சங்கீதம் 30:6
நான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லையென்று என் வாழ்விலே சொன்னேன்.
Tamil Indian Revised Version
நான் எப்போதும் அசைக்கப்படுவதில்லையென்று, நான் வளமுடன் இருக்கும்போது சொன்னேன்.
Tamil Easy Reading Version
இப்போது இவ்வாறு நான் கூறமுடியும். அது உண்மையென நிச்சயமாய் நான் அறிவேன். “நான் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டேன்!”
திருவிவிலியம்
⁽நான் வளமுடன் வாழந்தபோது,␢ ‛என்னை ஒருபோதும்␢ அசைக்க முடியாது’ என்றேன்.⁾
King James Version (KJV)
And in my prosperity I said, I shall never be moved.
American Standard Version (ASV)
As for me, I said in my prosperity, I shall never be moved.
Bible in Basic English (BBE)
When things went well for me I said, I will never be moved.
Darby English Bible (DBY)
As for me, I said in my prosperity, I shall never be moved.
Webster’s Bible (WBT)
For his anger endureth but a moment; in his favor is life: weeping may endure for a night, but joy cometh in the morning.
World English Bible (WEB)
As for me, I said in my prosperity, “I shall never be moved.”
Young’s Literal Translation (YLT)
And I — I have said in mine ease, `I am not moved — to the age.
சங்கீதம் Psalm 30:6
நான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லையென்று என் வாழ்விலே சொன்னேன்.
And in my prosperity I said, I shall never be moved.
| וַ֭אֲנִי | waʾănî | VA-uh-nee | |
| אָמַ֣רְתִּי | ʾāmartî | ah-MAHR-tee | |
| בְשַׁלְוִ֑י | bĕšalwî | veh-shahl-VEE | |
| בַּל | bal | bahl | |
| אֶמּ֥וֹט | ʾemmôṭ | EH-mote | |
| לְעוֹלָֽם׃ | lĕʿôlām | leh-oh-LAHM |
இணை வசனம்
Job 29:18
என் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்; என் நாட்களை மணலத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றேன்.
Luke 12:19
பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.
Daniel 4:30
இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்.
Isaiah 56:12
வாருங்கள், திராட்சரசத்தைக் கொண்டுவருவேன், மதுவைக் குடிப்போம்; நாளையத்தினம் இன்றையத்தினம்போலவும், இதற்கு அதிகமாகவும் இருக்கும் என்பார்கள்.
Isaiah 47:7
என்றென்றைக்கும் நாயகியாயிருப்பேனென்று சொல்லி, இந்தக்காரியங்களை இதுவரைக்கும் உன் மனதிலே வையாமலும், அதின் முடிவை நினையாமலும் போனாய்.
Psalm 119:117
என்னை ஆதரித்தருளும்; அப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டு எக்காலமும் உம்முடைய பிரமாணங்களின்பேரில் நோக்கமாயிருப்பேன்.
Psalm 16:8
கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.
Psalm 15:5
தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.
Psalm 10:6
நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லையென்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.
2 Corinthians 12:7
அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது
Tags நான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லையென்று என் வாழ்விலே சொன்னேன்
சங்கீதம் 30:6 Concordance சங்கீதம் 30:6 Interlinear சங்கீதம் 30:6 Image