Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 59:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 59 சங்கீதம் 59:7

சங்கீதம் 59:7
இதோ, தங்கள் வார்த்தைகளைக் கக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் பட்டயங்கள் இருக்கிறது, கேட்கிறவன் யார் என்கிறார்கள்.

Tamil Indian Revised Version
இதோ, தங்களுடைய வார்த்தைகளைக் கக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் வாள்கள் இருக்கிறது, கேட்கிறவன் யார் என்கிறார்கள்.

Tamil Easy Reading Version
அவர்களின் பயமுறுத்தல்களையும் நிந்தனையையும் கேளும். அவர்கள் கொடியவற்றைச் சொல்கிறார்கள். அவற்றை யார் கேட்டாலும் அவர்கள் கவலைப்படமாட்டார்கள்.

திருவிவிலியம்
⁽அவர்கள் வாய் பேசுவதைக் கவனியும்; § அவர்களின் நாவின் சொற்கள்␢ வாள் போன்றவை;␢ ‛நாங்கள் பேசுவதை கேட்கிறவர்␢ யார்?’ என்கின்றார்கள்.⁾

Psalm 59:6Psalm 59Psalm 59:8

King James Version (KJV)
Behold, they belch out with their mouth: swords are in their lips: for who, say they, doth hear?

American Standard Version (ASV)
Behold, they belch out with their mouth; Swords are in their lips: For who, `say they’, doth hear?

Bible in Basic English (BBE)
See, hate is dropping from their lips; curses are on their tongues: they say, Who gives attention to it?

Darby English Bible (DBY)
Behold, they belch out with their mouth; swords are in their lips: for who [say they] doth hear?

Webster’s Bible (WBT)
They return at evening: they make a noise like a dog, and go about the city.

World English Bible (WEB)
Behold, they spew with their mouth. Swords are in their lips, “For,” they say, “who hears us?”

Young’s Literal Translation (YLT)
Lo, they belch out with their mouths, Swords `are’ in their lips, for `Who heareth?’

சங்கீதம் Psalm 59:7
இதோ, தங்கள் வார்த்தைகளைக் கக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் பட்டயங்கள் இருக்கிறது, கேட்கிறவன் யார் என்கிறார்கள்.
Behold, they belch out with their mouth: swords are in their lips: for who, say they, doth hear?

Behold,
הִנֵּ֤ה׀hinnēhee-NAY
they
belch
out
יַבִּ֘יע֤וּןyabbîʿûnya-BEE-OON
with
their
mouth:
בְּפִיהֶ֗םbĕpîhembeh-fee-HEM
swords
חֲ֭רָבוֹתḥărābôtHUH-ra-vote
are
in
their
lips:
בְּשִׂפְתוֹתֵיהֶ֑םbĕśiptôtêhembeh-seef-toh-tay-HEM
for
כִּיkee
who,
מִ֥יmee
say
they,
doth
hear?
שֹׁמֵֽעַ׃šōmēaʿshoh-MAY-ah

இணை வசனம்

Psalm 57:4
என் ஆத்துமா சிங்கங்களின் நடுவிலிருக்கிறது; தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது.

Proverbs 15:2
ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.

Psalm 10:11
தேவன் அதை மறந்தார் என்றும், அவர் தம்முடைய முகத்தை மறைத்து ஒருக்காலும் அதைக் காணமாட்டார் என்றும், தன் இருதயத்திலே சொல்லிக்கொள்ளுகிறான்.

Proverbs 12:18
பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஔஷதம்.

Psalm 73:11
தேவனுக்கு அது எப்படித் தெரியும்? உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ? என்று சொல்லுகிறார்கள்.

Matthew 12:34
விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படி பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.

Jeremiah 33:24
கர்த்தர் தெரிந்துகொண்ட இரண்டு வம்சங்களையும் வெறுத்துப்போட்டாரென்று இந்த ஜனம் சொல்லி, தங்களுக்கு முன்பாக என் ஜனம் இனி ஒரு ஜாதியல்லவென்று அதைத் தூஷிக்கிறார்களென்பதை நீ காண்கிறதில்லையோ?

Proverbs 15:28
நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.

Psalm 109:2
துன்மார்க்கனுடைய வாயும், கபட்டுவாயும், எனக்கு விரோதமாய்த் திறந்திருக்கிறது; கள்ள நாவினால் என்னோடே பேசுகிறார்கள்.

Psalm 94:7
கர்த்தர் பாரார், யாக்கோபின் தேவன் கவனியார் என்று சொல்லுகிறார்கள்.

Psalm 94:4
எதுவரைக்கும் அக்கிரமக்காரர் யாவரும் வாயாடி கடினமாய்ப் பேசி, பெருமைப் பாராட்டுவார்கள்?

Psalm 64:3
அவர்கள் தங்கள் நாவைப் பட்டயத்தைப்போல் கூர்மையாக்கி,

Psalm 55:21
அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், அவன் இருதயமோ யுத்தம்; அவன் வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள், ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள்.

Psalm 10:13
துன்மார்க்கன் தேவனை அசட்டைபண்ணி: நீர் கேட்டு விசாரிப்பதில்லை என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்வானேன்.

Job 22:12
தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது.


Tags இதோ தங்கள் வார்த்தைகளைக் கக்குகிறார்கள் அவர்கள் உதடுகளில் பட்டயங்கள் இருக்கிறது கேட்கிறவன் யார் என்கிறார்கள்
சங்கீதம் 59:7 Concordance சங்கீதம் 59:7 Interlinear சங்கீதம் 59:7 Image