Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நாகூம் 3:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நாகூம் நாகூம் 3 நாகூம் 3:9

நாகூம் 3:9
எத்தியோப்பியாவும் எகிப்தும் எண்ணிறந்த சேனையால் அதற்குப் பெலனாக இருந்தது; பூத்தும் லூபீமும் அதற்குச் சகாயமாயிருந்தது.

Tamil Indian Revised Version
எத்தியோப்பியாவும் எகிப்தும் எண்ணமுடியாத படையால் அதற்குப் பெலனாக இருந்தது; பூத்தும் லூபீமும் அதற்கு உதவியாயிருந்தது.

Tamil Easy Reading Version
எத்தியோப்பியாவும் எகிப்தும் தீப்ஸ்ஸுக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்தன. சூடான், லிபியா தேசங்கள் அவளுக்கு உதவின.

திருவிவிலியம்
⁽எத்தியோப்பியாவும் எகிப்தும்␢ அந்த நகருக்கு␢ வலிமையாய் இருந்தன;␢ அதன் வலிமைக்கோ␢ எல்லை இல்லை;␢ பூத்தும் லிபியாவும்␢ அதற்குத் துணையாய் இருந்தன.⁾

Nahum 3:8Nahum 3Nahum 3:10

King James Version (KJV)
Ethiopia and Egypt were her strength, and it was infinite; Put and Lubim were thy helpers.

American Standard Version (ASV)
Ethiopia and Egypt were her strength, and it was infinite; Put and Lubim were thy helpers.

Bible in Basic English (BBE)
Ethiopia was her strength and Egyptians without number; Put and Lubim were her helpers.

Darby English Bible (DBY)
Ethiopia was her strength, and Egypt, and it was infinite; Phut and the Libyans were her helpers.

World English Bible (WEB)
Cush and Egypt were her boundless strength. Put and Libya were her helpers.

Young’s Literal Translation (YLT)
Cush her might, and Egypt, and there is no end. Put and Lubim have been for thy help.

நாகூம் Nahum 3:9
எத்தியோப்பியாவும் எகிப்தும் எண்ணிறந்த சேனையால் அதற்குப் பெலனாக இருந்தது; பூத்தும் லுூபீமும் அதற்குச் சகாயமாயிருந்தது.
Ethiopia and Egypt were her strength, and it was infinite; Put and Lubim were thy helpers.

כּ֥וּשׁkûškoosh
עָצְמָ֛הʿoṣmâohts-MA
וּמִצְרַ֖יִםûmiṣrayimoo-meets-RA-yeem
וְאֵ֣יןwĕʾênveh-ANE
קֵ֑צֶהqēṣeKAY-tseh
פּ֣וּטpûṭpoot
וְלוּבִ֔יםwĕlûbîmveh-loo-VEEM
הָי֖וּhāyûha-YOO
בְּעֶזְרָתֵֽךְ׃bĕʿezrātēkbeh-ez-ra-TAKE

இணை வசனம்

Ezekiel 27:10
பெர்சியரும், லூதியரும், பூத்தியரும் உன் இராணுவத்தில் யுத்தவீரராயிருந்து உனக்குள் கேடகமும் தலைச்சீராவும் தூக்கிவைத்து, உன்னை அலங்கரித்தார்கள்.

Ezekiel 30:5
எத்தியோப்பியரும், ஏத்திரும், லூத்தியரும், கலந்த கூட்டமாகிய அனைவரும், கூபியரும், உடன்படிக்கைக்குள்ளான தேசத்தின் புத்திரரும் அவர்களோடேகூடப் பட்டயத்தால் விழுவார்கள்.

Genesis 10:6
காமுடைய குமாரர், கூஷ் மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள்.

2 Chronicles 12:3
அவனோடேகூட எகிப்திலிருந்து வந்த லூபியர், சூக்கியர், எத்தியோப்பியரான ஜனங்கள் எண்ணிக்கைக்கு அடங்காதவர்களாயிருந்தார்கள்.

Isaiah 20:5
அப்பொழுது இந்தக் கடற்கரைக் குடிகள் தாங்கள் நம்பியிருந்த எத்தியோப்பியாவைக்குறித்தும், தாங்கள் பெருமைபாராட்டின எகிப்தைக்குறித்தும் கலங்கி வெட்கி:

Jeremiah 46:9
குதிரைகளே, போய் ஏறுங்கள்; இரதங்களே, கடகட என்று ஓடுங்கள்; பராக்கிரமசாலிகளும், கேடகம் பிடிக்கிற எத்தியோப்பியரும், பூத்தியரும், வில்லைபிடித்து நாணேற்றுகிற லீதியரும் புறப்படக்கடவர்கள்.

Ezekiel 38:5
அவர்களோடேகூட பெர்சியரும், எத்தியோப்பியரும், லீபியரும் இருப்பார்கள்; அவர்களெல்லாரும் கேடகம்பிடித்து, தலைச்சீராவுந் தரித்திருப்பவர்கள்.

1 Chronicles 1:8
கித்தீம், தொதானீம் என்பவர்கள். காமின் குமாரர், கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள்.


Tags எத்தியோப்பியாவும் எகிப்தும் எண்ணிறந்த சேனையால் அதற்குப் பெலனாக இருந்தது பூத்தும் லுூபீமும் அதற்குச் சகாயமாயிருந்தது
நாகூம் 3:9 Concordance நாகூம் 3:9 Interlinear நாகூம் 3:9 Image