Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 66:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 66 சங்கீதம் 66:10

சங்கீதம் 66:10
தேவனே, எங்களைச் சோதித்தீர்; வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர்.

Tamil Indian Revised Version
தேவனே, எங்களைச் சோதித்தீர்; வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர்.

Tamil Easy Reading Version
ஜனங்கள் வெள்ளியை நெருப்பிலிட்டுப் பரிசோதிப்பதைப்போல தேவன் நம்மைப் பரிசோதித்தார்.

திருவிவிலியம்
⁽கடவுளே! எங்களை ஆய்ந்து,␢ வெள்ளியைப் புடமிடுவதுபோல் புடமிட்டீர்;⁾

Psalm 66:9Psalm 66Psalm 66:11

King James Version (KJV)
For thou, O God, hast proved us: thou hast tried us, as silver is tried.

American Standard Version (ASV)
For thou, O God, hast proved us: Thou hast tried us, as silver is tried.

Bible in Basic English (BBE)
For you, O God, have put us to the test: testing us by fire like silver.

Darby English Bible (DBY)
For thou, O God, hast proved us: thou hast tried us, as silver is tried.

Webster’s Bible (WBT)
For thou, O God, hast proved us: thou hast tried us, as silver is tried.

World English Bible (WEB)
For you, God, have tested us. You have refined us, as silver is refined.

Young’s Literal Translation (YLT)
For Thou hast tried us, O God, Thou hast refined us as the refining of silver.

சங்கீதம் Psalm 66:10
தேவனே, எங்களைச் சோதித்தீர்; வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர்.
For thou, O God, hast proved us: thou hast tried us, as silver is tried.

כִּֽיkee
בְחַנְתָּ֥נוּbĕḥantānûveh-hahn-TA-noo
אֱלֹהִ֑יםʾĕlōhîmay-loh-HEEM
צְ֝רַפְתָּ֗נוּṣĕraptānûTSEH-rahf-TA-noo
כִּצְרָףkiṣrāpkeets-RAHF
כָּֽסֶף׃kāsepKA-sef

இணை வசனம்

Psalm 17:3
நீர் என் இருதயத்தைப் பரிசோதித்து, இராக்காலத்திலே அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் ஒன்றும் காணாதிருக்கிறீர்; என் வாய் மீறாதபடிக்குத் தீர்மானம் பண்ணினேன்.

Isaiah 48:10
இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்.

Zechariah 13:9
அந்த மூன்றாம் பங்கை நான் அக்கினிக்குட்படப்பண்ணி, வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி, பொன்னைப் புடமிடுகிறதுபோல அவர்களைப் புடமிடுவேன்; அவர்கள் என் நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்; நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பேன்; இது என்ஜனமென்று நான் சொல்லுவேன், கர்த்தர் என் தேவனென்று அவர்கள் சொல்லுவார்கள்.

Proverbs 17:3
வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர்.

1 Peter 1:6
இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்.

Deuteronomy 8:2
உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக.

Deuteronomy 8:16
உன் பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்தரத்திலே உன்னைப் போஷித்து வந்தவருமான உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமலும்,

Deuteronomy 13:3
அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார்.

Job 23:10
ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.


Tags தேவனே எங்களைச் சோதித்தீர் வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர்
சங்கீதம் 66:10 Concordance சங்கீதம் 66:10 Interlinear சங்கீதம் 66:10 Image