Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 8:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 8 மத்தேயு 8:3

மத்தேயு 8:3
இயேசு தமது கையை நீட்டி அவனைத்தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.

Tamil Indian Revised Version
இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்கு விருப்பமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.

Tamil Easy Reading Version
இயேசு அவனைத் தொட்டு, “நான் உன்னைக் குணப்படுத்த விரும்புகிறேன். குணம் அடைவாயாக!” என்று சொன்னார். உடனே அந்த மனிதன் தொழுநோயிலிருந்து குணமாக்கப்பட்டான்.

திருவிவிலியம்
இயேசு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு, “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்று சொன்னார். உடனே அவரது தொழுநோய் நீங்கியது.

Matthew 8:2Matthew 8Matthew 8:4

King James Version (KJV)
And Jesus put forth his hand, and touched him, saying, I will; be thou clean. And immediately his leprosy was cleansed.

American Standard Version (ASV)
And he stretched forth his hand, and touched him, saying, I will; be thou made clean. And straightway his leprosy was cleansed.

Bible in Basic English (BBE)
And he put his hand on him, saying, It is my pleasure; be clean. And straight away he was made clean.

Darby English Bible (DBY)
And he stretched out his hand and touched him, saying, I will; be cleansed. And immediately his leprosy was cleansed.

World English Bible (WEB)
Jesus stretched out his hand, and touched him, saying, “I want to. Be made clean.” Immediately his leprosy was cleansed.

Young’s Literal Translation (YLT)
and having stretched forth the hand, Jesus touched him, saying, `I will, be thou cleansed,’ and immediately his leprosy was cleansed.

மத்தேயு Matthew 8:3
இயேசு தமது கையை நீட்டி அவனைத்தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.
And Jesus put forth his hand, and touched him, saying, I will; be thou clean. And immediately his leprosy was cleansed.

And
καὶkaikay

hooh
Jesus
Ἰησοῦςiēsousee-ay-SOOS
put
forth
ἐκτείναςekteinasake-TEE-nahs
his

τὴνtēntane
hand,
χεῖραcheiraHEE-ra
and
touched
ἥψατοhēpsatoAY-psa-toh
him,
αὐτοῦautouaf-TOO
saying,
λέγων,legōnLAY-gone
I
will;
ΘέλωthelōTHAY-loh
be
thou
clean.
καθαρίσθητι·katharisthētika-tha-REE-sthay-tee
And
καὶkaikay
immediately
εὐθέωςeutheōsafe-THAY-ose
his
αὐτοῦautouaf-TOO

ay
leprosy
λέπραlepraLAY-pra
was
cleansed.
ἐκαθαρίσθηekatharisthēay-ka-tha-REE-sthay

இணை வசனம்

Luke 5:13
அவர் தமதுகையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று.

Psalm 33:9
அவர் சொல்ல ஆகும் அவர் கட்டளையிட நிற்கும்.

Mark 7:34
வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சுவிட்டு: எப்பத்தா என்றார். அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தமாம்.

2 Kings 5:14
அப்பொழுது அவன் இறங்கி, தேவனுடைய மனுஷன் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுதரம் முழுகினபோது, அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான்.

Genesis 1:3
தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.

John 15:24
வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தேனானால், அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் கண்டும் பகைத்துமிருக்கிறார்கள்.

John 11:43
இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்.

John 5:21
பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார்.

Luke 17:14
அவர்களை அவர் பார்த்து: நீங்கள்போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள்.

Luke 7:14
கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Mark 9:25
அப்பொழுது ஜனங்கள் கூட்டமாய் ஓடிவருகிறதை இயேசு கண்டு, அந்த அசுத்த ஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார்.

Mark 5:41
பிள்ளையின் கையைப்பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு, சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம்.

Mark 4:39
அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதலுண்டாயிற்று.

Mark 1:41
இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்.

Matthew 11:4
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாպ நீங்கள் கேட்கிறதையும் கξண்கிறதையும் யோவானிடத்தில் போய் அறிவியுங்கள்;

2 Kings 5:11
அதற்கு நாகமான் கடுங்கோபங்கொண்டு, புறப்பட்டுப்போய்: அவன் வெளியே வந்து நின்று, தன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் தொழுது, தன் கையினால் அந்த இடத்தைத் தடவி, இவ்விதமாய்க் குஷ்டரோகத்தை நீக்கிவிடுவான் என்று எனக்குள் நினைத்திருந்தேன்.


Tags இயேசு தமது கையை நீட்டி அவனைத்தொட்டு எனக்குச் சித்தமுண்டு சுத்தமாகு என்றார் உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்
மத்தேயு 8:3 Concordance மத்தேயு 8:3 Interlinear மத்தேயு 8:3 Image