சங்கீதம் 55:18
திரளான கூட்டமாய்க் கூடி என்னோடு எதிர்த்தார்கள்; அவரே எனக்கு நேரிட்ட போரை நீக்கி, என் ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார்.
Tamil Indian Revised Version
திரள் கூட்டமாகக் கூடி என்னோடு எதிர்த்தார்கள்; அவரோ எனக்கு ஏற்பட்ட போரை நீக்கி, என்னுடைய ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார்.
Tamil Easy Reading Version
நான் பல யுத்தங்களில் போரிட்டுள்ளேன். ஆனால் தேவன் எல்லாவற்றிலும் என்னைக் காப்பாற்றி, என்னைப் பத்திரமாகத் திரும்பவும் அழைத்து வந்தார்.
திருவிவிலியம்
⁽அணிவகுத்து என்னை␢ எதிர்த்து வந்தோர் மிகப் பலர்;␢ என்னோடு போரிட்டோர் கையினின்று␢ அவர் என்னை விடுவித்துப் பாதுகாத்தார்.⁾
King James Version (KJV)
He hath delivered my soul in peace from the battle that was against me: for there were many with me.
American Standard Version (ASV)
He hath redeemed my soul in peace from the battle that was against me; For they were many `that strove’ with me.
Bible in Basic English (BBE)
He has taken my soul away from the attack which was made against me, and given it peace; for great numbers were against me.
Darby English Bible (DBY)
He hath redeemed my soul in peace from the battle against me: for there were many about me.
Webster’s Bible (WBT)
Evening, and morning, and at noon, will I pray, and cry aloud: and he will hear my voice.
World English Bible (WEB)
He has redeemed my soul in peace from the battle that was against me, Although there are many who oppose me.
Young’s Literal Translation (YLT)
He hath ransomed in peace my soul From him who is near to me, For with the multitude they were with me.
சங்கீதம் Psalm 55:18
திரளான கூட்டமாய்க் கூடி என்னோடு எதிர்த்தார்கள்; அவரே எனக்கு நேரிட்ட போரை நீக்கி, என் ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார்.
He hath delivered my soul in peace from the battle that was against me: for there were many with me.
| פָּ֘דָ֤ה | pādâ | PA-DA | |
| בְשָׁל֣וֹם | bĕšālôm | veh-sha-LOME | |
| נַ֭פְשִׁי | napšî | NAHF-shee | |
| מִקֲּרָב | miqqărāb | mee-kuh-RAHV | |
| לִ֑י | lî | lee | |
| כִּֽי | kî | kee | |
| בְ֝רַבִּ֗ים | bĕrabbîm | VEH-ra-BEEM | |
| הָי֥וּ | hāyû | ha-YOO | |
| עִמָּדִֽי׃ | ʿimmādî | ee-ma-DEE |
இணை வசனம்
2 Samuel 18:28
அகிமாஸ் வந்து ராஜாவை நோக்கி: சமாதானம் என்று சொல்லி, முகங்குப்புறவிழுந்து, ராஜாவை வணங்கி, ராஜாவாகிய என் ஆண்டவருக்கு விரோதமாய்த் தங்கள் கைகளை எடுத்த மனுஷரை ஒப்புக்கொடுத்திருக்கிற உம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்றான்.
Acts 2:33
அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார்.
Matthew 26:53
நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?
Psalm 118:10
எல்லா ஜாதியாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.
Psalm 57:3
என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை நிந்திக்கையில், அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னை இரட்சிப்பார். (சேலா.) தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்
Psalm 56:2
என் சத்துருக்கள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்: உன்னதமானவரே, எனக்கு விரோதமாய் அகங்கரித்துப் போர் செய்கிறவர்கள் அநேகர்.
Psalm 27:1
கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?
Psalm 3:6
எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன்.
2 Chronicles 32:7
நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள்; அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்; அவனோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்.
2 Kings 6:16
அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான்.
2 Samuel 22:1
கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைகக்கும், நீங்கலாக்கி விடுவித்தபோது, கர்த்தருக்கு முன்பாகப் பாடின பாட்டு:
1 John 4:4
பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.
Tags திரளான கூட்டமாய்க் கூடி என்னோடு எதிர்த்தார்கள் அவரே எனக்கு நேரிட்ட போரை நீக்கி என் ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார்
சங்கீதம் 55:18 Concordance சங்கீதம் 55:18 Interlinear சங்கீதம் 55:18 Image