சங்கீதம் 39:13
நான் இனி இராமற்போகுமுன்னே தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாயிரும்.
Tamil Indian Revised Version
நான் இனி இல்லாமல்போவதற்குமுன்னே, தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாக இரும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, என்னைத் தனித்து விட்டுவிடும். நான் மரிக்கும் முன்பு மகிழ்ச்சியாக இருக்கட்டும்.
திருவிவிலியம்
⁽நான் பிரிந்து மறையும் முன்பு␢ சற்றே மகிழ்ச்சி அடையும்படி,␢ உம் கொடிய பார்வையை␢ என்னிடமிருந்து திருப்பிக்கொள்ளும்.⁾
King James Version (KJV)
O spare me, that I may recover strength, before I go hence, and be no more.
American Standard Version (ASV)
Oh spare me, that I may recover strength, Before I go hence, and be no more. Psalm 40 For the Chief Musician. A Psalm of David.
Bible in Basic English (BBE)
Let your wrath be turned away from me, so that I may be comforted, before I go away from here, and become nothing.
Darby English Bible (DBY)
Look away from me, and let me recover strength, before I go hence and be no more.
Webster’s Bible (WBT)
Hear my prayer, O LORD, and give ear to my cry; hold not thy peace at my tears: for I am a stranger with thee, and a sojourner, as all my fathers were.
World English Bible (WEB)
Oh spare me, that I may recover strength, Before I go away, and be no more.”
Young’s Literal Translation (YLT)
Look from me, and I brighten up before I go and am not!
சங்கீதம் Psalm 39:13
நான் இனி இராமற்போகுமுன்னே தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாயிரும்.
O spare me, that I may recover strength, before I go hence, and be no more.
| הָשַׁ֣ע | hāšaʿ | ha-SHA | |
| מִמֶּ֣נִּי | mimmennî | mee-MEH-nee | |
| וְאַבְלִ֑יגָה | wĕʾablîgâ | veh-av-LEE-ɡa | |
| בְּטֶ֖רֶם | bĕṭerem | beh-TEH-rem | |
| אֵלֵ֣ךְ | ʾēlēk | ay-LAKE | |
| וְאֵינֶֽנִּי׃ | wĕʾênennî | veh-ay-NEH-nee |
இணை வசனம்
Job 10:20
என் நாட்கள் கொஞ்சமல்லவோ?
Job 14:10
மனுஷனோவென்றால் செத்தபின் ஒழிந்துபோகிறான், மனுபுத்திரர் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே?
Genesis 5:24
ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.
Genesis 42:36
அவர்கள் தகப்பனாகிய யாக்கோபு அவர்களை நோக்கி: என்னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர்கள்; யோசேப்பும் இல்லை, சிமியோனும் இல்லை, பென்யமீனையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்கள்; இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது என்றான்.
Job 7:19
நான் என் உமிழ்நீரை விழுங்காதபடி எத்தனைகாலம் என்னை நெகிழாமலும், என்னை விடாமலும் இருப்பீர்.
Job 14:5
அவனுடைய நாட்கள் இம்மாத்திரம் என்று குறிக்கப்பட்டிருக்கையால், அவனுடைய மாதங்களின் தொகை உம்மிடத்தில் இருக்கிறது; அவன் கடந்துபோகக் கூடாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர்.
Tags நான் இனி இராமற்போகுமுன்னே தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாயிரும்
சங்கீதம் 39:13 Concordance சங்கீதம் 39:13 Interlinear சங்கீதம் 39:13 Image