Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 99:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 99 சங்கீதம் 99:4

சங்கீதம் 99:4
ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது, தேவரீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர்; நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர்.

Tamil Indian Revised Version
ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது, தேவனே நீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர்; நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர்.

Tamil Easy Reading Version
வல்லமையுள்ள அரசர் நீதியை நேசிக்கிறார். தேவனே, நீரே நன்மையை உண்டாக்கினீர். யாக்கோபிற்கு (இஸ்ரவேல்) நீர் நன்மையையும் நியாயத்தையும் தந்தீர்.

திருவிவிலியம்
⁽வல்லமைமிக்க அரசரே!␢ நீதியை நீர் விரும்புகின்றீர்;␢ நேர்மையை நிலைக்கச் செய்கின்றீர்;␢ யாக்கோபினரிடையே␢ நீதியையும் நேர்மையையும்␢ நீர்தாமே நிலைநாட்டுகின்றீர்.⁾

Psalm 99:3Psalm 99Psalm 99:5

King James Version (KJV)
The king’s strength also loveth judgment; thou dost establish equity, thou executest judgment and righteousness in Jacob.

American Standard Version (ASV)
The king’s strength also loveth justice; Thou dost establish equity; Thou executest justice and righteousness in Jacob.

Bible in Basic English (BBE)
The king’s power is used for righteousness; you give true decisions, judging rightly in the land of Jacob.

Darby English Bible (DBY)
And the strength of the king that loveth justice. *Thou* hast established equity: it is thou that executest judgment and righteousness in Jacob.

World English Bible (WEB)
The King’s strength also loves justice. You do establish equity. You execute justice and righteousness in Jacob.

Young’s Literal Translation (YLT)
And the strength of the king Hath loved judgment, Thou — Thou hast established uprightness; Judgment and righteousness in Jacob, Thou — Thou hast done.

சங்கீதம் Psalm 99:4
ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது, தேவரீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர்; நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர்.
The king's strength also loveth judgment; thou dost establish equity, thou executest judgment and righteousness in Jacob.

וְעֹ֥זwĕʿōzveh-OZE
מֶלֶךְ֮melekmeh-lek
מִשְׁפָּ֪טmišpāṭmeesh-PAHT
אָ֫הֵ֥בʾāhēbAH-HAVE
אַ֭תָּהʾattâAH-ta
כּוֹנַ֣נְתָּkônantākoh-NAHN-ta
מֵישָׁרִ֑יםmêšārîmmay-sha-REEM
מִשְׁפָּ֥טmišpāṭmeesh-PAHT
וּ֝צְדָקָ֗הûṣĕdāqâOO-tseh-da-KA
בְּיַעֲקֹ֤ב׀bĕyaʿăqōbbeh-ya-uh-KOVE
אַתָּ֬הʾattâah-TA
עָשִֽׂיתָ׃ʿāśîtāah-SEE-ta

இணை வசனம்

Psalm 11:7
கர்த்தர் நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.

Jeremiah 23:5
இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.

Revelation 19:16
ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.

Revelation 19:11
பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.

Jude 1:15
தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.

Isaiah 61:11
பூமி தன் பூண்டுகளை விளைவிப்பதுபோலவும் தோட்டம் தன்னில் விதைக்கப்பட்டவைகளை முளைவிப்பதுபோலவும் கர்த்தராகிய ஆண்டவர் எல்லா ஜாதிகளுக்கும் முன்பாக நீதியையும் துதியையும் முளைக்கப்பண்ணுவார்.

Isaiah 42:4
அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும்.

Isaiah 11:3
கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும்,

Isaiah 9:7
தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்திலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.

Psalm 98:9
அவர் பூமியை நியாயந்தீர்க்கவருகிறார், பூலோகத்தை நீதியோடும் ஜனங்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார்.

Psalm 72:1
தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும் ராஜாவின் குமாரனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும்.

Psalm 45:6
தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.

Job 37:23
சர்வவல்லவரை நாம் கண்டுபிடிக்கக் கூடாது; அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; அவர் மகாநீதிபரர்; அவர் ஒடுக்கமாட்டார்.

Job 36:5
இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் புறக்கணியார்; மன உருக்கத்திலும் அவர் மகத்துவமுள்ளவர்.

2 Samuel 23:3
இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் எனக்குச் சொல்லி உரைத்ததாவது: நீதிபரராய் மனுஷரை ஆண்டு, தெய்வபயமாய்த் துரைத்தனம்பண்ணுகிறவர் இருப்பார்.

Deuteronomy 32:3
கர்த்தருடைய நாமத்தை பிரசித்தம்பண்ணுவேன்; நம்முடைய தேவனுக்கு மகத்துவத்தைச் செலுத்துங்கள்.

Deuteronomy 10:18
அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்.


Tags ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது தேவரீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர் நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர்
சங்கீதம் 99:4 Concordance சங்கீதம் 99:4 Interlinear சங்கீதம் 99:4 Image