Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 15:35

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 15 அப்போஸ்தலர் 15:35

அப்போஸ்தலர் 15:35
பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலே சஞ்சரித்து, வேறே அநேகரோடுங்கூடக் கர்த்தருடைய வசனத்தை உபதேசித்துப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலே தங்கியிருந்து, மற்ற மக்களுக்கும் கர்த்தருடைய வசனத்தை உபதேசித்துப் போதித்துக்கொண்டிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவில் தங்கினர். அவர்களும் இன்னும் பலரும் தேவனுடைய செய்தியைக் கற்பிக்கவும் உபதேசிக்கவும் செய்தார்கள்.

திருவிவிலியம்
பவுலும் பர்னபாவும் அந்தியோக்கியாவில் தங்கி, மற்றும் பலருடன் ஆண்டவரின் வார்த்தையைக் கற்பித்து நற்செய்தி அறிவித்து வந்தனர்.

Acts 15:34Acts 15Acts 15:36

King James Version (KJV)
Paul also and Barnabas continued in Antioch, teaching and preaching the word of the Lord, with many others also.

American Standard Version (ASV)
But Paul and Barnabas tarried in Antioch, teaching and preaching the word of the Lord, with many others also.

Bible in Basic English (BBE)
But Paul and Barnabas kept on in Antioch, teaching and preaching the word of God, with a number of others.

Darby English Bible (DBY)
And Paul and Barnabas stayed in Antioch, teaching and announcing the glad tidings, with many others also, of the word of the Lord.

World English Bible (WEB)
But Paul and Barnabas stayed in Antioch, teaching and preaching the word of the Lord, with many others also.

Young’s Literal Translation (YLT)
And Paul and Barnabas continued in Antioch, teaching and proclaiming good news — with many others also — the word of the Lord;

அப்போஸ்தலர் Acts 15:35
பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலே சஞ்சரித்து, வேறே அநேகரோடுங்கூடக் கர்த்தருடைய வசனத்தை உபதேசித்துப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார்கள்.
Paul also and Barnabas continued in Antioch, teaching and preaching the word of the Lord, with many others also.

ΠαῦλοςpaulosPA-lose
δὲdethay
καὶkaikay
Βαρναβᾶςbarnabasvahr-na-VAHS
διέτριβονdietribonthee-A-tree-vone
ἐνenane
Ἀντιοχείᾳantiocheiaan-tee-oh-HEE-ah
διδάσκοντεςdidaskontesthee-THA-skone-tase
καὶkaikay
εὐαγγελιζόμενοιeuangelizomenoiave-ang-gay-lee-ZOH-may-noo
μετὰmetamay-TA
καὶkaikay
ἑτέρωνheterōnay-TAY-rone
πολλῶνpollōnpole-LONE
τὸνtontone
λόγονlogonLOH-gone
τοῦtoutoo
κυρίουkyrioukyoo-REE-oo

இணை வசனம்

Acts 13:1
அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லூகியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனேகூட வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள்.

Matthew 28:19
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

Acts 8:4
சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷ வசனத்தைப் பிரசங்கித்தார்கள்.

Acts 14:28
அங்கே சீஷருடனேகூட அநேகநாள் சஞ்சரித்திருந்தார்கள்.

Acts 28:31
மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய விசேஷங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான்.

Colossians 1:28
எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம்.

1 Timothy 2:7
இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதிகளுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன்.

2 Timothy 4:2
ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,


Tags பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலே சஞ்சரித்து வேறே அநேகரோடுங்கூடக் கர்த்தருடைய வசனத்தை உபதேசித்துப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார்கள்
அப்போஸ்தலர் 15:35 Concordance அப்போஸ்தலர் 15:35 Interlinear அப்போஸ்தலர் 15:35 Image