Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 11:15

Acts 11:15 in Tamil தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 11

அப்போஸ்தலர் 11:15
நான் பேசத்தொடங்கினபோது, பரிசுத்த ஆவியானவர் ஆதியிலே நம்மேல் இறங்கினதுபோலவே, அவர்கள்மேலும் இறங்கினார்.

Tamil Indian Revised Version
நான் பேசத்தொடங்கினபோது, பரிசுத்த ஆவியானவர் ஆரம்பத்திலே நம்மேல் இறங்கினதுபோலவே, அவர்கள்மேலும் இறங்கினார்.

Tamil Easy Reading Version
“நான் பேச ஆரம்பித்த பிறகு, துவக்கத்தில் பரிசுத்த ஆவியானவர் நம்மீது வந்ததைப் போலவே, அவர்கள் மீதும் பரிசுத்த ஆவியானவர் வந்தார்.

Thiru Viviliam
நான் பேசத் தொடங்கியதும் தூய ஆவி முதலில் நம்மீது இறங்கி வந்தது போல் அவர்கள் மீதும் இறங்கி வந்தது.

அப்போஸ்தலர் 11:14அப்போஸ்தலர் 11அப்போஸ்தலர் 11:16

King James Version (KJV)
And as I began to speak, the Holy Ghost fell on them, as on us at the beginning.

American Standard Version (ASV)
And as I began to speak, the Holy Spirit fell on them, even as on us at the beginning.

Bible in Basic English (BBE)
And, while I was talking to them, the Holy Spirit came on them, as on us at first.

Darby English Bible (DBY)
And as I began to speak, the Holy Spirit fell upon them even as upon us also at the beginning.

World English Bible (WEB)
As I began to speak, the Holy Spirit fell on them, even as on us at the beginning.

Young’s Literal Translation (YLT)
`And in my beginning to speak, the Holy Spirit did fall upon them, even as also upon us in the beginning,

அப்போஸ்தலர் Acts 11:15
நான் பேசத்தொடங்கினபோது, பரிசுத்த ஆவியானவர் ஆதியிலே நம்மேல் இறங்கினதுபோலவே, அவர்கள்மேலும் இறங்கினார்.
And as I began to speak, the Holy Ghost fell on them, as on us at the beginning.

And
ἐνenane
as
δὲdethay
I
τῷtoh

ἄρξασθαίarxasthaiAR-ksa-STHAY
began
μεmemay
speak,
to
λαλεῖνlaleinla-LEEN
the
ἐπέπεσενepepesenape-A-pay-sane
Holy
τὸtotoh
Ghost

πνεῦμαpneumaPNAVE-ma

τὸtotoh
fell
ἅγιονhagionA-gee-one
on
ἐπ'epape
them,
αὐτοὺςautousaf-TOOS
as
ὥσπερhōsperOH-spare

καὶkaikay
on
ἐφ'ephafe
us
ἡμᾶςhēmasay-MAHS
at
ἐνenane
the
beginning.
ἀρχῇarchēar-HAY

அப்போஸ்தலர் 11:15 ஆங்கிலத்தில்

naan Paesaththodanginapothu, Parisuththa Aaviyaanavar Aathiyilae Nammael Iranginathupolavae, Avarkalmaelum Iranginaar.


Tags நான் பேசத்தொடங்கினபோது பரிசுத்த ஆவியானவர் ஆதியிலே நம்மேல் இறங்கினதுபோலவே அவர்கள்மேலும் இறங்கினார்
அப்போஸ்தலர் 11:15 Concordance அப்போஸ்தலர் 11:15 Interlinear அப்போஸ்தலர் 11:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : அப்போஸ்தலர் 11