Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 69:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 69 சங்கீதம் 69:32

சங்கீதம் 69:32
சாந்தகுணமுள்ளவர்கள் இதைக்கண்டு சந்தோஷப்படுவார்கள்; தேவனைத் தேடுகிறவர்களே, உங்கள் இருதயம் வாழும்.

Tamil Indian Revised Version
சாந்தகுணமுள்ளவர்கள் இதைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்; தேவனைத் தேடுகிறவர்களே, உங்களுடைய இருதயம் வாழும்.

Tamil Easy Reading Version
ஏழை ஜனங்களே, நீங்கள் தேவனைத் தொழுதுகொள்ள வந்தீர்கள். நீங்கள் இக்காரியங்களை அறிந்துக்கொண்டு மகிழ்வீர்கள்.

திருவிவிலியம்
⁽எளியோர் இதைக் கண்டு␢ மகிழ்ச்சி அடைவார்கள்;␢ கடவுளை நாடித் தேடுகிறவர்களே,␢ உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக.⁾

Psalm 69:31Psalm 69Psalm 69:33

King James Version (KJV)
The humble shall see this, and be glad: and your heart shall live that seek God.

American Standard Version (ASV)
The meek have seen it, and are glad: Ye that seek after God, let your heart live.

Bible in Basic English (BBE)
The poor will see it and be glad: you who are lovers of God, let your hearts have life.

Darby English Bible (DBY)
The meek shall see it, they shall be glad; ye that seek God, your heart shall live.

Webster’s Bible (WBT)
This also shall please the LORD better than an ox or bullock that hath horns and hoofs.

World English Bible (WEB)
The humble have seen it, and are glad. You who seek after God, let your heart live.

Young’s Literal Translation (YLT)
The humble have seen — they rejoice, Ye who seek God — and your heart liveth.

சங்கீதம் Psalm 69:32
சாந்தகுணமுள்ளவர்கள் இதைக்கண்டு சந்தோஷப்படுவார்கள்; தேவனைத் தேடுகிறவர்களே, உங்கள் இருதயம் வாழும்.
The humble shall see this, and be glad: and your heart shall live that seek God.

רָא֣וּrāʾûra-OO
עֲנָוִ֣יםʿănāwîmuh-na-VEEM
יִשְׂמָ֑חוּyiśmāḥûyees-MA-hoo
דֹּרְשֵׁ֥יdōrĕšêdoh-reh-SHAY
אֱ֝לֹהִ֗יםʾĕlōhîmA-loh-HEEM
וִיחִ֥יwîḥîvee-HEE
לְבַבְכֶֽם׃lĕbabkemleh-vahv-HEM

இணை வசனம்

Psalm 22:26
சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத்திருப்தியடைவார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும்.

Psalm 34:2
கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள்.

Psalm 25:9
சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.

Psalm 22:29
பூமியின் செல்வவான்கள் யாவரும் புசித்துப்பணிந்துகொள்வார்கள்; புழுதியில் இறங்குகிறவர்கள் யாவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். ஒருவனும் தன் ஆத்துமா அழியாதபடி அதைக் காக்கக் கூடாதே.

Isaiah 55:6
கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.

Isaiah 61:1
கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்,

John 16:22
அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள். நான் மறுபடியும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான்.

John 20:20
அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள்.


Tags சாந்தகுணமுள்ளவர்கள் இதைக்கண்டு சந்தோஷப்படுவார்கள் தேவனைத் தேடுகிறவர்களே உங்கள் இருதயம் வாழும்
சங்கீதம் 69:32 Concordance சங்கீதம் 69:32 Interlinear சங்கீதம் 69:32 Image