Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 15:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 15 அப்போஸ்தலர் 15:15

அப்போஸ்தலர் 15:15
அதற்குத் தீர்க்கதரிசிகளுடைய வாக்கியங்களும் ஒத்திருக்கிறது.

Tamil Indian Revised Version
அதற்குத் தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகளும் ஒத்திருக்கிறது.

Tamil Easy Reading Version
தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளும் இதனோடு ஒத்துப்போகின்றன.

திருவிவிலியம்
இறைவாக்கினர் சொற்களும் இதற்கு ஒத்திருக்கின்றன. அவர்கள் பின்வருமாறு எழுதியுள்ளார்கள்:

Acts 15:14Acts 15Acts 15:16

King James Version (KJV)
And to this agree the words of the prophets; as it is written,

American Standard Version (ASV)
And to this agree the words of the prophets; as it is written,

Bible in Basic English (BBE)
And this is in agreement with the words of the prophets, as it is said,

Darby English Bible (DBY)
And with this agree the words of the prophets; as it is written:

World English Bible (WEB)
This agrees with the words of the prophets. As it is written,

Young’s Literal Translation (YLT)
and to this agree the words of the prophets, as it hath been written:

அப்போஸ்தலர் Acts 15:15
அதற்குத் தீர்க்கதரிசிகளுடைய வாக்கியங்களும் ஒத்திருக்கிறது.
And to this agree the words of the prophets; as it is written,

καὶkaikay
τούτῳtoutōTOO-toh
συμφωνοῦσινsymphōnousinsyoom-foh-NOO-seen
οἱhoioo
λόγοιlogoiLOH-goo
τῶνtōntone
προφητῶνprophētōnproh-fay-TONE
καθὼςkathōska-THOSE
γέγραπταιgegraptaiGAY-gra-ptay

இணை வசனம்

Acts 13:47
நீர் பூமியின் கடைசிபரியந்தமும் இரட்சிப்பாயிருக்கும்படி உம்மை ஜாதிகளுக்கு ஒளியாக வைத்தேன் என்கிற வேதவாக்கியத்தின்படி கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறபடியினால் இப்படிச் செய்கிறோம் என்றார்கள்.

Romans 15:8
மேலும், பிதாக்களுக்குப் பண்ணப்பட்ட வாக்குத்தத்தங்களை உறுதியாக்கும்படிக்கு, தேவனுடைய சத்தியத்தினிமித்தம் இயேசுகிறிஸ்து விருத்தசேதனமுள்ளவர்களுக்கு ஊழியக்காரரானாரென்றும்;


Tags அதற்குத் தீர்க்கதரிசிகளுடைய வாக்கியங்களும் ஒத்திருக்கிறது
அப்போஸ்தலர் 15:15 Concordance அப்போஸ்தலர் 15:15 Interlinear அப்போஸ்தலர் 15:15 Image