Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 55:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 55 சங்கீதம் 55:19

சங்கீதம் 55:19
ஆதிமுதலாய் வீற்றிருக்கிற தேவன் கேட்டு, அவர்களுக்குப் பதிலளிப்பார்; அவர்களுக்கு மாறுதல்கள் நேரிடாததினால், அவர்கள் தேவனுக்குப் பயப்படாமற்போகிறார்கள். (சேலா.)

Tamil Indian Revised Version
ஆரம்பம்முதலாக இருக்கிற தேவன் கேட்டு, அவர்களுக்குப் பதிலளிப்பார்; அவர்களுக்கு மாறுதல்கள் ஏற்படாததினால், அவர்கள் தேவனுக்குப் பயப்படாமற்போகிறார்கள். (சேலா)

Tamil Easy Reading Version
தேவன் நான் கூறுவதைக் கேட்கிறார். நித்திய அரசர் எனக்கு உதவுவார்.

திருவிவிலியம்
⁽தொன்றுதொட்டு␢ அரியணையில் வீற்றிருக்கும்␢ கடவுள் எனக்குச் செவிசாய்ப்பார்;␢ அவர்களைத் தாழ்த்திவிடுவார்; (சேலா)␢ ஏனெனில், அவர்கள் தம்␢ நெறிமுறையை மாற்றிக் கொள்ளவில்லை;␢ கடவுளுக்கு அஞ்சுவதும் இல்லை.⁾

Psalm 55:18Psalm 55Psalm 55:20

King James Version (KJV)
God shall hear, and afflict them, even he that abideth of old. Selah. Because they have no changes, therefore they fear not God.

American Standard Version (ASV)
God will hear, and answer them, Even he that abideth of old, Selah `The men’ who have no changes, And who fear not God.

Bible in Basic English (BBE)
God will give thought to me; he who from early times is strong will send pain and trouble on them. (Selah.) Because they are unchanged, they have no fear of God.

Darby English Bible (DBY)
ùGod will hear, and afflict them: he that is seated of old, (Selah) … because there is no change in them, and they fear not God.

Webster’s Bible (WBT)
He hath delivered my soul in peace from the battle that was against me: for there were many with me.

World English Bible (WEB)
God, who is enthroned forever, Will hear, and answer them. Selah. They never change, Who don’t fear God.

Young’s Literal Translation (YLT)
God doth hear and afflict them, And He sitteth of old. Selah. Because they have no changes, and fear not God,

சங்கீதம் Psalm 55:19
ஆதிமுதலாய் வீற்றிருக்கிற தேவன் கேட்டு, அவர்களுக்குப் பதிலளிப்பார்; அவர்களுக்கு மாறுதல்கள் நேரிடாததினால், அவர்கள் தேவனுக்குப் பயப்படாமற்போகிறார்கள். (சேலா.)
God shall hear, and afflict them, even he that abideth of old. Selah. Because they have no changes, therefore they fear not God.

יִשְׁמַ֤ע׀yišmaʿyeesh-MA
אֵ֨ל׀ʾēlale
וְֽיַעֲנֵם֮wĕyaʿănēmveh-ya-uh-NAME
וְיֹ֤שֵׁ֥בwĕyōšēbveh-YOH-SHAVE
קֶ֗דֶםqedemKEH-dem
סֶ֥לָהselâSEH-la
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
אֵ֣יןʾênane
חֲלִיפ֣וֹתḥălîpôthuh-lee-FOTE
לָ֑מוֹlāmôLA-moh
וְלֹ֖אwĕlōʾveh-LOH
יָרְא֣וּyorʾûyore-OO
אֱלֹהִֽים׃ʾĕlōhîmay-loh-HEEM

இணை வசனம்

Deuteronomy 33:27
அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.

Revelation 6:10
அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.

1 Thessalonians 2:15
அந்த யூதர்கள் கர்த்தராகிய இயேசுவையும், தங்கள் தீர்க்கதரிசிகளையும் கொலைசெய்தவர்களும், எங்களைத் துன்பப்படுத்தினவர்களும், தேவனுக்கேற்காதவர்களும், மனுஷர் யாவருக்கும் விரோதிகளுமாயிருந்து,

Colossians 1:17
அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.

Zephaniah 1:12
அக்காலத்திலே நான் எருசலேமை விளக்குக்கொளுத்திச் சோதித்து வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், கர்த்தர் நன்மைசெய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரை தண்டிப்பேன்.

Micah 5:2
எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.

Jeremiah 48:11
மோவாப் தன் சிறுவயதுமுதல் சுகமாய் வாழ்ந்தது; அது ஒரு பாத்திரத்திலிருந்து மறு பாத்திரத்தில் வார்க்கப்படாமலும், அதின் வண்டல்களின் மேல் அசையாமலும் இருந்தது; அது சிறையிருப்புக்குப் போனதில்லை; ஆதலால் அதின் ருசி அதில் நிலைத்திருந்தது; அதின் வாசனை வேறுபடவில்லை.

Isaiah 36:20
கர்த்தர் எருசலேமை என் கைக்குத் தப்புவிப்பார் என்பதற்கு அந்தத்தேசங்களுடைய எல்லாத் தேவர்களுக்குள்ளும் தங்கள் தேசத்தை என் கைக்குத் தப்புவித்தவர் யார் என்று ராஜா சொல்லுகிறார் என்றான்.

Ecclesiastes 8:11
துர்க்கிரியைக்குத் தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது.

Proverbs 1:32
பேதைகளின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும்.

Psalm 143:12
உம்முடைய கிருபையின்படி என் சத்துருக்களை அழித்து, என் ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் சங்காரம்பண்ணும்; நான் உமது அடியேன்.

Psalm 90:1
ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்.

Psalm 78:59
தேவன் அதைக் கேட்டு உக்கிரமாகி இஸ்ரவேலை மிகவும் வெறுத்து,

Psalm 73:5
நரர் படும் வருத்தத்தில் அகப்படார்கள்; மனுஷர் அடையும் உபாதியை அடையார்கள்.

Psalm 65:5
பூமியின் கடையாந்தரங்களிலும் தூரமான சமுத்திரங்களிலுமுள்ளவர்கள் எல்லாரும் நம்பும் நம்பிக்கையாயிருக்கிற எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் பயங்கரமான காரியங்களைச் செய்கிறதினால் எங்களுக்கு நீதியுள்ள உத்தரவு அருளுகிறீர்.


Tags ஆதிமுதலாய் வீற்றிருக்கிற தேவன் கேட்டு அவர்களுக்குப் பதிலளிப்பார் அவர்களுக்கு மாறுதல்கள் நேரிடாததினால் அவர்கள் தேவனுக்குப் பயப்படாமற்போகிறார்கள் சேலா
சங்கீதம் 55:19 Concordance சங்கீதம் 55:19 Interlinear சங்கீதம் 55:19 Image