Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 34:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 34 சங்கீதம் 34:12

சங்கீதம் 34:12
நன்மையைக் காணும்படி, ஜீவனை விரும்பி, நீடித்த நாட்களை அபேட்சிக்கிற மனுஷன் யார்?

Tamil Indian Revised Version
நன்மையைக் காணும்படி, வாழ்க்கையை விரும்பி, நீடித்த நாட்களை நேசிக்கிற மனிதன் யார்?

Tamil Easy Reading Version
தன் வாழ்க்கையை நேசித்து, நீண்ட ஆயுளை விரும்பும்,

திருவிவிலியம்
⁽வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா?␢ வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு␢ நெடுநாள் வாழ நாட்டமா?⁾

Psalm 34:11Psalm 34Psalm 34:13

King James Version (KJV)
What man is he that desireth life, and loveth many days, that he may see good?

American Standard Version (ASV)
What man is he that desireth life, And loveth `many’ days, that he may see good?

Bible in Basic English (BBE)
What man has a love of life, and a desire that his days may be increased so that he may see good?

Darby English Bible (DBY)
What man is he that desireth life, [and] loveth days, that he may see good?

Webster’s Bible (WBT)
Come, ye children, hearken to me; I will teach you the fear of the LORD.

World English Bible (WEB)
Who is someone who desires life, And loves many days, that he may see good?

Young’s Literal Translation (YLT)
Who `is’ the man that is desiring life? Loving days to see good?

சங்கீதம் Psalm 34:12
நன்மையைக் காணும்படி, ஜீவனை விரும்பி, நீடித்த நாட்களை அபேட்சிக்கிற மனுஷன் யார்?
What man is he that desireth life, and loveth many days, that he may see good?

מִֽיmee
הָ֭אִישׁhāʾîšHA-eesh
הֶחָפֵ֣ץheḥāpēṣheh-ha-FAYTS
חַיִּ֑יםḥayyîmha-YEEM
אֹהֵ֥בʾōhēboh-HAVE
יָ֝מִ֗יםyāmîmYA-MEEM
לִרְא֥וֹתlirʾôtleer-OTE
טֽוֹב׃ṭôbtove

இணை வசனம்

1 Peter 3:10
ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து,

Ecclesiastes 12:13
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.

Ecclesiastes 3:13
அன்றியும் மனுஷர் யாவரும் புசித்துக் குடித்து தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.

Ecclesiastes 2:3
வானத்தின்கீழ் மனுபுத்திரர் உயிரோடிருக்கும் நாளளவும் பெற்று அநுபவிக்கத்தக்கது இன்னதென்று அறியும்பொருட்டு, என் இருதயத்தை ஞானத்தால் தேற்றிக்கொண்டிருக்கும்போதே, நான் என் தேகத்தை மதுபானத்தால் சீராட்டிக்கொண்டிருக்கவும், மதியீனத்தைப் பற்றிக்கொண்டிருக்கவும் என் உள்ளத்தில் வகைதேடினேன்.

Psalm 91:16
நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.

Psalm 21:4
அவர் உம்மிடத்தில் ஆயுசைக்கேட்டார்; நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள தீர்க்காயுசை அளித்தீர்.

Psalm 4:6
எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்.

Job 7:7
என் பிராணன் காற்றைப்போலிருக்கிறதென்றும், என் கண்கள் நன்மையைக் காணப்போகிறதில்லையென்றும் நினைத்தருளும்.

Deuteronomy 30:20
கர்த்தர் உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் என்றான்.

Deuteronomy 6:2
நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்திலே கைக்கொள்ளவதற்காக, உங்களுக்குப் போதிக்கவேண்டும் என்று உங்கள் தேவனாகிய கர்த்தர் கற்பித்த கற்பனைகளும் கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.


Tags நன்மையைக் காணும்படி ஜீவனை விரும்பி நீடித்த நாட்களை அபேட்சிக்கிற மனுஷன் யார்
சங்கீதம் 34:12 Concordance சங்கீதம் 34:12 Interlinear சங்கீதம் 34:12 Image