அப்போஸ்தலர் 21:14
அவன் சம்மதியாதபடியினாலே, கர்த்தருடைய சித்தம் ஆகக்கடவதென்று அமர்ந்திருந்தோம்.
Tamil Indian Revised Version
அவன் சம்மதிக்காததினாலே, கர்த்தருடைய சித்தம் நடக்கட்டும் என்று விட்டுவிட்டோம்.
Tamil Easy Reading Version
பவுலை வற்புறுத்தி அவனை எருசலேமுக்குப் போகாதிருக்கச் செய்ய எங்களால் இயலவில்லை. எனவே அவனை வேண்டுவதை நாங்கள் நிறுத்திவிட்டு, “கர்த்தர் விரும்புவது நடக்கட்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்” என்றோம்.
திருவிவிலியம்
அவரை நாங்கள் இணங்க வைக்க முடியாது போகவே, “ஆண்டவரின் திருவுளப்படி நடக்கட்டும்” எனக்கூறிப் பேசாமலிருந்து விட்டோம்.
King James Version (KJV)
And when he would not be persuaded, we ceased, saying, The will of the Lord be done.
American Standard Version (ASV)
And when he would not be persuaded, we ceased, saying, The will of the Lord be done.
Bible in Basic English (BBE)
And as he might not be moved we did no more, saying, Let the purpose of God be done.
Darby English Bible (DBY)
And when he would not be persuaded, we were silent, saying, The will of the Lord be done.
World English Bible (WEB)
When he would not be persuaded, we ceased, saying, “The Lord’s will be done.”
Young’s Literal Translation (YLT)
and he not being persuaded, we were silent, saying, `The will of the Lord be done.’
அப்போஸ்தலர் Acts 21:14
அவன் சம்மதியாதபடியினாலே, கர்த்தருடைய சித்தம் ஆகக்கடவதென்று அமர்ந்திருந்தோம்.
And when he would not be persuaded, we ceased, saying, The will of the Lord be done.
| μὴ | mē | may | |
| πειθομένου | peithomenou | pee-thoh-MAY-noo | |
| δὲ | de | thay | |
| αὐτοῦ | autou | af-TOO | |
| ἡσυχάσαμεν | hēsychasamen | ay-syoo-HA-sa-mane | |
| εἰπόντες | eipontes | ee-PONE-tase | |
| τὸ | to | toh | |
| θέλημα | thelēma | THAY-lay-ma | |
| Τοῦ | tou | too | |
| κυρίου | kyriou | kyoo-REE-oo | |
| γενέσθω | genesthō | gay-NAY-sthoh |
இணை வசனம்
Luke 22:42
பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
Matthew 26:39
சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
Matthew 26:42
அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னை விட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
Matthew 6:10
உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
Genesis 43:14
அந்த மனிதன் அங்கிருக்கிற உங்கள் மற்றச் சகோதரனையும் பென்யமீனையும் உங்களுடனே அனுப்பிவிடும்படிக்கு, சர்வ வல்லமையுள்ள தேவன் அவன் சமுகத்தில் உங்களுக்கு இரக்கங்கிடைக்கப்பண்ணுவாராக; நானோ பிள்ளையற்றுப் போனவனைப்போல் இருப்பேன் என்றான்.
1 Samuel 3:18
அப்பொழுது சாமுவேல் ஒன்றையும் அவனுக்கு மறைக்காமல், அந்தக் காரியங்களையெல்லாம் அவனுக்கு அறிவித்தான். அதற்கு அவன்: அவர் கர்த்தர்; அவர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.
2 Samuel 15:25
ராஜா சாதோக்கை நோக்கி: தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; கர்த்தருடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நான் அதையும் அவர் வாசஸ்தலத்தையும் பார்க்கிறதற்கு, என்னைத்திரும்ப வரப்பண்ணுவார்.
2 Kings 20:19
அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான்.
Luke 11:2
அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும் போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக;
Tags அவன் சம்மதியாதபடியினாலே கர்த்தருடைய சித்தம் ஆகக்கடவதென்று அமர்ந்திருந்தோம்
அப்போஸ்தலர் 21:14 Concordance அப்போஸ்தலர் 21:14 Interlinear அப்போஸ்தலர் 21:14 Image