Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 72:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 72 சங்கீதம் 72:18

சங்கீதம் 72:18
இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே அதிசயங்களைச் செய்கிறவர்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் தேவனாக இருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே அதிசயங்களைச் செய்கிறவர்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலரின் தேவனாகிய, கர்த்தராகிய தேவனைத் துதியுங்கள். தேவன் ஒருவரே அத்தகைய அற்புதமான காரியங்களைச் செய்யமுடியும்.

திருவிவிலியம்
⁽ஆண்டவராகிய கடவுள்,␢ இஸ்ரயேலின் கடவுள் போற்றி! போற்றி!␢ அவர் ஒருவரே␢ வியத்தகு செயல்களைப் புரிகின்றார்!⁾

Psalm 72:17Psalm 72Psalm 72:19

King James Version (KJV)
Blessed be the LORD God, the God of Israel, who only doeth wondrous things.

American Standard Version (ASV)
Blessed be Jehovah God, the God of Israel, Who only doeth wondrous things:

Bible in Basic English (BBE)
Praise be to the Lord God, the God of Israel, the only doer of wonders.

Darby English Bible (DBY)
Blessed be Jehovah Elohim, the God of Israel, who alone doeth wondrous things!

Webster’s Bible (WBT)
Blessed be the LORD God, the God of Israel, who only doeth wondrous things.

World English Bible (WEB)
Praise be to Yahweh God, the God of Israel, Who alone does marvelous deeds.

Young’s Literal Translation (YLT)
Blessed is Jehovah God, God of Israel, He alone is doing wonders,

சங்கீதம் Psalm 72:18
இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே அதிசயங்களைச் செய்கிறவர்.
Blessed be the LORD God, the God of Israel, who only doeth wondrous things.

בָּר֤וּךְ׀bārûkba-ROOK
יְהוָ֣הyĕhwâyeh-VA
אֱ֭לֹהִיםʾĕlōhîmA-loh-heem
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
עֹשֵׂ֖הʿōśēoh-SAY
נִפְלָא֣וֹתniplāʾôtneef-la-OTE
לְבַדּֽוֹ׃lĕbaddôleh-va-doh

இணை வசனம்

Psalm 41:13
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஆமென், ஆமென்.

Psalm 136:4
ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

Psalm 106:48
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஜனங்களெல்லாரும்: ஆமென், அல்லேலூயா என்பார்களாக.

Psalm 86:10
தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன்.

Psalm 77:14
அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே, ஜனங்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணினீர்.

1 Chronicles 29:10
ஆகையால் தாவீது சபை அனைத்தின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்திச் சொன்னது எங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சதாகாலங்களிலும் தேவரீருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.

Exodus 15:11
கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத் தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?

Job 5:9
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.

Daniel 4:2
உன்னதமான தேவன் என்னிடத்தில் செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பிரசித்தப்படுத்துவது எனக்கு நன்மையாய்க் கண்டது.

Psalm 68:35
தேவனே, உமது பரிசுத்த ஸ்தலங்களிலிருந்து பயங்கரமாய் விளங்குகிறீர்; இஸ்ரவேலின் தேவன் தம்முடைய ஜனங்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவர்; தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.

Job 9:10
ஆராய்ந்து முடியாத பெரியகாரியங்களையும் எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.

1 Chronicles 29:20
அதின்பின்பு தாவீது சபை அனைத்தையும் நோக்கி: இப்போது உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்றான்; அப்பொழுது சபையார் எல்லாரும் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்து, தலை குனிந்து கர்த்தரையும் ராஜாவையும் பணிந்துகொண்டு,


Tags இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக அவரே அதிசயங்களைச் செய்கிறவர்
சங்கீதம் 72:18 Concordance சங்கீதம் 72:18 Interlinear சங்கீதம் 72:18 Image