Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 103:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 103 சங்கீதம் 103:16

சங்கீதம் 103:16
காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று, அது இருந்த இடமும் இனி அதை அறியாது.

Tamil Indian Revised Version
காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போனது; அது இருந்த இடமும் இனி அதை அறியாது.

Tamil Easy Reading Version
நாம் சிறிய காட்டுப் பூக்களைப் போன்றவர்கள் என்பதை தேவன் அறிகிறார். அம்மலர் சீக்கிரம் மலர்கிறது. வெப்பமான காற்று வீசும்போது, அம்மலர் மடிகிறது. பின்னர் அம்மலர் இருந்த இடத்தைக் கூட உன்னால் கூற முடியாது.

திருவிவிலியம்
⁽அதன்மீது காற்றடித்ததும்␢ அது இல்லாமல் போகின்றது;␢ அது இருந்த இடமே␢ தெரியாமல் போகின்றது.⁾

Psalm 103:15Psalm 103Psalm 103:17

King James Version (KJV)
For the wind passeth over it, and it is gone; and the place thereof shall know it no more.

American Standard Version (ASV)
For the wind passeth over it, and it is gone; And the place thereof shall know it no more.

Bible in Basic English (BBE)
The wind goes over it and it is gone; and its place sees it no longer.

Darby English Bible (DBY)
For the wind passeth over it, and it is gone, and the place thereof knoweth it no more.

World English Bible (WEB)
For the wind passes over it, and it is gone. Its place remembers it no more.

Young’s Literal Translation (YLT)
For a wind hath passed over it, and it is not, And its place doth not discern it any more.

சங்கீதம் Psalm 103:16
காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று, அது இருந்த இடமும் இனி அதை அறியாது.
For the wind passeth over it, and it is gone; and the place thereof shall know it no more.

כִּ֤יkee
ר֣וּחַrûaḥROO-ak
עָֽבְרָהʿābĕrâAH-veh-ra
בּ֣וֹboh
וְאֵינֶ֑נּוּwĕʾênennûveh-ay-NEH-noo
וְלֹאwĕlōʾveh-LOH
יַכִּירֶ֖נּוּyakkîrennûya-kee-REH-noo
ע֣וֹדʿôdode
מְקוֹמֽוֹ׃mĕqômômeh-koh-MOH

இணை வசனம்

Isaiah 40:7
கர்த்தரின் ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்; ஜனமே புல்.

Job 20:9
அவனைப் பார்த்த கண் இனி அவனைப் பார்ப்பதில்லை, அவன் இருந்த ஸ்தலம் இனி அவனைக் காண்பதில்லை.

Genesis 5:24
ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.

Job 7:6
என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது; அவைகள் நம்பிக்கையில்லாமல் முடிந்துபோகும்.

Job 8:18
அது அதினிடத்தில் இராதபடிக்கு நிர்மூலமானபின், அது இருந்த இடம் உன்னை நான் கண்டதில்லையென்று மறுதலிக்கும்.

Job 14:10
மனுஷனோவென்றால் செத்தபின் ஒழிந்துபோகிறான், மனுபுத்திரர் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே?

Job 27:20
வெள்ளத்தைப்போல திகில்கள் அவனை வாரிக்கொண்டுபோகும்; இராக்காலத்தில் பெருங்காற்று அவனை அடித்துக்கொண்டுபோகும்.


Tags காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று அது இருந்த இடமும் இனி அதை அறியாது
சங்கீதம் 103:16 Concordance சங்கீதம் 103:16 Interlinear சங்கீதம் 103:16 Image