சங்கீதம் 139:21
கர்த்தாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகையாமலும், உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருப்பேனோ?
Tamil Indian Revised Version
கர்த்தாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகைக்காமலும், உமக்கு விரோதமாக எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருப்பேனோ?
Tamil Easy Reading Version
கர்த்தாவே, உம்மை வெறுப்போரை நான் வெறுக்கிறேன். உமக்கெதிராகத் திரும்புவோரை நான் வெறுக்கிறேன்.
திருவிவிலியம்
⁽ஆண்டவரே! உம்மை வெறுப்போரை␢ நானும் வெறுக்காதிருப்பேனோ?␢ உம்மை எதிர்க்க எழுவோரை␢ நானும் வெறுக்கின்றேன் அன்றோ?⁾
King James Version (KJV)
Do not I hate them, O LORD, that hate thee? and am not I grieved with those that rise up against thee?
American Standard Version (ASV)
Do not I hate them, O Jehovah, that hate thee? And am not I grieved with those that rise up against thee?
Bible in Basic English (BBE)
Are not your haters hated by me, O Lord? are not those who are lifted up against you a cause of grief to me?
Darby English Bible (DBY)
Do not I hate them, O Jehovah, that hate thee? and do not I loathe them that rise up against thee?
World English Bible (WEB)
Yahweh, don’t I hate those who hate you? Am I not grieved with those who rise up against you?
Young’s Literal Translation (YLT)
Do not I hate, Jehovah, those hating Thee? And with Thy withstanders grieve myself?
சங்கீதம் Psalm 139:21
கர்த்தாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகையாமலும், உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருப்பேனோ?
Do not I hate them, O LORD, that hate thee? and am not I grieved with those that rise up against thee?
| הֲלֽוֹא | hălôʾ | huh-LOH | |
| מְשַׂנְאֶ֖יךָ | mĕśanʾêkā | meh-sahn-A-ha | |
| יְהוָ֥ה׀ | yĕhwâ | yeh-VA | |
| אֶשְׂנָ֑א | ʾeśnāʾ | es-NA | |
| וּ֝בִתְקוֹמְמֶ֗יךָ | ûbitqômĕmêkā | OO-veet-koh-meh-MAY-ha | |
| אֶתְקוֹטָֽט׃ | ʾetqôṭāṭ | et-koh-TAHT |
இணை வசனம்
Psalm 119:158
உமது வசனத்தைக் காத்துக் கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, எனக்கு அருவருப்பாயிருந்தது.
Psalm 31:6
வீண்மாயைகளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, கர்த்தரையே நம்பியிருக்கிறேன்.
2 Chronicles 19:2
அப்பொழுது அனானியின் குமாரனாகிய யெகூ என்னும் ஞானதிருஷ்டிக்காரன் புறப்பட்டு, அவனைச் சந்தித்து, ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: துன்மார்க்கனுக்குத் துணைநின்று, கர்த்தரைப் பகைக்கிறவர்களை நீர் சிநேகிக்கலாமா? இதினிமித்தம் கர்த்தருடைய கடுங்கோபம் உம்மேல் வர இருந்தது.
Revelation 2:6
நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு.
Revelation 2:2
உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்;
Romans 9:1
எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது;
Luke 19:41
அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது,
Mark 3:5
அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் விசனப்பட்டு, கோபத்துடனே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று.
Jeremiah 13:17
நீங்கள் இதை கேளாமற்போனீர்களானால், என் ஆத்துமா மறைவிடங்களில் உங்கள் பெருமையினிமித்தம் துக்கித்து, கர்த்தருடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண்மிகவும் அழுது கண்ணீர் சொரியும்.
Psalm 119:136
உம்முடைய வேதத்தை மனுஷர் காத்து நடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது.
Psalm 26:5
பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கரோடே உட்காரேன்.
Psalm 15:4
ஆகாதவன் அவன் பார்வைக்குத் தீழ்ப்பானவன்; கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம்பண்ணுகிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்.
Tags கர்த்தாவே உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகையாமலும் உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருப்பேனோ
சங்கீதம் 139:21 Concordance சங்கீதம் 139:21 Interlinear சங்கீதம் 139:21 Image