நெகேமியா 2:6
அப்பொழுது ராஜஸ்திரீயும் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். ராஜா என்னைப் பார்த்து: உன் பிரயாணம் எத்தனை நாள் செல்லும், நீ எப்பொழுது திரும்பிவருவாய் என்று கேட்டார். இவ்வளவுகாலம் செல்லுமென்று நான் ராஜாவுக்குச் சொன்னபோது, என்னை அனுப்ப அவருக்குச் சித்தமாயிற்று.
Tamil Indian Revised Version
அப்பொழுது ராணியும், பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். ராஜா என்னைப் பார்த்து: உன்னுடைய பிரயாணத்திற்கு எத்தனை நாட்கள் ஆகும், நீ எப்பொழுது திரும்பி வருவாய் என்று கேட்டார். இவ்வளவுநாட்கள் ஆகுமென்று நான் ராஜாவிற்குச் சொன்னபோது, என்னை அனுப்ப அவருக்கு விருப்பமானது.
Tamil Easy Reading Version
அரசி அரசனுக்கு அடுத்து அமர்ந்துக் கொண்டிருந்தாள். அரசன் என்னிடம், “நீ போய் வர எவ்வளவு காலம் எடுக்கும். நீ இங்கே எப்பொழுது திரும்பி வருவாய்?” என்று கேட்டான். அரசன் என்னை அனுப்புவதில் சந்தோஷப்பட்டான். எனவே நான் அவனுக்குக் குறிப்பிட்ட காலத்தைச் சொன்னேன்.
திருவிவிலியம்
அப்பொழுது மன்னரும் அவர் அருகில் அமர்ந்திருந்த அரசியும் என்னைப் பார்த்து, “உன் பயணத்திற்கு எத்தனை நாள்கள் ஆகும்? எப்பொழுது நீ திரும்பி வருவாய்?” என்று கேட்டனர். மன்னர் என்னை அனுப்ப விரும்பியதால் திரும்பிவரும் காலத்தை அவரிடம் குறிப்பிட்டேன்.⒫
King James Version (KJV)
And the king said unto me, (the queen also sitting by him,) For how long shall thy journey be? and when wilt thou return? So it pleased the king to send me; and I set him a time.
American Standard Version (ASV)
And the king said unto me (the queen also sitting by him,) For how long shall thy journey be? and when wilt thou return? So it pleased the king to send me; and I set him a time.
Bible in Basic English (BBE)
And the king said to me (the queen being seated by his side), How long will your journey take, and when will you come back? So the king was pleased to send me, and I gave him a fixed time.
Darby English Bible (DBY)
And the king said to me — the queen also sitting by him, — For how long shall thy journey be, and when wilt thou return? And it pleased the king to send me; and I set him a time.
Webster’s Bible (WBT)
And the king said to me, (the queen also sitting by him,) For how long shall thy journey be? and when wilt thou return? So it pleased the king to send me; and I set him a time.
World English Bible (WEB)
The king said to me (the queen also sitting by him), For how long shall your journey be? and when will you return? So it pleased the king to send me; and I set him a time.
Young’s Literal Translation (YLT)
And the king saith to me (and the queen is sitting near him), `How long is thy journey? and when dost thou return?’ and it is good before the king, and he sendeth me away, and I set to him a time.
நெகேமியா Nehemiah 2:6
அப்பொழுது ராஜஸ்திரீயும் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். ராஜா என்னைப் பார்த்து: உன் பிரயாணம் எத்தனை நாள் செல்லும், நீ எப்பொழுது திரும்பிவருவாய் என்று கேட்டார். இவ்வளவுகாலம் செல்லுமென்று நான் ராஜாவுக்குச் சொன்னபோது, என்னை அனுப்ப அவருக்குச் சித்தமாயிற்று.
And the king said unto me, (the queen also sitting by him,) For how long shall thy journey be? and when wilt thou return? So it pleased the king to send me; and I set him a time.
| And the king | וַיֹּאמֶר֩ | wayyōʾmer | va-yoh-MER |
| said | לִ֨י | lî | lee |
| unto me, (the queen | הַמֶּ֜לֶךְ | hammelek | ha-MEH-lek |
| also sitting | וְהַשֵּׁגַ֣ל׀ | wĕhaššēgal | veh-ha-shay-ɡAHL |
| by him,) | יוֹשֶׁ֣בֶת | yôšebet | yoh-SHEH-vet |
| For | אֶצְל֗וֹ | ʾeṣlô | ets-LOH |
| how long | עַד | ʿad | ad |
| shall thy journey | מָתַ֛י | mātay | ma-TAI |
| be? | יִֽהְיֶ֥ה | yihĕye | yee-heh-YEH |
| and when | מַֽהֲלָכֲךָ֖ | mahălākăkā | ma-huh-la-huh-HA |
| wilt thou return? | וּמָתַ֣י | ûmātay | oo-ma-TAI |
| So it pleased | תָּשׁ֑וּב | tāšûb | ta-SHOOV |
| וַיִּיטַ֤ב | wayyîṭab | va-yee-TAHV | |
| the king | לִפְנֵֽי | lipnê | leef-NAY |
| to send | הַמֶּ֙לֶךְ֙ | hammelek | ha-MEH-lek |
| me; and I set | וַיִּשְׁלָחֵ֔נִי | wayyišlāḥēnî | va-yeesh-la-HAY-nee |
| him a time. | וָֽאֶתְּנָ֥ה | wāʾettĕnâ | va-eh-teh-NA |
| ל֖וֹ | lô | loh | |
| זְמָֽן׃ | zĕmān | zeh-MAHN |
இணை வசனம்
Nehemiah 13:6
இதெல்லாம் நடக்கும்போது நான் எருசலேமில் இல்லை; பாபிலோன் ராஜாவாகிய அர்தசஷ்டாவின் முப்பத்திரண்டாம் வருஷத்திலே நான் ராஜாவினிடத்திற்குப்போய், சில நாளுக்குப்பின்பு திரும்ப ராஜாவினிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு,
Nehemiah 5:14
நான் யூதாதேசத்திலே அதிபதியாயிருக்கும்படி ராஜாவாகிய அர்தசஷ்டா எனக்குக் கற்பித்த நாளாகிய அவருடைய இருபதாம் வருஷம் தொடங்கி, அவருடைய முப்பத்திரண்டாம் வருஷம் வரைக்கும் இருந்த பன்னிரண்டு வருஷகாலமாய், நானும் என் சகோதரரும் அதிபதிகள் வாங்குகிற படியை வாங்கிச் சாப்பிடவில்லை.
Nehemiah 2:4
அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ கேட்கிற காரியம் என்ன என்றார். அப்பொழுது நான்: பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி,
Isaiah 65:24
அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவுகொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்.
Nehemiah 1:11
ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும் என்று பிரார்த்தித்தேன். நான் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தேன்.
Isaiah 58:12
உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க் கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய்.
Isaiah 61:4
அவர்கள் நெடுங்காலம் பாழாய்க்கிடந்தவைகளைக் கட்டி பூர்வத்தில் நிர்மூலமானவைகளை எடுப்பித்து தலைமுறை தலைமுறையாய் இடிந்துகிடந்த பாழான பட்டணங்களைப் புதிதாய்க்கட்டுவார்கள்.
Tags அப்பொழுது ராஜஸ்திரீயும் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள் ராஜா என்னைப் பார்த்து உன் பிரயாணம் எத்தனை நாள் செல்லும் நீ எப்பொழுது திரும்பிவருவாய் என்று கேட்டார் இவ்வளவுகாலம் செல்லுமென்று நான் ராஜாவுக்குச் சொன்னபோது என்னை அனுப்ப அவருக்குச் சித்தமாயிற்று
நெகேமியா 2:6 Concordance நெகேமியா 2:6 Interlinear நெகேமியா 2:6 Image