Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 84:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 84 சங்கீதம் 84:12

சங்கீதம் 84:12
சேனைகளின் கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

Tamil Indian Revised Version
சேனைகளின் கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிற மனிதன் பாக்கியவான்.

Tamil Easy Reading Version
சர்வ வல்லமையுள்ள தேவனே, உம்மை நம்புகிற ஜனங்கள் உண்மையாகவே சந்தோஷமானவர்கள்.

திருவிவிலியம்
⁽படைகளின் ஆண்டவரே!␢ உம்மை நம்பும் மானிடர்␢ நற்பேறு பெற்றோர்!⁾

Psalm 84:11Psalm 84

King James Version (KJV)
O LORD of hosts, blessed is the man that trusteth in thee.

American Standard Version (ASV)
O Jehovah of hosts, Blessed is the man that trusteth in thee. Psalm 85 For the Chief Musician. A Psalm of the sons of Korah.

Bible in Basic English (BBE)
O Lord of armies, happy is the man whose hope is in you.

Darby English Bible (DBY)
Jehovah of hosts, blessed is the man that confideth in thee!

Webster’s Bible (WBT)
For the LORD God is a sun and shield: the LORD will give grace and glory: no good will he withhold from them that walk uprightly.

World English Bible (WEB)
Yahweh of Hosts, Blessed is the man who trusts in you.

Young’s Literal Translation (YLT)
Jehovah of Hosts! O the happiness of a man trusting in Thee.

சங்கீதம் Psalm 84:12
சேனைகளின் கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
O LORD of hosts, blessed is the man that trusteth in thee.

יְהוָ֥הyĕhwâyeh-VA
צְבָא֑וֹתṣĕbāʾôttseh-va-OTE
אַֽשְׁרֵ֥יʾašrêash-RAY
אָ֝דָ֗םʾādāmAH-DAHM
בֹּטֵ֥חַbōṭēaḥboh-TAY-ak
בָּֽךְ׃bākbahk

இணை வசனம்

Psalm 62:8
ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார். (சேலா.)

Psalm 2:12
குமாரன் கோபங்கொள்ளாமலும் நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.

Psalm 34:8
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

Psalm 146:5
யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.

Isaiah 30:18
ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.

Isaiah 50:10
உங்களில் எவன் கர்த்தருக்குப் பயந்து, அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் கர்த்தருடய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்துகொள்ளக்கடவன்.

Jeremiah 17:7
கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.


Tags சேனைகளின் கர்த்தாவே உம்மை நம்பியிருக்கிற மனுஷன் பாக்கியவான்
சங்கீதம் 84:12 Concordance சங்கீதம் 84:12 Interlinear சங்கீதம் 84:12 Image