Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 44:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 44 சங்கீதம் 44:20

சங்கீதம் 44:20
நாங்கள் எங்கள் தேவனுடைய நாமத்தை மறந்து, அந்நியதேவனை நோக்கிக் கையெடுத்திருந்தோமானால்,

Tamil Indian Revised Version
நாங்கள் எங்கள் தேவனுடைய பெயரை மறந்து, அந்நியதேவனை நோக்கிக் கையெடுத்திருந்தோமானால்,

Tamil Easy Reading Version
தேவனுடைய நாமத்தை நாங்கள் மறந்தோமா? பிற தெய்வங்களிடம் ஜெபித்தோமா? இல்லை!

திருவிவிலியம்
⁽நாங்கள் எங்கள் கடவுளின் பெயரை␢ மறந்துவிட்டு, வேற்றுத் தெய்வத்தைக்␢ கைகூப்பி வணங்கியிருந்தோமானால்,⁾

Psalm 44:19Psalm 44Psalm 44:21

King James Version (KJV)
If we have forgotten the name of our God, or stretched out our hands to a strange god;

American Standard Version (ASV)
If we have forgotten the name of our God, Or spread forth our hands to a strange god;

Bible in Basic English (BBE)
If the name of our God has gone out of our minds, or if our hands have been stretched out to a strange god,

Darby English Bible (DBY)
If we had forgotten the name of our God, and stretched out our hands to a strange ùgod,

Webster’s Bible (WBT)
Though thou hast severely broke us in the place of dragons, and covered us with the shades of death.

World English Bible (WEB)
If we have forgotten the name of our God, Or spread forth our hands to a strange god;

Young’s Literal Translation (YLT)
If we have forgotten the name of our God, And spread our hands to a strange God,

சங்கீதம் Psalm 44:20
நாங்கள் எங்கள் தேவனுடைய நாமத்தை மறந்து, அந்நியதேவனை நோக்கிக் கையெடுத்திருந்தோமானால்,
If we have forgotten the name of our God, or stretched out our hands to a strange god;

אִםʾimeem
שָׁ֭כַחְנוּšākaḥnûSHA-hahk-noo
שֵׁ֣םšēmshame
אֱלֹהֵ֑ינוּʾĕlōhênûay-loh-HAY-noo
וַנִּפְרֹ֥שׂwanniprōśva-neef-ROSE
כַּ֝פֵּ֗ינוּkappênûKA-PAY-noo
לְאֵ֣לlĕʾēlleh-ALE
זָֽר׃zārzahr

இணை வசனம்

Psalm 81:9
உனக்குள் வேறு தேவன் உண்டாயிருக்கவேண்டாம்; அந்நிய தேவனை நீ நமஸ்கரிக்கவும் வேண்டாம்.

Psalm 68:31
பிரபுக்கள் எகிப்திலிருந்து வருவார்கள்; எத்தியோப்பியா தேவனை நோக்கி கையெடுக்கத் தீவிரிக்கும்.

Job 11:13
நீர் உம்முடைய இருதயத்தை ஆயத்தப்படுத்தி, உம்முடைய கைகளை அவருக்கு நேராக விரித்தால் நலமாயிருக்கும்.

Psalm 78:11
அவருடைய செயல்களையும் அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள்.

Psalm 44:17
இவையெல்லாம் எங்கள்மேல் வந்திருந்தும், உம்மை நாங்கள் மறக்கவும் இல்லை. உம்முடைய உடன்படிக்கைக்குத் துரோகம்பண்ணவும் இல்லை.

Psalm 7:3
என் தேவனாகிய கர்த்தாவே, நான் இதைச் செய்ததும், என் கைகளில் நியாயக்கேடிருக்கிறதும்,

Job 31:5
நான் மாயையிலே நடந்தேனோ, என் கால் கபடுசெய்யத் தீவிரித்ததோ என்று,

1 Kings 8:22
பின்பு சாலொமோன்: கர்த்தருடைய பலிபீடத்திற்குமுன்னே இஸ்ரவேல் சபையாரெல்லாருக்கும் எதிராக நின்று, வானத்திற்கு நேராய்த் தன் கைகளை விரித்து:

Deuteronomy 6:14
உன் தேவனாகிய கர்த்தருடைய கோபம் உன்மேல் மூண்டு உன்னைப் பூமியில் வைக்காமல் அழித்துப்போடாதபடிக்கு, உங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களின் தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றாதிருப்பீர்களாக.

Exodus 9:29
மோசே அவனை நோக்கி: நான் பட்டணத்திலிருந்து புறப்பட்டவுடனே, என் கைகளைக் கர்த்தருக்கு நேராக விரிப்பேன்; அப்பொழுது இடிமுழக்கங்கள் ஓய்ந்து கல்மழை நின்றுபோம்: அதினால் பூமி கர்த்தருடையது என்பதை நீர் அறிவீர்.


Tags நாங்கள் எங்கள் தேவனுடைய நாமத்தை மறந்து அந்நியதேவனை நோக்கிக் கையெடுத்திருந்தோமானால்
சங்கீதம் 44:20 Concordance சங்கீதம் 44:20 Interlinear சங்கீதம் 44:20 Image