Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஓபதியா 1:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஓபதியா ஓபதியா 1 ஓபதியா 1:11

ஓபதியா 1:11
நீ எதிர்த்துநின்ற நாளிலும், அந்நியர் அவன் சேனையைச் சிறைபிடித்துப்போன நாளிலும், மறுதேசத்தார் அவன் வாசல்களுக்குள் பிரவேசித்து எருசலேமின்பேரில் சீட்டுபட்ட காலத்தில், நீயும் அவர்களில் ஒருவனைப்போல இருந்தாய்.

Tamil Indian Revised Version
நீ எதிர்த்துநின்ற நாளிலும், அந்நியர்கள் அவனுடைய படையைச் சிறைபிடித்துப்போன நாளிலும், மறுதேசத்தார்கள் அவனுடைய வாசல்களுக்குள் நுழைந்து எருசலேமின்பேரில் சீட்டுப்போட்ட காலத்தில், நீயும் அவர்களில் ஒருவனைப்போல் இருந்தாய்.

Tamil Easy Reading Version
நீ இஸ்ரவேலின் பகைவரோடு சேர்ந்தாய். அந்நியர்கள் இஸ்ரவேலின் கருவூலங்களை எடுத்துச் சென்றார்கள். அயல்நாட்டுகாரர்கள் இஸ்ரவேலின் நகரவாசலில் நுழைந்தனர். அந்த அயல் நாட்டுக்காரர்கள் எருசலேமின் எந்தப் பகுதி அவர்களுக்கு வரும் என்று சீட்டுப்போட்டனர். அவர்களில் நீயும் ஒருவனாக உன் பங்கைப் பெறக் காத்திருந்தாய்.

திருவிவிலியம்
⁽அயல் நாட்டார் § யாக்கோபின் செல்வத்தைக்␢ கொள்ளையிட்ட அந்நாளில் —␢ வெளிநாட்டார்␢ அவன் வாயில்களுக்குள் புகுந்து␢ எருசலேமுக்காகத் தங்களுக்குள்␢ சீட்டுப்போட்ட அந்நாளில் —␢ நீ விலகி நின்று␢ அவர்களுள் ஒருவனாக இருந்தாயே!⁾

Obadiah 1:10Obadiah 1Obadiah 1:12

King James Version (KJV)
In the day that thou stoodest on the other side, in the day that the strangers carried away captive his forces, and foreigners entered into his gates, and cast lots upon Jerusalem, even thou wast as one of them.

American Standard Version (ASV)
In the day that thou stoodest on the other side, in the day that strangers carried away his substance, and foreigners entered into his gates, and cast lots upon Jerusalem, even thou wast as one of them.

Bible in Basic English (BBE)
Because you were there watching when men from other lands took away his goods, and strange men came into his doors, and put the fate of Jerusalem to the decision of chance; you were like one of them.

Darby English Bible (DBY)
In the day that thou stoodest on the other side, in the day that strangers carried away captive his substance, and foreigners entered into his gates, and cast lots upon Jerusalem, even thou wast as one of them.

World English Bible (WEB)
In the day that you stood on the other side, in the day that strangers carried away his substance, and foreigners entered into his gates, and cast lots for Jerusalem, even you were like one of them.

Young’s Literal Translation (YLT)
In the day of thy standing over-against, In the day of strangers taking captive his force, And foreigners have entered his gates, And for Jerusalem have cast a lot, Even thou `art’ as one of them!

ஓபதியா Obadiah 1:11
நீ எதிர்த்துநின்ற நாளிலும், அந்நியர் அவன் சேனையைச் சிறைபிடித்துப்போன நாளிலும், மறுதேசத்தார் அவன் வாசல்களுக்குள் பிரவேசித்து எருசலேமின்பேரில் சீட்டுபட்ட காலத்தில், நீயும் அவர்களில் ஒருவனைப்போல இருந்தாய்.
In the day that thou stoodest on the other side, in the day that the strangers carried away captive his forces, and foreigners entered into his gates, and cast lots upon Jerusalem, even thou wast as one of them.

בְּיוֹם֙bĕyômbeh-YOME
עֲמָֽדְךָ֣ʿămādĕkāuh-ma-deh-HA
מִנֶּ֔גֶדminnegedmee-NEH-ɡed
בְּי֛וֹםbĕyômbeh-YOME
שְׁב֥וֹתšĕbôtsheh-VOTE
זָרִ֖יםzārîmza-REEM
חֵיל֑וֹḥêlôhay-LOH
וְנָכְרִ֞יםwĕnokrîmveh-noke-REEM
בָּ֣אוּbāʾûBA-oo
שְׁעָרָ֗וšĕʿārāwsheh-ah-RAHV
וְעַלwĕʿalveh-AL
יְרוּשָׁלִַ֙ם֙yĕrûšālaimyeh-roo-sha-la-EEM
יַדּ֣וּyaddûYA-doo
גוֹרָ֔לgôrālɡoh-RAHL
גַּםgamɡahm
אַתָּ֖הʾattâah-TA
כְּאַחַ֥דkĕʾaḥadkeh-ah-HAHD
מֵהֶֽם׃mēhemmay-HEM

இணை வசனம்

Psalm 137:7
கர்த்தாவே, எருசலேமின் நாளிலே ஏதோமின் புத்திரரை நினையும்; அவர்கள்: அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரமட்டும் இடித்துப்போடுங்கள் என்று சொன்னார்களே.

Joel 3:3
அவர்கள் என் ஜனத்தின்பேரில் சீட்டுப்போட்டு, ஆண்குழந்தைகளை வேசிப்பணையமாகக் கொடுத்து, மதுபானம் பண்ணும்படி, பெண்குழந்தைகளைத் திராட்சரசத்துக்குக் கிரையமாகக் கொடுத்ததினிமித்தமும் அங்கே அவர்களோடு வழக்காடுவேன்.

Nahum 3:10
ஆயினும் அவள் குடிவிலக்கப்பட்டுச் சிறையிருப்பிலே கொண்டுபோகப்பட்டாள்; அவள் குழந்தைகள் எல்லா வீதிகளின் முகனைகளிலும் மோதியடிக்கப்பட்டார்கள்; அவளுடைய கனவான்கள்பேரில் சீட்டுப்போட்டார்கள்; அவளுடைய பெரியவர்கள் எல்லாரும் சங்கிலிகளால் கட்டப்பட்டார்கள்.

2 Kings 25:11
நகரத்தில் மீதியான மற்ற ஜனத்தையும், பாபிலோன் ராஜாவின் வசமாக ஓடி வந்துவிட்டவர்களையும், மற்ற ஜனக்கூட்டத்தையும், காவல் சேனாபதியாகிய நெபுசராதான் சிறைகளாகக் கொண்டு போனான்.

2 Kings 24:10
அக்காலத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் சேவகர் எருசலேமுக்கு வந்தார்கள்; நகரம் முற்றிக்கை போடப்பட்டது.

Psalm 50:18
நீ திருடனைக் காணும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு.

Jeremiah 52:28
நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போன ஜனங்களின் தொகை எவ்வளவென்றால், ஏழாம் வருஷத்தில் மூவாயிரத்து இருபத்துமூன்று யூதரும்,


Tags நீ எதிர்த்துநின்ற நாளிலும் அந்நியர் அவன் சேனையைச் சிறைபிடித்துப்போன நாளிலும் மறுதேசத்தார் அவன் வாசல்களுக்குள் பிரவேசித்து எருசலேமின்பேரில் சீட்டுபட்ட காலத்தில் நீயும் அவர்களில் ஒருவனைப்போல இருந்தாய்
ஓபதியா 1:11 Concordance ஓபதியா 1:11 Interlinear ஓபதியா 1:11 Image