Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 10:44

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 10 அப்போஸ்தலர் 10:44

அப்போஸ்தலர் 10:44
இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிகொண்டிருக்கையில் வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.

Tamil Indian Revised Version
இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கும்போது வசனத்தைக் கேட்ட எல்லோர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.

Tamil Easy Reading Version
பேதுரு இந்த வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருக்கையிலேயே, பரிசுத்த ஆவியானவர் அப்பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த எல்லா மக்களின் மீதும் வந்திறங்கினார்.

திருவிவிலியம்
பேதுரு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது அவருடைய சொற்களைக் கேட்ட அனைவர்மீதும் தூய ஆவி இறங்கிவந்தது.

Title
யூதரல்லாதவருக்கும் பரிசுத்த ஆவி

Other Title
பிற இனத்தவர் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுதல்

Acts 10:43Acts 10Acts 10:45

King James Version (KJV)
While Peter yet spake these words, the Holy Ghost fell on all them which heard the word.

American Standard Version (ASV)
While Peter yet spake these words, the Holy Spirit fell on all them that heard the word.

Bible in Basic English (BBE)
While Peter was saying these words, the Holy Spirit came on all those who were hearing the word.

Darby English Bible (DBY)
While Peter was yet speaking these words the Holy Spirit fell upon all those who were hearing the word.

World English Bible (WEB)
While Peter was still speaking these words, the Holy Spirit fell on all those who heard the word.

Young’s Literal Translation (YLT)
While Peter is yet speaking these sayings, the Holy spirit fell upon all those hearing the word,

அப்போஸ்தலர் Acts 10:44
இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிகொண்டிருக்கையில் வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.
While Peter yet spake these words, the Holy Ghost fell on all them which heard the word.

ἜτιetiA-tee
λαλοῦντοςlalountosla-LOON-tose
τοῦtoutoo
ΠέτρουpetrouPAY-troo
τὰtata
ῥήματαrhēmataRAY-ma-ta
ταῦταtautaTAF-ta
ἐπέπεσενepepesenape-A-pay-sane
τὸtotoh
πνεῦμαpneumaPNAVE-ma
τὸtotoh
ἅγιονhagionA-gee-one
ἐπὶepiay-PEE
πάνταςpantasPAHN-tahs
τοὺςtoustoos
ἀκούονταςakouontasah-KOO-one-tahs
τὸνtontone
λόγονlogonLOH-gone

இணை வசனம்

Acts 11:15
நான் பேசத்தொடங்கினபோது, பரிசுத்த ஆவியானவர் ஆதியிலே நம்மேல் இறங்கினதுபோலவே, அவர்கள்மேலும் இறங்கினார்.

Acts 15:8
இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் நமக்குப் பரிசுத்த ஆவியைத் தந்தருளினதுபோல அவர்களுக்கும் தந்தருளி, அவர்களைக் குறித்துச் சாட்சிகொடுத்தார்;

Acts 2:2
அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.

Acts 4:31
அவர்கள் ஜெபம்பண்ணினபோது அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரிமாய்ச் சொன்னார்கள்.

Acts 8:15
இவர்கள் வந்தபொழுது அவர்களிலொருவனும் பரிசுத்த ஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திலே ஞானஸ்நானத்தை மாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,

Acts 19:6
அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தாவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.


Tags இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிகொண்டிருக்கையில் வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்
அப்போஸ்தலர் 10:44 Concordance அப்போஸ்தலர் 10:44 Interlinear அப்போஸ்தலர் 10:44 Image