Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 18:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 18 அப்போஸ்தலர் 18:1

அப்போஸ்தலர் 18:1
அதன்பின்பு பவுல் அத்தேனே பட்டணத்தை விட்டு, கொரிந்து பட்டணத்துக்கு வந்து;

Tamil Indian Revised Version
அதன்பின்பு பவுல் அத்தேனே பட்டணத்தைவிட்டு, கொரிந்து பட்டணத்திற்கு வந்து;

Tamil Easy Reading Version
இதன் பிறகு பவுல் அத்தேனேயை விட்டு, கொரிந்து நகரத்திற்குச் சென்றான்.

திருவிவிலியம்
இவற்றுக்குப் பின்பு பவுல் ஏதென்சை விட்டுக் கொரிந்துக்குப் போய்ச் சேர்ந்தார்.

Title
கொரிந்துவில் பவுல்

Other Title
கொரிந்து நகரில் பவுல்

Acts 18Acts 18:2

King James Version (KJV)
After these things Paul departed from Athens, and came to Corinth;

American Standard Version (ASV)
After these things he departed from Athens, and came to Corinth.

Bible in Basic English (BBE)
After these things, he went away from Athens, and came to Corinth.

Darby English Bible (DBY)
And after these things, having left Athens, he came to Corinth;

World English Bible (WEB)
After these things Paul departed from Athens, and came to Corinth.

Young’s Literal Translation (YLT)
And after these things, Paul having departed out of Athens, came to Corinth,

அப்போஸ்தலர் Acts 18:1
அதன்பின்பு பவுல் அத்தேனே பட்டணத்தை விட்டு, கொரிந்து பட்டணத்துக்கு வந்து;
After these things Paul departed from Athens, and came to Corinth;

Μετὰmetamay-TA
δὲdethay
ταῦταtautaTAF-ta
χωρισθεὶςchōristheishoh-ree-STHEES
hooh
ΠαῦλοςpaulosPA-lose
ἐκekake
τῶνtōntone
Ἀθηνῶνathēnōnah-thay-NONE
ἦλθενēlthenALE-thane
εἰςeisees
ΚόρινθονkorinthonKOH-reen-thone

இணை வசனம்

Acts 19:1
அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய் எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு:

1 Corinthians 1:2
கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:

2 Corinthians 1:1
தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், கொரிந்து பட்டணத்திலுள்ள தேவனுடைய சபைக்கும், அகாயா நாடெங்குமுள்ள எல்லாப் பரிசுத்தவான்களுக்கும் எழுதுகிறதாவது:

2 Corinthians 1:23
மேலும் நான் உங்களைத் தப்பவிடும்படிக்கு இதுவரைக்கும் கொரிந்துபட்டணத்திற்கு வராதிருக்கிறேனென்று, என் ஆத்துமாவின்பேரில் தேவனையே சாட்சியாகக் கோருகிறேன்.

2 Timothy 4:20
மாரிகாலத்துக்குமுன் நீ வந்து சேரும்படி ஜாக்கிரதைப்படு.

Acts 17:15
பவுலை வழிநடத்தினவர்கள் அவனை அத்தேனே பட்டணம்வரைக்கும் அழைத்துக்கொண்டுபோய்; அங்கே சீலாவும் தீமோத்தேயும் அதிசீக்கிரமாகத் தன்னிடத்திற்கு வரும்படி அவர்களுக்குச் சொல்லக் கட்டளை பெற்றுக்கொண்டு புறப்பட்டுப்போனார்கள்.

Acts 17:32
மரித்தோரின் உயிர்த்தெழுதலைக்குறித்து அவர்கள் கேட்டபொழுது, சிலர் இகழ்ந்தார்கள். சிலர்: நீ சொல்லுகிறதை இன்னொருவேளை கேட்போம் என்றார்கள்.


Tags அதன்பின்பு பவுல் அத்தேனே பட்டணத்தை விட்டு கொரிந்து பட்டணத்துக்கு வந்து
அப்போஸ்தலர் 18:1 Concordance அப்போஸ்தலர் 18:1 Interlinear அப்போஸ்தலர் 18:1 Image