அப்போஸ்தலர் 23:16
இந்தச் சர்ப்பனையைப் பவுலினுடைய சகோதரியின் குமாரன் கேள்விப்பட்டு, கோட்டைக்குள்ளே போய், பவுலுக்கு அறிவித்தான்.
Tamil Indian Revised Version
இந்த சதித்திட்டத்தை பவுலினுடைய சகோதரியின் மகன் கேள்விப்பட்டு, கோட்டைக்குள்ளேபோய், பவுலுக்குத் தெரிவித்தான்.
Tamil Easy Reading Version
பவுலின் சகோதரியின் மகன் இத்திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டான். அவன் படைக் கூடத்திற்குச் சென்று, இதைக் குறித்துப் பவுலுக்குக் கூறினான்.
திருவிவிலியம்
இச் சூழ்ச்சியைப் பற்றிப் பவுலின் சகோதரி மகன் கேள்விப்பட்டு, கோட்டைக்குள் சென்று இதனைப் பவுலிடம் அறிவித்தார்.
King James Version (KJV)
And when Paul’s sister’s son heard of their lying in wait, he went and entered into the castle, and told Paul.
American Standard Version (ASV)
But Paul’s sister’s son heard of their lying in wait, and he came and entered into the castle and told Paul.
Bible in Basic English (BBE)
But Paul’s sister’s son had word of their design, and he came into the army building and gave news of it to Paul.
Darby English Bible (DBY)
But Paul’s sister’s son, having heard of the lying in wait, came and entered into the fortress and reported [it] to Paul.
World English Bible (WEB)
But Paul’s sister’s son heard of their lying in wait, and he came and entered into the barracks and told Paul.
Young’s Literal Translation (YLT)
And the son of Paul’s sister having heard of the lying in wait, having gone and entered into the castle, told Paul,
அப்போஸ்தலர் Acts 23:16
இந்தச் சர்ப்பனையைப் பவுலினுடைய சகோதரியின் குமாரன் கேள்விப்பட்டு, கோட்டைக்குள்ளே போய், பவுலுக்கு அறிவித்தான்.
And when Paul's sister's son heard of their lying in wait, he went and entered into the castle, and told Paul.
| Ἀκούσας | akousas | ah-KOO-sahs | |
| δὲ | de | thay | |
| ὁ | ho | oh | |
| υἱὸς | huios | yoo-OSE | |
| τῆς | tēs | tase | |
| ἀδελφῆς | adelphēs | ah-thale-FASE | |
| Παύλου | paulou | PA-loo | |
| τό | to | toh | |
| ἔνεδρον | enedron | ANE-ay-throne | |
| παραγενόμενος | paragenomenos | pa-ra-gay-NOH-may-nose | |
| καὶ | kai | kay | |
| εἰσελθὼν | eiselthōn | ees-ale-THONE | |
| εἰς | eis | ees | |
| τὴν | tēn | tane | |
| παρεμβολὴν | parembolēn | pa-rame-voh-LANE | |
| ἀπήγγειλεν | apēngeilen | ah-PAYNG-gee-lane | |
| τῷ | tō | toh | |
| Παύλῳ | paulō | PA-loh |
இணை வசனம்
Acts 23:10
மிகுந்த கலகம் உண்டானபோது, பவுல் அவர்களால் பீறுண்டுபோவானென்று சேனாபதி பயந்து, போர்ச்சேவகர் போய், அவனை அவர்கள் நடுவிலிருந்து இழுத்துக் கோட்டைக்குக் கொண்டுபோகும்படி கட்டளையிட்டான்.
2 Samuel 17:17
யோனத்தானும் அகிமாசும், தாங்கள் நகரத்தில் பிரவேசிக்கிறதினால் காணப்படாதபடிக்கு, இன்றோகேல் அண்டை நின்றுகொண்டிருந்தார்கள்; ஒரு வேலைக்காரி போய், அதை அவர்களுக்குச் சொன்னாள்; அவர்கள் தாவீதுராஜாவுக்கு அதை அறிவிக்கப்போனார்கள்.
Job 5:13
அவர் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார், திரியாவரக்காரரின் ஆலோசனை கவிழ்க்கப்படும்.
Proverbs 21:30
கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.
Lamentations 3:37
ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?
Acts 21:34
அதற்கு ஜனங்கள் பலவிதமாய்ச் சத்தமிட்டார்கள்; சந்தடியினாலே நிச்சயத்தை அவன் அறியக்கூடாமல், அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகும்படி கட்டளையிட்டான்.
Acts 23:32
மறுநாளில் குதிரைவீரரை அவனுடனேகூடப் போகும்படி அனுப்பிவிட்டு, தாங்கள் கோட்டைக்குத் திரும்பினார்கள்.
1 Corinthians 3:19
இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும்,
Tags இந்தச் சர்ப்பனையைப் பவுலினுடைய சகோதரியின் குமாரன் கேள்விப்பட்டு கோட்டைக்குள்ளே போய் பவுலுக்கு அறிவித்தான்
அப்போஸ்தலர் 23:16 Concordance அப்போஸ்தலர் 23:16 Interlinear அப்போஸ்தலர் 23:16 Image