சங்கீதம் 38:7
என் குடல்கள் எரிபந்தமாய் எரிகிறது, என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை.
Tamil Indian Revised Version
என் குடல்கள் எரிபந்தமாக எரிகிறது; என் உடலில் ஆரோக்கியம் இல்லை.
Tamil Easy Reading Version
காய்ச்சலினாலும் வலியினாலும் என் உடல் முழுவதும் துன்புறுகிறது.
திருவிவிலியம்
⁽என் குடல் முற்றிலும் வெந்து போயிற்று;␢ என் உடலில் சற்றேனும் நலம் இல்லை.⁾
King James Version (KJV)
For my loins are filled with a loathsome disease: and there is no soundness in my flesh.
American Standard Version (ASV)
For my loins are filled with burning; And there is no soundness in my flesh.
Bible in Basic English (BBE)
For my body is full of burning; all my flesh is unhealthy.
Darby English Bible (DBY)
For my loins are full of burning, and there is no soundness in my flesh.
Webster’s Bible (WBT)
I am troubled; I am bowed down greatly; I go mourning all the day long.
World English Bible (WEB)
For my loins are filled with burning. There is no soundness in my flesh.
Young’s Literal Translation (YLT)
For my flanks have been full of drought, And soundness is not in my flesh.
சங்கீதம் Psalm 38:7
என் குடல்கள் எரிபந்தமாய் எரிகிறது, என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை.
For my loins are filled with a loathsome disease: and there is no soundness in my flesh.
| כִּֽי | kî | kee | |
| כְ֭סָלַי | kĕsālay | HEH-sa-lai | |
| מָלְא֣וּ | molʾû | mole-OO | |
| נִקְלֶ֑ה | niqle | neek-LEH | |
| וְאֵ֥ין | wĕʾên | veh-ANE | |
| מְ֝תֹ֗ם | mĕtōm | MEH-TOME | |
| בִּבְשָׂרִֽי׃ | bibśārî | beev-sa-REE |
இணை வசனம்
2 Chronicles 21:18
இவைகள் எல்லாவற்றிற்கும் பிற்பாடு கர்த்தர் அவன் குடல்களில் உண்டான தீராத நோயினால் அவனை வாதித்தார்.
Job 7:5
என் மாம்சம் பூச்சிகளினாலும், அடைபற்றின புழுதியினாலும் மூடப்பட்டிருக்கிறது; என் தோல் வெடித்து அருவருப்பாயிற்று.
Job 30:18
நோயின் உக்கிரத்தினால் என் உடுப்பு வேறுபட்டுப்போயிற்று; அது என் அங்கியின் கழுத்துப்பட்டையைப்போல, என்னைச் சுற்றிக்கொண்டது.
Psalm 41:8
தீராவியாதி அவனைப் பிடித்துக்கொண்டது; படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள்.
Psalm 102:3
என் நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது; என் எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல எரியுண்டது.
Acts 12:23
அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான்.
Tags என் குடல்கள் எரிபந்தமாய் எரிகிறது என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை
சங்கீதம் 38:7 Concordance சங்கீதம் 38:7 Interlinear சங்கீதம் 38:7 Image