Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 66:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 66 சங்கீதம் 66:18

சங்கீதம் 66:18
என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.

Tamil Indian Revised Version
என்னுடைய இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடுக்கமாட்டார்.

Tamil Easy Reading Version
என் இருதயம் தூய்மையாயிருந்தது. எனவே என் ஆண்டவர் நான் கூறியவற்றைக் கேட்டார்.

திருவிவிலியம்
⁽என் உள்ளத்தில் தீய எண்ணங்களை␢ வளர்த்திருந்தேனாகில்,␢ என் தலைவர் எனக்குச்␢ செவிசாய்த்திருக்கமாட்டார்.⁾

Psalm 66:17Psalm 66Psalm 66:19

King James Version (KJV)
If I regard iniquity in my heart, the Lord will not hear me:

American Standard Version (ASV)
If I regard iniquity in my heart, The Lord will not hear:

Bible in Basic English (BBE)
I said in my heart, The Lord will not give ear to me:

Darby English Bible (DBY)
Had I regarded iniquity in my heart, the Lord would not hear.

Webster’s Bible (WBT)
If I regard iniquity in my heart, the Lord will not hear me:

World English Bible (WEB)
If I cherished sin in my heart, The Lord wouldn’t have listened.

Young’s Literal Translation (YLT)
Iniquity, if I have seen in my heart, The Lord doth not hear.

சங்கீதம் Psalm 66:18
என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.
If I regard iniquity in my heart, the Lord will not hear me:

אָ֭וֶןʾāwenAH-ven
אִםʾimeem
רָאִ֣יתִיrāʾîtîra-EE-tee
בְלִבִּ֑יbĕlibbîveh-lee-BEE
לֹ֖אlōʾloh
יִשְׁמַ֣ע׀yišmaʿyeesh-MA
אֲדֹנָֽי׃ʾădōnāyuh-doh-NAI

இணை வசனம்

John 9:31
பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.

Proverbs 28:9
வேதத்தைக் கேளாதபடி தன்செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.

Isaiah 1:15
நீங்கள் உங்கள் கைகளைவிரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.

James 4:3
நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியில், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.

Job 27:8
மாயக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும், தேவன் அவன் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது, அவன் நம்பிக்கை என்ன?

Job 36:21
அக்கிரமத்துக்குத் திரும்பாதபடிக்கு எச்சரிக்கையாயிரும், உபத்திரவத்தைப்பார்க்கிலும் அக்கிரமத்தைத் தெரிந்துகொண்டீரே.

Proverbs 15:8
துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.

Proverbs 15:29
துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.

Proverbs 21:13
ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்.


Tags என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால் ஆண்டவர் எனக்குச் செவிகொடார்
சங்கீதம் 66:18 Concordance சங்கீதம் 66:18 Interlinear சங்கீதம் 66:18 Image