மத்தேயு 11:24
நியாயத்தீர்ப்பு நாளிலே உனக்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Tamil Indian Revised Version
நியாயத்தீர்ப்புநாளிலே உனக்குச் சம்பவிப்பதைவிட, சோதோம் நாட்டிற்குச் சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Tamil Easy Reading Version
ஆனால் நியாயத்தீர்ப்பு வழங்கப்படுகிற நாளன்று சோதோம் நகர மக்களைக் காட்டிலும் மிகத் துன்பம் உங்களுக்கு ஏற்படும் என்று சொல்கிறேன்” என்று கூறினார்.
திருவிவிலியம்
தீர்ப்பு நாளில் சோதோமுக்குக் கிடைக்கும் தண்டனையை விட உனக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”
King James Version (KJV)
But I say unto you, That it shall be more tolerable for the land of Sodom in the day of judgment, than for thee.
American Standard Version (ASV)
But I say unto you that it shall be more tolerable for the land of Sodom in the day of judgment, than for thee.
Bible in Basic English (BBE)
But I say to you that it will be better for the land of Sodom in the day of judging, than for you.
Darby English Bible (DBY)
But I say to you, that it shall be more tolerable for [the] land of Sodom in judgment-day than for thee.
World English Bible (WEB)
But I tell you that it will be more tolerable for the land of Sodom, on the day of judgment, than for you.”
Young’s Literal Translation (YLT)
but I say to you, to the land of Sodom it shall be more tolerable in a day of judgment than to thee.’
மத்தேயு Matthew 11:24
நியாயத்தீர்ப்பு நாளிலே உனக்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
But I say unto you, That it shall be more tolerable for the land of Sodom in the day of judgment, than for thee.
| πλὴν | plēn | plane | |
| λέγω | legō | LAY-goh | |
| ὑμῖν | hymin | yoo-MEEN | |
| ὅτι | hoti | OH-tee | |
| γῇ | gē | gay | |
| Σοδόμων | sodomōn | soh-THOH-mone | |
| ἀνεκτότερον | anektoteron | ah-nake-TOH-tay-rone | |
| ἔσται | estai | A-stay | |
| ἐν | en | ane | |
| ἡμέρᾳ | hēmera | ay-MAY-ra | |
| κρίσεως | kriseōs | KREE-say-ose | |
| ἢ | ē | ay | |
| σοί | soi | soo |
இணை வசனம்
Matthew 10:15
நியாயத்தீர்ப்பு நாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Matthew 11:22
நியாயத்தீர்ப்பு நாளிலே உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும் தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Lamentations 4:6
கைச்செய்கை இல்லாமல் ஒரு நிமிஷத்திலே கவிழ்க்கப்பட்ட சோதோமின் பாவத்துக்கு வந்த தண்டனையைப் பார்க்கிலும் என் ஜனமாகிய குமாரத்தியின் அக்கிரமத்துக்கு வந்த தண்டனை பெரிதாயிருக்கிறது.
Mark 6:11
எவர்களாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வசனங்களைக் கேளாமலும் இருந்தால், நீங்கள் அவ்விடம் விட்டுப் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா பட்டணத்திற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை இரண்டு இரண்டு பேராக அனுப்பினார்.
Luke 10:12
அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் அந்த நாளிலே சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Tags நியாயத்தீர்ப்பு நாளிலே உனக்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்
மத்தேயு 11:24 Concordance மத்தேயு 11:24 Interlinear மத்தேயு 11:24 Image