிறதையும், உம்முடைய பராமரிப்பினாலே இந்த தேசத்தினர்களுக்கு சிறந்த நன்மைகள் நடக்கிறதையும் நாங்கள் எப்பொழுதும் எங்கும் மிகுந்த நன்றியறிதலுடனே ஒப்புக்கொள்ளுகிறோம்.

Tamil Easy Reading Version
உங்களிடமிருந்து இவற்றைப் பெறுவதால் மிக நன்றியுடையவர்களாக இருக்கிறோம். எல்லா இடங்களிலும் நாங்கள் அவற்றை ஒப்புக்கொள்கிறோம்.

திருவிவிலியம்
Same as above

Acts 24:2Acts 24Acts 24:4

King James Version (KJV)
We accept it always, and in all places, most noble Felix, with all thankfulness.

American Standard Version (ASV)
we accept it in all ways and in all places, most excellent Felix, with all thankfulness.

Bible in Basic English (BBE)
In all things and in all places we are conscious of our great debt to you, most noble Felix.

Darby English Bible (DBY)
we receive [it] always and everywhere, most excellent Felix, with all thankfulness.

World English Bible (WEB)
we accept it in all ways and in all places, most excellent Felix, with all thankfulness.

Young’s Literal Translation (YLT)
always, also, and everywhere we receive it, most noble Felix, with all thankfulness;

அப்போஸ்தலர் Acts 24:3
கனம்பொருந்தின பேலிக்ஸே உம்மாலே நாங்கள் மிகுந்த சமாதான சவுக்கியத்தை அநுபவிக்கிறதையும் உம்முடைய பராமரிப்பினாலே இந்தத் தேசத்தாருக்குச் சிறந்த நன்மைகள் நடக்கிறதையும் நாங்கள் எப்பொழுதும் எங்கும் மிகுந்த நன்றியறிதலுடனே அங்கிகாரம்பண்ணுகிறோம்.
We accept it always, and in all places, most noble Felix, with all thankfulness.

πάντῃpantēPAHN-tay
τεtetay
καὶkaikay
πανταχοῦpantachoupahn-ta-HOO
ἀποδεχόμεθαapodechomethaah-poh-thay-HOH-may-tha
κράτιστεkratisteKRA-tee-stay
ΦῆλιξphēlixFAY-leeks
μετὰmetamay-TA
πάσηςpasēsPA-sase
εὐχαριστίαςeucharistiasafe-ha-ree-STEE-as

இணை வசனம்

Acts 23:26
கனம்பொருந்திய தேசாதிபதியாகிய பேலிக்ஸ் என்பவருக்குக் கிலவுதியு லீசியா வாழ்த்துதல் சொல்லி அறிவிக்கிறது என்னவென்றால்:

Acts 26:25
அதற்கு அவன்: கனம்பொருந்திய பெஸ்துவே, நான் பயித்தியக்காரனல்ல, சத்தியமும் சொஸ்தபுத்தியுமுள்ள வார்த்தைகளைப் பேசுகிறேன்.

Luke 1:3
ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரοத்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று,


Tags கனம்பொருந்தின பேலிக்ஸே உம்மாலே நாங்கள் மிகுந்த சமாதான சவுக்கியத்தை அநுபவிக்கிறதையும் உம்முடைய பராமரிப்பினாலே இந்தத் தேசத்தாருக்குச் சிறந்த நன்மைகள் நடக்கிறதையும் நாங்கள் எப்பொழுதும் எங்கும் மிகுந்த நன்றியறிதலுடனே அங்கிகாரம்பண்ணுகிறோம்
அப்போஸ்தலர் 24:3 Concordance அப்போஸ்தலர் 24:3 Interlinear அப்போஸ்தலர் 24:3 Image