Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 11:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 11 அப்போஸ்தலர் 11:3

அப்போஸ்தலர் 11:3
விருத்தசேதனமில்லாத மனுஷரிடத்தில் நீர் போய், அவர்களோடே போஜனம்பண்ணினீர் என்று, அவனோடே வாக்குவாதம்பண்ணினார்கள்.

Tamil Indian Revised Version
விருத்தசேதனம்பண்ணப்படாத மனிதர்களிடத்தில் நீர் போய், அவர்களோடு சாப்பிட்டீர் என்று, அவனிடம் வாக்குவாதம்பண்ணினார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள், “யூதரல்லாதவர்களும் விருத்தசேதனமில்லாதவர்களும் ஆகிய மக்களின் வீடுகளுக்கு நீங்கள் சென்றீர்கள்! அவர்களோடு சாப்பிடவும் செய்தீர்கள்!” என்று கூறினார்கள்.

திருவிவிலியம்
“நீர் ஏன் விருத்தசேதனம் செய்துகொள்ளாதோரிடம் சென்று அவர்களுடன் உணவு உண்டீர்?” என்று குறை கூறினர்.

Acts 11:2Acts 11Acts 11:4

King James Version (KJV)
Saying, Thou wentest in to men uncircumcised, and didst eat with them.

American Standard Version (ASV)
saying, Thou wentest in to men uncircumcised, and didst eat with them.

Bible in Basic English (BBE)
Saying, You went to men without circumcision, and took food with them.

Darby English Bible (DBY)
saying, Thou wentest in to men uncircumcised and hast eaten with them.

World English Bible (WEB)
saying, “You went in to uncircumcised men, and ate with them!”

Young’s Literal Translation (YLT)
saying — `Unto men uncircumcised thou didst go in, and didst eat with them!’

அப்போஸ்தலர் Acts 11:3
விருத்தசேதனமில்லாத மனுஷரிடத்தில் நீர் போய், அவர்களோடே போஜனம்பண்ணினீர் என்று, அவனோடே வாக்குவாதம்பண்ணினார்கள்.
Saying, Thou wentest in to men uncircumcised, and didst eat with them.

λέγοντεςlegontesLAY-gone-tase
ὅτιhotiOH-tee
πρὸςprosprose
ἄνδραςandrasAN-thrahs
ἀκροβυστίανakrobystianah-kroh-vyoo-STEE-an
ἔχονταςechontasA-hone-tahs
Εἰσῆλθεςeisēlthesees-ALE-thase
καὶkaikay
συνέφαγεςsynephagessyoon-A-fa-gase
αὐτοῖςautoisaf-TOOS

இணை வசனம்

Acts 10:28
அவர்களை நோக்கி: அந்நிய ஜாதியானுடனே கலந்து அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனானவனுக்கு விலக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்.

Luke 15:2
அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.

Galatians 2:12
எப்படியெனில், யாக்கோபினிடத்திலிருந்து சிலர் வருகிறதற்குமுன் அவன் புறஜாதியாருடனே சாப்பிட்டான்; அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதனமுள்ளவர்களுக்குப் பயந்து, விலகிப் பிரிந்தான்.

Acts 10:23
அப்பொழுது பேதுரு அவர்களை உள்ளே அழைத்து, அவர்களுக்கு உபசாரஞ்செய்து, மறுநாளிலே அவர்களுடனேகூடப் புறப்பட்டான்; யோப்பா பட்டணத்தாராகிய சகோதரரில் சிலரும் அவனுடனேகூடப் போனார்கள்.

Acts 10:48
கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாள் அங்கே தங்கும்படி அவனை வேண்டிக்கொண்டார்கள்.

1 Corinthians 5:11
நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.

2 John 1:10
ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக்கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.


Tags விருத்தசேதனமில்லாத மனுஷரிடத்தில் நீர் போய் அவர்களோடே போஜனம்பண்ணினீர் என்று அவனோடே வாக்குவாதம்பண்ணினார்கள்
அப்போஸ்தலர் 11:3 Concordance அப்போஸ்தலர் 11:3 Interlinear அப்போஸ்தலர் 11:3 Image