Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 69:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 69 சங்கீதம் 69:15

சங்கீதம் 69:15
ஜலப்பிரவாகங்கள் என்மேல் புரளாமலும், ஆழம் என்னை விழுங்காமலும், பாதாளம் என்மேல் தன் வாயை அடைத்துக்கொள்ளாமலும் இருப்பதாக.

Tamil Indian Revised Version
வெள்ளங்கள் என்மேல் புரளாமலும், ஆழம் என்னை விழுங்காமலும், பாதாளம் என்மேல் தன்னுடைய வாயை அடைத்துக்கொள்ளாமலும் இருப்பதாக.

Tamil Easy Reading Version
அலைகள் என்னை அமிழ்த்தாதபடிச் செய்யும். ஆழத்தின் குழி என்னை விழுங்காதபடிச் செய்யும். கல்லறை என் மீது தன் வாயை அடைத்துக்கொள்ளாதபடிச் செய்யும்.

திருவிவிலியம்
⁽பெருவெள்ளம் என்னை␢ அடித்துக்கொண்டு போகாதிருப்பதாக!␢ ஆழ்கடல் என்னை விழுங்காதிருப்பதாக!␢ படுகுழி தன்வாய் திறந்து␢ என்னை மூடிக் கொள்ளாதிருப்பதாக!⁾

Psalm 69:14Psalm 69Psalm 69:16

King James Version (KJV)
Let not the waterflood overflow me, neither let the deep swallow me up, and let not the pit shut her mouth upon me.

American Standard Version (ASV)
Let not the waterflood overwhelm me, Neither let the deep shallow me up; And let not the pit shut its mouth upon me.

Bible in Basic English (BBE)
Let me not be covered by the flowing waters; let not the deep waters go over my head, and let me not be shut up in the underworld.

Darby English Bible (DBY)
Let not the flood of waters overflow me, neither let the deep swallow me up; and let not the pit shut its mouth upon me.

Webster’s Bible (WBT)
Deliver me out of the mire, and let me not sink: let me be delivered from them that hate me, and out of the deep waters.

World English Bible (WEB)
Don’t let the flood waters overwhelm me, Neither let the deep swallow me up. Don’t let the pit shut its mouth on me.

Young’s Literal Translation (YLT)
Let not a flood of waters overflow me, Nor let the deep swallow me up, Nor let the pit shut her mouth upon me.

சங்கீதம் Psalm 69:15
ஜலப்பிரவாகங்கள் என்மேல் புரளாமலும், ஆழம் என்னை விழுங்காமலும், பாதாளம் என்மேல் தன் வாயை அடைத்துக்கொள்ளாமலும் இருப்பதாக.
Let not the waterflood overflow me, neither let the deep swallow me up, and let not the pit shut her mouth upon me.

אַלʾalal
תִּשְׁטְפֵ֤נִי׀tišṭĕpēnîteesh-teh-FAY-nee
שִׁבֹּ֣לֶתšibbōletshee-BOH-let
מַ֭יִםmayimMA-yeem
וְאַלwĕʾalveh-AL
תִּבְלָעֵ֣נִיtiblāʿēnîteev-la-A-nee
מְצוּלָ֑הmĕṣûlâmeh-tsoo-LA
וְאַלwĕʾalveh-AL
תֶּאְטַרteʾṭarteh-TAHR
עָלַ֖יʿālayah-LAI
בְּאֵ֣רbĕʾērbeh-ARE
פִּֽיהָ׃pîhāPEE-ha

இணை வசனம்

Numbers 16:33
அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடே பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள்.

Acts 2:31
அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்.

Acts 2:24
தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.

Matthew 12:40
யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.

Jonah 2:2
என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்.

Isaiah 43:1
இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும் இஸ்ரவேலே உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.

Psalm 124:4
அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி,

Psalm 88:4
நான் குழியில் இறங்குகிறவர்களோடு எண்ணப்பட்டு, பெலனற்ற மனுஷனைப் போலானேன்.

Psalm 16:10
என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்.

Revelation 12:15
அப்பொழுது அந்த ஸ்திரீயை வெள்ளங்கொண்டுபோகும்படிக்குப் பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதிபோன்ற வெள்ளத்தை அவளுக்குப் பின்னாக ஊற்றிவிட்டது.


Tags ஜலப்பிரவாகங்கள் என்மேல் புரளாமலும் ஆழம் என்னை விழுங்காமலும் பாதாளம் என்மேல் தன் வாயை அடைத்துக்கொள்ளாமலும் இருப்பதாக
சங்கீதம் 69:15 Concordance சங்கீதம் 69:15 Interlinear சங்கீதம் 69:15 Image