Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 10:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 10 எண்ணாகமம் 10:5

எண்ணாகமம் 10:5
நீங்கள் அவைகளைப் பெருந்தொனியாய் முழக்கும்போது, கிழக்கே இறங்கியிருக்கிற பாளயங்கள் பிரயாணப்படக்கடவது.

Tamil Indian Revised Version
நீங்கள் அவைகளைப் பெருந்தொனியாக முழக்கும்போது, கிழக்கே இறங்கியிருக்கிற முகாம்கள் புறப்படவேண்டும்.

Tamil Easy Reading Version
“எக்காளங்களை குறைந்த நேரம் ஊதினால், ஜனங்கள் தங்கும் இடங்களைக் கலைத்து விட்டுப் புறப்படவேண்டும் என்று அர்த்தமாகும். முதல்முறை குறைந்த நேரம் ஊதும்போது ஆசரிப்புக் கூடாரத்தின் கிழக்குப் பக்கத்தில் தங்கி இருக்கும் குடும்பங்கள் புறப்பட வேண்டும்.

திருவிவிலியம்
நீ பெருந்தொனியாய் ஊதுகையில், கீழ்ப்புறப் பாளையங்கள் புறப்படும்.

Numbers 10:4Numbers 10Numbers 10:6

King James Version (KJV)
When ye blow an alarm, then the camps that lie on the east parts shall go forward.

American Standard Version (ASV)
And when ye blow an alarm, the camps that lie on the east side shall take their journey.

Bible in Basic English (BBE)
When a loud note is sounded, the tents placed on the east side are to go forward.

Darby English Bible (DBY)
And when ye blow an alarm, the camps that lie eastward shall set forward.

Webster’s Bible (WBT)
When ye blow an alarm, then the camps that lie on the east parts shall go forward.

World English Bible (WEB)
When you blow an alarm, the camps that lie on the east side shall take their journey.

Young’s Literal Translation (YLT)
`And ye have blown — a shout, and the camps which are encamping eastward have journeyed.

எண்ணாகமம் Numbers 10:5
நீங்கள் அவைகளைப் பெருந்தொனியாய் முழக்கும்போது, கிழக்கே இறங்கியிருக்கிற பாளயங்கள் பிரயாணப்படக்கடவது.
When ye blow an alarm, then the camps that lie on the east parts shall go forward.

וּתְקַעְתֶּ֖םûtĕqaʿtemoo-teh-ka-TEM
תְּרוּעָ֑הtĕrûʿâteh-roo-AH
וְנָֽסְעוּ֙wĕnāsĕʿûveh-na-seh-OO
הַֽמַּחֲנ֔וֹתhammaḥănôtha-ma-huh-NOTE
הַֽחֹנִ֖יםhaḥōnîmha-hoh-NEEM
קֵֽדְמָה׃qēdĕmâKAY-deh-ma

இணை வசனம்

Numbers 2:3
யூதாவின் பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் சூரியன் உதிக்கும் கீழ்ப்புறத்திலே பாளயமிறங்கவேண்டும்; அம்மினதாபின் குமாரனாகிய நகசோன் யூதா சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

Numbers 10:14
யூதா சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே முதல் புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மினதாபின் குமாரன் நகசோன் தலைவனாயிருந்தான்.

Numbers 10:6
அவைகளை நீங்கள் இரண்டாந்தரம் பெருந்தொனியாய் முழக்கும்போது, தெற்கே இறங்கியிருக்கிற பாளயங்கள் பிரயாணப்படக்கடவது; அவர்களைப் பிரயாணப்படுத்துவதற்குப் பெருந்தொனியாய் முழக்கவேண்டும்.

Isaiah 58:1
சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி.

Joel 2:1
சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின்குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவர்கள்; ஏனெனில் கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது.


Tags நீங்கள் அவைகளைப் பெருந்தொனியாய் முழக்கும்போது கிழக்கே இறங்கியிருக்கிற பாளயங்கள் பிரயாணப்படக்கடவது
எண்ணாகமம் 10:5 Concordance எண்ணாகமம் 10:5 Interlinear எண்ணாகமம் 10:5 Image