Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 14:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 14 லேவியராகமம் 14:32

லேவியராகமம் 14:32
தன் சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளைச் சம்பாதிக்கக் கூடாத குஷ்டரோகியைக் குறித்த பிரமாணம் இதுவே என்றார்.

Tamil Indian Revised Version
தன் சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளைச் சம்பாதிக்கமுடியாத தொழுநோயாளியைக் குறித்த விதிமுறைகள் இதுவே என்றார்.

Tamil Easy Reading Version
தொழுநோயுற்றவன் குணம் அடைந்தபின் சுத்திகரிப்புச் செய்யவேண்டிய விதிகள் இவையாகும். முறையான பலிகளைத் தரமுடியாதவர்கள் இவ்வாறு சில விதிகளைக் கடைப்பிடிக்கலாம் என்று கூறினார்.

திருவிவிலியம்
தம்மைத் தூய்மையாக்கிக் கொள்ளப் போதுமானவற்றைக் கொண்டுவர இயலாத தொழுநோயாளிக்கு உரிய சட்டம் இதுவே.”

Leviticus 14:31Leviticus 14Leviticus 14:33

King James Version (KJV)
This is the law of him in whom is the plague of leprosy, whose hand is not able to get that which pertaineth to his cleansing.

American Standard Version (ASV)
This is the law of him in whom is the plague of leprosy, who is not able to get `that which pertaineth’ to his cleansing.

Bible in Basic English (BBE)
This is the law for the man who has the disease of the leper on him, and who is not able to get that which is necessary for making himself clean.

Darby English Bible (DBY)
This is the law for him in whom is the sore of leprosy, whose hand cannot get what is [regularly prescribed] in his cleansing.

Webster’s Bible (WBT)
This is the law of him in whom is the plague of leprosy, whose hand is not able to get that which pertaineth to his cleansing.

World English Bible (WEB)
This is the law for him in whom is the plague of leprosy, who is not able to afford the sacrifice for his cleansing.

Young’s Literal Translation (YLT)
This `is’ a law of him in whom `is’ a plague of leprosy, whose hand reacheth not to his cleansing.’

லேவியராகமம் Leviticus 14:32
தன் சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளைச் சம்பாதிக்கக் கூடாத குஷ்டரோகியைக் குறித்த பிரமாணம் இதுவே என்றார்.
This is the law of him in whom is the plague of leprosy, whose hand is not able to get that which pertaineth to his cleansing.

זֹ֣אתzōtzote
תּוֹרַ֔תtôrattoh-RAHT
אֲשֶׁרʾăšeruh-SHER
בּ֖וֹboh
נֶ֣גַעnegaʿNEH-ɡa
צָרָ֑עַתṣārāʿattsa-RA-at
אֲשֶׁ֛רʾăšeruh-SHER
לֹֽאlōʾloh
תַשִּׂ֥יגtaśśîgta-SEEɡ
יָד֖וֹyādôya-DOH
בְּטָֽהֳרָתֽוֹ׃bĕṭāhŏrātôbeh-TA-hoh-ra-TOH

இணை வசனம்

Leviticus 14:10
எட்டாம்நாளிலே அவன் பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், ஒரு வயதான பழுதற்ற ஒரு பெண்ணாட்டுக்குட்டியையும், போஜனபலிக்காக எண்ணெயிலே பிசைந்த ஒரு மரக்காலில் பத்தில் மூன்று பங்காகிய மெல்லிய மாவையும், ஆழாக்கு எண்ணெயையும் கொண்டுவரக்கடவன்.

Leviticus 14:21
அவன் இம்மாத்திரம் செய்யத் திராணியற்ற தரித்திரனாயிருந்தால், அவன் தன் பாவநிவிர்த்திக்கென்று அசைவாட்டும் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்குட்டியையும், போஜனபலிக்கு எண்ணெயில் பிசைந்த ஒரு மரக்கால் மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கையும், ஆழாக்கு எண்ணெயையும்,

Leviticus 13:59
ஆட்டுமயிராலாகிலும் பஞ்சுநூலாலாகிலும் நெய்த வஸ்திரத்தையாவது, பாவையாவது, ஊடையையாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவையாவது, சுத்தமென்றாவது தீட்டென்றாவது தீர்க்கிறதற்கு, அதினுடைய குஷ்டதோஷத்துக்கடுத்த பிரமாணம் இதுவே என்றார்.

Leviticus 14:2
குஷ்டரோகியினுடைய சுத்திகரிப்பின் நாளில் அவனுக்கடுத்த பிரமாணம் என்னவென்றால்: அவன் ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்படவேண்டும்.

Leviticus 14:54
இது சகலவித குஷ்டரோகத்துக்கும், சொறிக்கும்,

Psalm 72:12
கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.

Psalm 136:23
நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

Matthew 11:5
குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள்; தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.

1 Corinthians 1:27
ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.


Tags தன் சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளைச் சம்பாதிக்கக் கூடாத குஷ்டரோகியைக் குறித்த பிரமாணம் இதுவே என்றார்
லேவியராகமம் 14:32 Concordance லேவியராகமம் 14:32 Interlinear லேவியராகமம் 14:32 Image