Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 73:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 73 சங்கீதம் 73:11

சங்கீதம் 73:11
தேவனுக்கு அது எப்படித் தெரியும்? உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ? என்று சொல்லுகிறார்கள்.

Tamil Indian Revised Version
தேவனுக்கு அது எப்படித் தெரியும்? உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ? என்று சொல்லுகிறார்கள்.

Tamil Easy Reading Version
அத்தீயோர், “நாங்கள் செய்து கொண்டிருப்பவற்றை தேவன் அறியார்! உன்னதமான தேவன் அறியார்! என்கிறார்கள்.

திருவிவிலியம்
⁽‘இறைவனுக்கு எப்படித் தெரியும்?␢ உன்னதர்க்கு அறிவு இருக்கிறதா?’␢ என்கின்றார்கள்.⁾

Psalm 73:10Psalm 73Psalm 73:12

King James Version (KJV)
And they say, How doth God know? and is there knowledge in the most High?

American Standard Version (ASV)
And they say, How doth God know? And is there knowledge in the Most High?

Bible in Basic English (BBE)
And they say, How will the Lord see this? is there knowledge in the Most High?

Darby English Bible (DBY)
And they say, How can ùGod know, and is there knowledge in the Most High?

Webster’s Bible (WBT)
And they say, How doth God know? and is there knowledge in the Most High?

World English Bible (WEB)
They say, “How does God know? Is there knowledge in the Most High?”

Young’s Literal Translation (YLT)
And they have said, `How hath God known? And is there knowledge in the Most High?’

சங்கீதம் Psalm 73:11
தேவனுக்கு அது எப்படித் தெரியும்? உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ? என்று சொல்லுகிறார்கள்.
And they say, How doth God know? and is there knowledge in the most High?

וְֽאָמְר֗וּwĕʾomrûveh-ome-ROO
אֵיכָ֥הʾêkâay-HA
יָדַֽעyādaʿya-DA
אֵ֑לʾēlale
וְיֵ֖שׁwĕyēšveh-YAYSH
דֵּעָ֣הdēʿâday-AH
בְעֶלְיֽוֹן׃bĕʿelyônveh-el-YONE

இணை வசனம்

Job 22:13
நீர்: தேவன் எப்படி அறிவார், அந்தகாரத்துக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ?

Psalm 10:11
தேவன் அதை மறந்தார் என்றும், அவர் தம்முடைய முகத்தை மறைத்து ஒருக்காலும் அதைக் காணமாட்டார் என்றும், தன் இருதயத்திலே சொல்லிக்கொள்ளுகிறான்.

Psalm 44:21
தேவன் அதை ஆராய்ந்து, விசாரியாதிருப்பாரோ? இருதயத்தின் அந்தரங்ககளை அவர் அறிந்திருக்கிறாரே.

Psalm 73:9
தங்கள் வாய் வானமட்டும் எட்டப்பேசுகிறார்கள்; அவர்கள் நாவு பூமியெங்கும் உலாவுகிறது.

Psalm 94:7
கர்த்தர் பாரார், யாக்கோபின் தேவன் கவனியார் என்று சொல்லுகிறார்கள்.

Psalm 139:1
கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்.

Ezekiel 8:12
அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பர்கள் அந்தகாரத்திலே அவரவர் தங்கள் விக்கிரகங்களின் சித்திர விநோத அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா? கர்த்தர் எங்களைப் பார்க்கிறதில்லை; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார் என்று சொல்லுகிறார்களே என்றார்.

Hosea 7:2
அவர்கள் பொல்லாப்பையெல்லாம் நான் நினைவில் வைத்திருக்கிறேன் என்று அவர்கள் தங்கள் இருதயத்தில் சிந்திக்கிறதில்லை; இப்போதும் அவர்களுடைய கிரியைகள் அவர்களைச் சூழ்ந்துகொண்டது; அவைகள் என் முகத்துக்கு முன் இருக்கிறது.

Zephaniah 1:12
அக்காலத்திலே நான் எருசலேமை விளக்குக்கொளுத்திச் சோதித்து வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், கர்த்தர் நன்மைசெய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரை தண்டிப்பேன்.


Tags தேவனுக்கு அது எப்படித் தெரியும் உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ என்று சொல்லுகிறார்கள்
சங்கீதம் 73:11 Concordance சங்கீதம் 73:11 Interlinear சங்கீதம் 73:11 Image