அப்போஸ்தலர் 18:11
அவன் ஒரு வருஷமும் ஆறு மாதமும் அங்கே தங்கி, தேவவசனத்தை அவர்களுக்குள்ளே உபதேசம்பண்ணிக்கொண்டுவந்தான்.
Tamil Indian Revised Version
அவன் ஒரு வருடம் ஆறுமாத காலங்கள் அங்கே தங்கி, தேவவசனத்தை அவர்களுக்கு உபதேசம்பண்ணிக்கொண்டுவந்தான்.
Tamil Easy Reading Version
ஒன்றரை ஆண்டு காலம் பவுல் அங்கேயே தங்கி மக்களுக்கு தேவனுடைய வார்த்தையை உபதேசித்தான்.
திருவிவிலியம்
அவர் அவர்களுக்கு ஓர் ஆண்டு ஆறு மாதம் இறைவார்த்தையைக் கற்பித்து அங்கேயே தங்கியிருந்தார்.⒫
King James Version (KJV)
And he continued there a year and six months, teaching the word of God among them.
American Standard Version (ASV)
And he dwelt `there’ a year and six months, teaching the word of God among them.
Bible in Basic English (BBE)
And he was there for a year and six months, teaching the word of God among them.
Darby English Bible (DBY)
And he remained [there] a year and six months, teaching among them the word of God.
World English Bible (WEB)
He lived there a year and six months, teaching the word of God among them.
Young’s Literal Translation (YLT)
and he continued a year and six months, teaching among them the word of God.
அப்போஸ்தலர் Acts 18:11
அவன் ஒரு வருஷமும் ஆறு மாதமும் அங்கே தங்கி, தேவவசனத்தை அவர்களுக்குள்ளே உபதேசம்பண்ணிக்கொண்டுவந்தான்.
And he continued there a year and six months, teaching the word of God among them.
| Ἐκάθισεν | ekathisen | ay-KA-thee-sane | |
| τε | te | tay | |
| ἐνιαυτὸν | eniauton | ane-ee-af-TONE | |
| καὶ | kai | kay | |
| μῆνας | mēnas | MAY-nahs | |
| ἓξ | hex | ayks | |
| διδάσκων | didaskōn | thee-THA-skone | |
| ἐν | en | ane | |
| αὐτοῖς | autois | af-TOOS | |
| τὸν | ton | tone | |
| λόγον | logon | LOH-gone | |
| τοῦ | tou | too | |
| θεοῦ | theou | thay-OO |
இணை வசனம்
Acts 14:3
அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்துக் கர்த்தரை முன்னிட்டுத் தைரியமுள்ளவர்களாய்ப் போதகம்பண்ணினார்கள்; அவர் தமது கிருபையுள்ள வசனத்திற்குச் சாட்சியாக அடையாளங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி அநுக்கிரகம்பண்ணினார்.
Acts 19:10
இரண்டு வருஷகாலம் இப்படி நடந்ததிலே ஆசியாவில் குடியிருந்த யூதரும் கிரேக்கருமாகிய எல்லாரும் கர்த்தராகிய இயேசுவின் வசனத்தைக் கேட்டார்கள்.
Acts 20:31
ஆனபடியால், நான் மூன்றுவருஷகாலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்திசொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள்.
Tags அவன் ஒரு வருஷமும் ஆறு மாதமும் அங்கே தங்கி தேவவசனத்தை அவர்களுக்குள்ளே உபதேசம்பண்ணிக்கொண்டுவந்தான்
அப்போஸ்தலர் 18:11 Concordance அப்போஸ்தலர் 18:11 Interlinear அப்போஸ்தலர் 18:11 Image