Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 71:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 71 சங்கீதம் 71:11

சங்கீதம் 71:11
தேவன் அவனைக் கைவிட்டார், அவனைத் தொடர்ந்து பிடியுங்கள்; அவனை விடுவிப்பார் இல்லை என்கிறார்கள்.

Tamil Indian Revised Version
தேவன் அவனைக் கைவிட்டார், அவனைத் தொடர்ந்து பிடியுங்கள்; அவனை விடுவிப்பவர்கள் இல்லை என்கிறார்கள்.

Tamil Easy Reading Version
என் பகைவர்கள், “போய் அவனைப் பிடியுங்கள்! தேவன் அவனைக் கைவிட்டார். அவனுக்கு ஒருவரும் உதவமாட்டார்கள்” என்றனர்.

திருவிவிலியம்
⁽“கடவுள் அவனைக் கைவிட்டு விட்டார்;␢ அவனைப் பின்தொடர்ந்து பிடியுங்கள்;␢ அவனைக் காப்பாற்ற␢ ஒருவருமில்லை” என்று அவர்கள் சொல்கின்றார்கள்.⁾

Psalm 71:10Psalm 71Psalm 71:12

King James Version (KJV)
Saying, God hath forsaken him: persecute and take him; for there is none to deliver him.

American Standard Version (ASV)
Saying, God hath forsaken him: Pursue and take him; for there is none to deliver.

Bible in Basic English (BBE)
Saying, God has given him up; go after him and take him, for he has no helper.

Darby English Bible (DBY)
Saying, God hath forsaken him; pursue and seize him, for there is none to deliver.

Webster’s Bible (WBT)
Saying, God hath forsaken him: persecute and take him; for there is none to deliver him.

World English Bible (WEB)
Saying, “God has forsaken him. Pursue and take him, for no one will rescue him.”

Young’s Literal Translation (YLT)
Saying, `God hath forsaken him, Pursue and catch him, for there is no deliverer.’

சங்கீதம் Psalm 71:11
தேவன் அவனைக் கைவிட்டார், அவனைத் தொடர்ந்து பிடியுங்கள்; அவனை விடுவிப்பார் இல்லை என்கிறார்கள்.
Saying, God hath forsaken him: persecute and take him; for there is none to deliver him.

לֵ֭אמֹרlēʾmōrLAY-more
אֱלֹהִ֣יםʾĕlōhîmay-loh-HEEM
עֲזָב֑וֹʿăzābôuh-za-VOH
רִֽדְפ֥וּridĕpûree-deh-FOO
וְ֝תִפְשׂ֗וּהוּwĕtipśûhûVEH-teef-SOO-hoo
כִּיkee
אֵ֥יןʾênane
מַצִּֽיל׃maṣṣîlma-TSEEL

இணை வசனம்

Psalm 7:2
சத்துரு சிங்கம்போல் என் ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், விடுவிக்கிறவன் இல்லாமையால். அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும்.

Psalm 3:2
தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று, என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். (சேலா.)

Matthew 27:49
மற்றவர்களோ: பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள்.

Matthew 27:46
ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.

Matthew 27:42
மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைத்தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம்.

Daniel 3:15
இப்போதும் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும்போது, தாழ விழுந்து, நான் பண்ணிவைத்த சிலையைப் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது; பணிந்துகொள்ளாதிருந்தால் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையில் நடுவிலே போடப்படுவீர்கள்; உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார் என்றான்.

Psalm 50:22
தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை.

Psalm 42:10
உன் தேவன் எங்கே என்று என் சத்துருக்கள் நாள்தோறும் என்னோடே சொல்லி, என்னை நிந்திப்பது என் எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது.

Psalm 41:7
என் பகைஞரெல்லாரும் என்மேலே ஏகமாய் முணுமுணுத்து, எனக்கு விரோதமாயிருந்து எனக்குப் பொல்லாங்கு நினைத்து,

Psalm 37:28
கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர், அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டுபோம்.

Psalm 37:25
நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன், ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை.

2 Chronicles 32:13
நானும் என் பிதாக்களும் தேசத்துச்சகல ஜனங்களுக்கும் செய்ததை அறியீர்களோ? அந்த தேசங்களுடைய ஜாதிகளின் தேவர்கள் அவர்கள் தேசத்தை நம்முடைய கைக்குத் தப்புவிக்க அவர்களுக்குப் பெலன் இருந்ததோ?


Tags தேவன் அவனைக் கைவிட்டார் அவனைத் தொடர்ந்து பிடியுங்கள் அவனை விடுவிப்பார் இல்லை என்கிறார்கள்
சங்கீதம் 71:11 Concordance சங்கீதம் 71:11 Interlinear சங்கீதம் 71:11 Image