Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 59:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 59 சங்கீதம் 59:15

சங்கீதம் 59:15
அவர்கள் உணவுக்காக அலைந்துதிரிந்து திருப்தியடையாமல், முறுமுறுத்துக்கொண்டிருப்பார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் உணவுக்காக அலைந்து திரிந்து திருப்தியடையாமல், முறுமுறுத்துக்கொண்டிருப்பார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் உணவுக்காகத் தேடியலைவார்கள், ஆனால் உணவேதும் அவர்களுக்கு அகப்படுவதில்லை. அவர்களுக்கு உறங்க இடமும் இராது.

திருவிவிலியம்
⁽அவர்கள் இரைதேடி அலைகின்றனர்;␢ வயிறு நிறையாவிடில்,␢ முறுமுறுக்கின்றனர்.⁾

Psalm 59:14Psalm 59Psalm 59:16

King James Version (KJV)
Let them wander up and down for meat, and grudge if they be not satisfied.

American Standard Version (ASV)
They shall wander up and down for food, And tarry all night if they be not satisfied.

Bible in Basic English (BBE)
Let them go wandering up and down in search of food, and be there all night if they have not enough.

Darby English Bible (DBY)
They shall wander about for meat, and stay all night if they be not satisfied.

Webster’s Bible (WBT)
And at evening let them return; and let them make a noise like a dog, and go about the city.

World English Bible (WEB)
They shall wander up and down for food, And wait all night if they aren’t satisfied.

Young’s Literal Translation (YLT)
They — they wander for food, If they are not satisfied — then they murmur.

சங்கீதம் Psalm 59:15
அவர்கள் உணவுக்காக அலைந்துதிரிந்து திருப்தியடையாமல், முறுமுறுத்துக்கொண்டிருப்பார்கள்.
Let them wander up and down for meat, and grudge if they be not satisfied.

הֵ֭מָּהhēmmâHAY-ma
יְנִוע֣וּןyĕniwʿûnyeh-neev-OON
לֶאֱכֹ֑לleʾĕkōlleh-ay-HOLE
אִםʾimeem
לֹ֥אlōʾloh
יִ֝שְׂבְּע֗וּyiśbĕʿûYEES-beh-OO
וַיָּלִֽינוּ׃wayyālînûva-ya-LEE-noo

இணை வசனம்

Job 15:23
அப்பம் எங்கே கிடைக்குமென்று அவன் அலைந்து திரிகிறான்; அந்தகாரநாள் தனக்குச் சமீபித்திருக்கிறதை அறிவான்.

Psalm 109:10
அவன் பிள்ளைகள் அலைந்துதிரிந்து பிச்சையெடுத்து, தங்கள் பாழான வீடுகளிலிருந்து இரந்துண்ணக்கடவர்கள்.

Matthew 24:7
ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.

Micah 3:5
தங்கள் பற்களினால் கடிக்கிறவர்களாயிருந்து, சமாதானமென்றுசொல்லி, தங்கள் வாய்க்கு உணவைக்கொடாதவனுக்கு விரோதமாகச் சண்டைக்கு ஆயத்தம்பண்ணி, என் ஜனத்தை மோசம்போக்குகிற தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாய்க் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்;

Lamentations 5:9
வனாந்தரத்தில் இருக்கிற பட்டயத்தினால் பிராணமோசத்துக்கு ஏதுவானவர்களாய் எங்கள் அப்பத்தைத் தேடுகிறோம்.

Lamentations 4:9
பசியினால் கொலையுண்டவர்களைப் பார்க்கிலும் பட்டயத்தால் கொலையுண்டவர்கள் பாக்கியவான்களாயிருக்கிறார்கள்; அவர்கள் வயலின் வரத்தில்லாமையால் குத்துண்டு, கரைந்துபோகிறார்கள்.

Lamentations 4:4
குழந்தைகளின் நாவு தாகத்தால் மேல் வாயோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது; பிள்ளைகள் அப்பங்கேட்கிறார்கள், அவர்களுக்குக் கொடுப்பாரில்லை.

Isaiah 56:11
திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள்; பகுத்தறிவில்லாத மேய்ப்பர்; அவர்களில் ஒவ்வொருவனும் தன் தன் வழியையும் அவனவன் தன் தன் மூலையிலிருந்து தன் தன் பொழிவையும் நோக்கிக்கொண்டிருக்கிறான்.

Isaiah 8:21
இடுக்கண் அடைந்தவர்களாயும் பட்டினியாயும் தேசத்தைக் கடந்துபோவார்கள்; அவர்கள் பட்டினியாயிருக்கும்போது, மூர்க்கவெறிகொண்டு, தங்கள் ராஜாவையும் தங்கள் தேவனையும் தூஷிப்பார்கள்.

Job 30:1
இப்போதோ என்னிலும் இளவயதானவர்கள் என்னைப் பரியாசம்பண்ணுகிறார்கள்; இவர்களுடைய பிதாக்களை நான் என் மந்தையைக் காக்கும் நாய்களோடே வைக்கவுங்கூட வெட்கப்பட்டிருப்பேன்.

2 Kings 6:25
அதினால் சமாரியாவிலே கொடிய பஞ்சமுண்டாயிற்று; ஒரு கழுதைத் தலை எண்பது வெள்ளிக்காசுக்கும், புறாக்களுக்குப் போடுகிற காற்படி பயறு ஐந்து வெள்ளிக்காசுக்கும் விற்கப்படுமட்டும் அதை முற்றிக்கைபோட்டார்கள்.

Deuteronomy 28:53
உன் சத்துருக்கள் உன்னை முற்றிக்கைப்போட்டு நெருக்குங்காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன் கர்ப்பக்கனியான உன் புத்திரபுத்திரிகளின் மாம்சத்தைத் தின்பாய்.

Deuteronomy 28:48
சகலமும் குறைவுபட்டு, பட்டினியோடும் தாகத்தோடும் நிர்வாணத்தோடும், கர்த்தர் உனக்கு விரோதமாய் அனுப்பும் சத்துருக்களைச் சேவிப்பாய்; அவர்கள் உன்னை அழித்துத் தீருமட்டும், இருப்பு நுகத்தடியை உன் கழுத்தின்மேல் போடுவார்கள்.


Tags அவர்கள் உணவுக்காக அலைந்துதிரிந்து திருப்தியடையாமல் முறுமுறுத்துக்கொண்டிருப்பார்கள்
சங்கீதம் 59:15 Concordance சங்கீதம் 59:15 Interlinear சங்கீதம் 59:15 Image