Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 80:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 80 சங்கீதம் 80:2

சங்கீதம் 80:2
எப்பிராயீம் பென்யமீன் மனாசே என்பவர்களுக்கு முன்பாக, நீர் உமது வல்லமையை எழுப்பி, எங்களை இரட்சிக்க வந்தருளும்.

Tamil Indian Revised Version
எப்பிராயீம் பென்யமீன் மனாசே என்பவர்களுக்கு முன்பாக, நீர் உமது வல்லமையை எழுப்பி, எங்களைக் காப்பாற்ற வந்தருளும்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலின் மேய்ப்பரே, உமது பெருமையை எப்பிராயீமுக்கும் பென்யமீனுக்கும், மனாசேக்கும் காட்டும். வந்து எங்களைக் காப்பாற்றும்.

திருவிவிலியம்
⁽எப்ராயிம், பென்யமின்,␢ மனாசேயின் முன்னிலையில்␢ உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து␢ எம்மை மீட்க வாரும்!⁾

Psalm 80:1Psalm 80Psalm 80:3

King James Version (KJV)
Before Ephraim and Benjamin and Manasseh stir up thy strength, and come and save us.

American Standard Version (ASV)
Before Ephraim and Benjamin and Manasseh, stir up thy might, And come to save us.

Bible in Basic English (BBE)
Before Ephraim and Benjamin and Manasseh, let your strength be awake from sleep, and come as our salvation.

Darby English Bible (DBY)
Before Ephraim and Benjamin and Manasseh, stir up thy strength, and come to our deliverance.

Webster’s Bible (WBT)
To the chief Musician upon Shoshannim Eduth, A Psalm of Asaph. Give ear, O Shepherd of Israel, thou that leadest Joseph like a flock; thou that dwellest between the cherubim, shine forth.

World English Bible (WEB)
Before Ephraim and Benjamin and Manasseh, stir up your might! Come to save us!

Young’s Literal Translation (YLT)
Before Ephraim, and Benjamin, and Manasseh, Wake up Thy might, and come for our salvation.

சங்கீதம் Psalm 80:2
எப்பிராயீம் பென்யமீன் மனாசே என்பவர்களுக்கு முன்பாக, நீர் உமது வல்லமையை எழுப்பி, எங்களை இரட்சிக்க வந்தருளும்.
Before Ephraim and Benjamin and Manasseh stir up thy strength, and come and save us.

לִפְנֵ֤יlipnêleef-NAY
אֶפְרַ֨יִם׀ʾeprayimef-RA-yeem
וּבִנְיָ֘מִ֤ןûbinyāminoo-veen-YA-MEEN
וּמְנַשֶּׁ֗הûmĕnaššeoo-meh-na-SHEH
עוֹרְרָ֥הʿôrĕrâoh-reh-RA
אֶתʾetet
גְּבֽוּרָתֶ֑ךָgĕbûrātekāɡeh-voo-ra-TEH-ha
וּלְכָ֖הûlĕkâoo-leh-HA
לִישֻׁעָ֣תָהlîšuʿātâlee-shoo-AH-ta
לָּֽנוּ׃lānûla-NOO

இணை வசனம்

Numbers 2:18
எப்பிராயீமுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் மேல்புறத்தில் இறங்கவேண்டும்; அம்மியூதின் குமாரனாகிய எலிஷாமா எப்பிராயீமின் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

Psalm 35:23
என் தேவனே, என் ஆண்டவரே எனக்கு நியாயஞ்செய்யவும் என் வழக்கைத் தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும்.

Numbers 10:22
அதற்குப்பின்பு, எப்பிராயீம் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மியூதின் குமாரன் எலிஷாமா தலைவனாயிருந்தான்.

Psalm 44:23
ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் நித்திரை பண்ணுகிறீர்? எழுந்தருளும், எங்களை என்றைக்கும் தள்ளிவிடாதிரும்.

Psalm 78:38
அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராய் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; அவர் தமது உக்கிரம் முழுவதையும் எழுப்பாமல், அநேகந்தரம் தமது கோபத்தை விலக்கிவிட்டார்.

Isaiah 25:9
அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய ரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும்.

Isaiah 33:22
கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி, கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர், கர்த்தர் நம்முடைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார்.

Isaiah 42:13
கர்த்தர் பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, யுத்தவீரனைப்போல் வைராக்கியமூண்டு, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய சத்துருக்களை மேற்கொள்ளுவார்.


Tags எப்பிராயீம் பென்யமீன் மனாசே என்பவர்களுக்கு முன்பாக நீர் உமது வல்லமையை எழுப்பி எங்களை இரட்சிக்க வந்தருளும்
சங்கீதம் 80:2 Concordance சங்கீதம் 80:2 Interlinear சங்கீதம் 80:2 Image