சங்கீதம் 150:1
அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்பார்த்து அவரைத் துதியுங்கள்.
Tamil Indian Revised Version
அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்தஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை வெளிப்படும் வானத்தைப்பார்த்து அவரைத் துதியுங்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தரைத் துதியுங்கள்! தேவனை அவரது ஆலயத்தில் துதியுங்கள்! பரலோகத்தில் அவரது வல்லமையைத் துதியுங்கள்!
திருவிவிலியம்
⁽அல்லேலூயா! தூயகத்தில்␢ இறைவனைப் போற்றுங்கள்!␢ வலிமைமிகு விண்விரிவில்␢ அவரைப் போற்றுங்கள்!⁾
Other Title
தூயகத்தில் இறைவன் போற்றி!
King James Version (KJV)
Praise ye the LORD. Praise God in his sanctuary: praise him in the firmament of his power.
American Standard Version (ASV)
Praise ye Jehovah. Praise God in his sanctuary: Praise him in the firmament of his power.
Bible in Basic English (BBE)
Let the Lord be praised. Give praise to God in his holy place: give him praise in the heaven of his power.
Darby English Bible (DBY)
Hallelujah! Praise ùGod in his sanctuary; praise him in the firmament of his power.
World English Bible (WEB)
Praise Yah! Praise God in his sanctuary! Praise him in his heavens for his acts of power!
Young’s Literal Translation (YLT)
Praise ye Jah! Praise ye God in His holy place, Praise Him in the expanse of His strength.
சங்கீதம் Psalm 150:1
அல்லேலுூயா, தேவனை அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்பார்த்து அவரைத் துதியுங்கள்.
Praise ye the LORD. Praise God in his sanctuary: praise him in the firmament of his power.
| הַ֥לְלוּ | hallû | HAHL-loo | |
| יָ֨הּ׀ | yāh | ya | |
| הַֽלְלוּ | hallû | HAHL-loo | |
| אֵ֥ל | ʾēl | ale | |
| בְּקָדְשׁ֑וֹ | bĕqodšô | beh-kode-SHOH | |
| הַֽ֝לְל֗וּהוּ | hallûhû | HAHL-LOO-hoo | |
| בִּרְקִ֥יעַ | birqîaʿ | beer-KEE-ah | |
| עֻזּֽוֹ׃ | ʿuzzô | oo-zoh |
இணை வசனம்
Psalm 134:2
உங்கள் கைகளைப் பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராக எடுத்து, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.
Daniel 12:3
ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.
Psalm 149:1
அல்லேலூயா, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி விளங்குவதாக.
Psalm 102:19
கர்த்தர் கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும்,
Psalm 29:9
கர்த்தருடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும்; அவருடைய ஆலயத்திலுள்ள யாவரும் அவருடைய மகிமையைப் பிரஸ்தாபிக்கிறார்கள்.
Ezekiel 10:1
இதோ, கேருபீன்களுடைய தலைக்குமேல் இருந்த மண்டலத்தில் இந்திரநீலரத்தினம்போன்ற சிங்காசனச் சாயலான ஒரு தோற்றத்தைக் கண்டேன்; அது அவைகளுக்குமேல் காணப்பட்டது.
Ezekiel 1:22
ஜீவனுடைய தலைகளின்மேல் பிரமிக்கத்தக்க வச்சிரப்பிரகாசமான ஒரு மண்டலம் இருந்தது; அது அவைகளுடைய தலைகளின்மேல் உயர விரிந்திருந்தது.
Psalm 118:19
நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; நான் அவைகளுக்குள் பிரவேசித்துக் கர்த்தரைத் துதிப்பேன்.
Psalm 116:18
நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும்,
Psalm 66:13
சர்வாங்க தகனபலிகளோடே உமது ஆலயத்திற்குள் பிரவேசிப்பேன்;
Psalm 19:1
வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.
Genesis 1:6
பின்பு தேவன் ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.
Tags அல்லேலுூயா தேவனை அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் துதியுங்கள் அவருடைய வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்பார்த்து அவரைத் துதியுங்கள்
சங்கீதம் 150:1 Concordance சங்கீதம் 150:1 Interlinear சங்கீதம் 150:1 Image