Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 10:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 10 அப்போஸ்தலர் 10:16

அப்போஸ்தலர் 10:16
மூன்றாந்தரமும் அப்படியே உண்டாயிற்று. பின்பு அந்தக் கூடு திரும்ப வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Tamil Indian Revised Version
மூன்றாம்முறையும் அப்படியே கேட்டது. பின்பு அந்தக் கூடு திரும்ப வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Tamil Easy Reading Version
இவ்வாறு மூன்று தடவை நிகழ்ந்தது. பிறகு அப்பொருள் முழுவதும் வானத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டது.

திருவிவிலியம்
இப்படி மும்முறை நடந்தவுடன் அந்த விரிப்பு வானத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

Acts 10:15Acts 10Acts 10:17

King James Version (KJV)
This was done thrice: and the vessel was received up again into heaven.

American Standard Version (ASV)
And this was done thrice: and straightway the vessel was received up into heaven.

Bible in Basic English (BBE)
And this was done three times: and then the vessel was taken back into heaven.

Darby English Bible (DBY)
And this took place thrice, and the vessel was straightway taken up into heaven.

World English Bible (WEB)
This was done three times, and immediately the vessel was received up into heaven.

Young’s Literal Translation (YLT)
and this was done thrice, and again was the vessel received up to the heaven.

அப்போஸ்தலர் Acts 10:16
மூன்றாந்தரமும் அப்படியே உண்டாயிற்று. பின்பு அந்தக் கூடு திரும்ப வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
This was done thrice: and the vessel was received up again into heaven.

τοῦτοtoutoTOO-toh
δὲdethay
ἐγένετοegenetoay-GAY-nay-toh
ἐπὶepiay-PEE
τρίςtristrees
καὶkaikay
πάλινpalinPA-leen
ἀνελήφθηanelēphthēah-nay-LAY-fthay
τὸtotoh
σκεῦοςskeuosSKAVE-ose
εἰςeisees
τὸνtontone
οὐρανόνouranonoo-ra-NONE

இணை வசனம்

Genesis 41:32
இந்தக் காரியம் தேவனால் நிச்சயப்பட்டிருக்கிறது என்பதையும், தேவன் இதைச் சீக்கிரத்தில் செய்வார் என்பதையும் குறிக்கும்பொருட்டு, இந்தச் சொப்பனம் பார்வோனுக்கு இரட்டித்தது.

John 21:17
மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.

2 Corinthians 13:1
இந்த மூன்றாந்தரம் நான் உங்களிடத்திற்கு வருகிறேன்; சகல காரியங்களும் இரண்டுமூன்று சாட்சிகளுடைய வாக்கினால் நிலைவரப்படும்.


Tags மூன்றாந்தரமும் அப்படியே உண்டாயிற்று பின்பு அந்தக் கூடு திரும்ப வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
அப்போஸ்தலர் 10:16 Concordance அப்போஸ்தலர் 10:16 Interlinear அப்போஸ்தலர் 10:16 Image